Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 8th September 2023

Daily Current Affairs

Here we have updated 8th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சிறுதானிய மாநாடு (Small Grains Conference)

Vetri Study Center Current Affairs - Small Grains conference

  • சிறுதானிய பொருள்களை பிரபலபடுத்துவதற்காக நவம்பர் 9, 10 தேதிகளில் ஒடிசாவில் சிறுதானிய மாநாடு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மத்திய அரசு ஸ்ரீ அன்னம் என்ற திட்டத்தை துவங்கியுள்ளது
  • சர்வதேச சிறுதானிய ஆண்டாக 2023-ஐ ஐ.நா.சபை அறிவித்துள்ளது.
  • தேசிய சிறுதானிய ஆண்டு 2018-ல் கொண்டாடப்பட்டது.

நீதித்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம்

Vetri Study Center Current Affairs -judicial cooperation agreement

  • இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாட்டின் உச்சநீதிமன்றங்கள் நீதித்துறையில் ஒன்றிணைந்து செயல்பட டி.ஒய்.சந்திரசூட் (இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி), சுந்தரேஷ் மேனன் (சிங்கப்பூர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி) ஆகியோரிடையே நீதித்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சோலார் சிட்டி (Solar City)

Vetri Study Center Current Affairs - Solar City Sanchi

  • இந்தியாவின் முதல் சோலார் நகரம் மத்திய பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தின் சாஞ்சி நகரம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் சோலார் கிராமம் குஜராத்தின் மோதேரா கிராமம் ஆகும்
  • இந்தியாவின் முதல் சோலார் விமான நிலையம் கேரளாவின் கொச்சி விமான நிலையம் ஆகும்.
  • தமிழகத்தில் சோலார் கொள்கை 2019-ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விஜயவாடா ரயில் நிலையம்

Vetri Study Center Current Affairs - Vijayawada railway station

  • இந்தியன் கீரின் பில்டிங் கவுன்சில் (Indian Green Building Council) பசுமை நிலைய சான்றிதழானது ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடா ரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

G20 இந்தியா செயலி (G20 India App)

Vetri Study Center Current Affairs - G20 India App

  • G20க்காக G20 இந்தியா செயலி உருவாக்கப்பட்டள்ளது

தொடர்புடைய செய்திகள்

  • செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடானது தில்லியில் நடைபெற உள்ளது.
ஜி20-யின்  தலைமை பொறுப்பு
2022இந்தோனேஷியா
2023இந்தியா (01.12.2022 முதல் 30.11.2023 வரை)
2024பிரேசில்
  • ஜி20 என்பது 19 நாடுகளும் ஒரு யூரோப்பிய யூனியனும் சேர்ந்து 26.09.1999-ல் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.
    ஜி20 மாநாட்டிற்கான 2023-ம் ஆண்டிற்கான கருப்பொருளாக One Earth One Family One Future என்பதாக கொடுக்கப்பட்டள்ளது.

ஜப்பான்

Vetri Study Center Current Affairs - Moon Sniper

  • நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ள எக்ஸ்-ரே (X-Ray) என்னும் தொலைநோக்கியுடன் கூடிய விண்கலத்தை ஹெச்ஐஐ-ஏ (HII-A) ராக்கெட் உதவியுடன் ஜப்பானின் ஜக்ஸா விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது.
  • இவ்விண்கலத்துடன் ஸ்லிம் (SLIM) என்ற லேண்டருன் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • SLIM – Smart Lander for Investigating Moon

தொடர்புடைய செய்திகள்

நிலவில் ஆய்வு செய்யும் திட்டங்கள்
இந்தியாசந்திரயான் (Chandrayaan)
அமெரிக்காஅப்போலா (Apllo)
சைனாசாங்கி (Chanki)
ஜப்பான்மூன் ஸ்நைப்பர் (Moon Sniper)

சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day) – Sep 08

Vetri Study Center Current Affairs - international Literacy Day

  • கருப்பொருள்: “Promoting literacy for a world in transition: Building the foundation for sustainable and peaceful societies”

உலக பிசியோதெரபி தினம் (World Physiotherapy Day) – Sep 08

Vetri Study Center Current Affairs - World Physiotherapy Day

  • கருப்பொருள்: Illumination Arthritis

September 06 Current Affairs | September 07 Current Affairs

Leave a Comment