Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th and 10th February 2025

Daily Current Affairs

Here we have updated 9th and 10th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

புதிய செயலி

Vetri Study Center Current Affairs - 108

  • 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கண்காணிக்க அவசரம் 108 தமிழ்நாடு செயலி தொடங்கப்பட்டள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாட்டில் உள்ள ஆம்புலன்ஸ் எண்ணிக்கை – 1353
  • சென்னை உள்ள ஆம்புலன்ஸ் எண்ணிக்கை – 70
  • ஆம்புலன்ஸ்களின் சராசரி பதில் நேரம் 13.02 நிமிடம்

பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்

  • தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் (Contributory Pension Scheme) ஏப்ரல் 1, 2003-ல் தொடங்கப்பட்டது.
  • பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்திய முதல் மாநிலம் – மகாராஷ்டிரா

உலகத் தமிழ் புலம்பெயர் தினம்

  • 2025ஆம் ஆண்டிற்காக உலகத் தமிழ் புலம்பெயர் தினமானது எத்திசையும் தமிழணங்கே என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • உலகத் தமிழ் புலம்பெயர் தினம் 2024 கருப்பொருள்: தமிழ்வெல்லும்

தேசிய கையெழுத்துப் பிரதி பணி

  • தேசிய கையெழுத்துப் பிரதிப் பணி மேலும் 6 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • தேசிய கையெழுத்துப் பிரதிப் பணி – 2003
  • ஓலைச்சுவடிகளை டிஜிட்டல்மயமாக்கும் இதன் பணி ஆகும்.
  • இப்பணியை இந்திய அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் தொடங்கியுள்ளது.

யாசகம் செய்ய தடை

  • மத்தியப்பிரதேசத்தின் போபாலில் யாசகம் செய்யவும், வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
  • பிச்சையெடுப்பவர்களின் மறுவாழ்வுக்காக ஸ்மைலி திட்டம் – 12.02.2022
  • பிச்சைக்காரர்கள் இல்லா இந்தியா – 2026 இலக்கு

சூரிய சக்தி திறன்

  • இந்தியாவின் சூரிய சக்தி திறன் உற்பத்தி 100GW-யை தொட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2030ஆம் ஆண்டுக்குள் 500GW சூரிய சக்தி திறன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NSDC சர்வதேச அகாடமி

  • NSDC சர்வதேச அகாடமியானது உத்திரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் தொடங்கப்பட்டுள்ளது.
  • NSDC (National Skill Development Corporation) தேசிய திறன் மேம்பாட்டு கழகம் – 2008

ஞான் பாரதம் மிஷன்

  • கையெழுத்து பிரதிகளை பாதுகாக்க ஞான் பாரதம் மிஷன் என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.

ஸ்வாவலம்பினி திட்டம்

  • வடகிழக்கு இந்தியாவிலுள்ள பெண்களை தொழில் முனைவோராக மாற்ற ஸ்வாவலம்பினி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இஸ்கண்டர் – 1000

  • இஸ்கண்டர்-1000 ஏவுகணையை ரஷ்யா உருவாக்கியுள்ளது.

சாங்கி-8

  • சீனாவின் சந்திரன் திட்டமான சாங்கி 8-ல் பாகிஸ்தான் இணைந்துள்ளது.

முக்கிய தினம்

தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day) – பிப்ரவரி 10

  • வருடத்தில் இரு முறை (பிப்ரவரி 10, ஆகஸ்ட் 10)  அனுசரிக்கப்படுகிறது.

உலக பருப்பு தினம் (World Pulses Day) – பிப்ரவரி 10

Related Links

Leave a Comment