Daily Current Affairs
Here we have updated 9th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஐபோன் அசெம்பிளி ஆலை
- தமிழகத்தின் ஓசூரில் டாடா குழுமமானது ஐபோன் அசெம்பிளி ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது.
- இந்தியாவில் நிறுவப்படும் இரண்டாவது ஐபோன் ஆலையாகும்.
- முதல் ஆலையை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைத்துள்ளது.
தாவர இனம் கண்டுபிடிப்பு
- களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் Impatiens Karuppasamyi என்ற புதிய தாவர இனமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் நிதிரானா நோவா டிஹிங் என்ற புதிய மியூசிக் தவளை இனமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- சினிமாஸ்பில் ரஷிடி என்ற புதிய பல்லி இனம் விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
லஷ்மிபத் சிங்கானியா விருது
- நீரிழிவு நோய்கான ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பினை வழங்கியதற்காக டாக்டர் வி.மோகனுக்கு லஷ்மிபத் சிங்கானியா விருதினை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வழங்கியுள்ளார்.
- வி.மோகன் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் தலைவராக உள்ளார்.
மெழுகு சிலை
- இராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலுள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் அம்பேத்கரின் மெழுகு சிலையானது நிறுவப்பட்டுள்ளது.
ரெப்கோ விகிதம்
- ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
- ரெப்போ விகிதம் 6.5%மாக உள்ளது.
- ரெப்போ விகிதம் –ஆர்பிஐ-யிடம் இருந்து மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கு கணக்கிடப்படும் வட்டி
- ரிவர்ஸ் ரெப்போ விகிதம் – ஆர்பிஐ மற்ற வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கு கணக்கிடப்படும் வட்டி
புவிசார் குறியீடு
- மேகாலயாவின் லடாங் மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- மேலும் 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடானது வழங்கப்பட்டுள்ளது.
- கடரோடக்மண்டா (பாரம்பரிய உடை)
- கரே சுபிட்சி (மதுபானம்)
- லர்னாய் மண்பாண்டங்கள்
மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம்
- தெலுங்கானாவில் சம்மக்கா சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது.
மத்திய அரசு தடை விதிப்பு
- 2024 மார்ச் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு தடை விதித்துள்ளது
- வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக இந்த தடையை பிறப்பித்துள்ளது.
MP பதவி பறிப்பு
- மக்களவை உறுப்பினரான மஹூமா மொய்த்ராவின் MP பதவியானது பறிக்கப்பட்டுள்ளது.
- அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டிற்காக பதவியானது பறிக்கப்பட்டுள்ளது.
- மேற்குவங்கத்தினை சார்ந்த மஹூமா மொய்த்ரா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்தவர்.
- அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் – இரட்டை மலர்கள்
புகைப்படங்கள் வெளியீடு
- ஆதித்யா எல்.1 விண்கலத்தின் சூட் (SUIT) தொலைநோக்கி மூலம் வெவ்வேறு அலைநீளங்களில் எடுக்கப்பட்ட சூரியனின் படங்களானது இஸ்ரோவால் வெளியிடப்பட்டுள்ளது.
- 02.09.2023-ல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கா ஆதித்யா எல்-1 விண்கலமானது விண்ணில் செலுத்தப்பட்டிருந்தது.
- SUIT- Solar Ultraviolet Imaging Telescope
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாடு
- டிசம்பர் 12-14 வரை தில்லியில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாடானது நடைபெற உள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு
- உத்தரகாண்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.
ஓய்வு அறிவிப்பு
- இந்திய கால்பந்து வீரரான சுப்ரதா பால் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
- இந்திய அணியில் கோல்கீப்பராக விளையாடி வந்தார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day) – Dec 09
- கருப்பொருள்: “The Un Convention against corruption at 20 : Uniting the world against Corruption”
இனப்படுகொலை குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் கண்ணியம் மற்றும் இந்தக் குற்றத்தை தடுப்பதற்கான தினம் – Dec 09
December 7 Current Affairs | December 8 Current Affairs