Daily Current Affairs
Here we have updated 09th October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நாய்கள் கண்காட்சி
- அக்டோபர் 08-ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் 37-ஆவது நாய்கள் கண்காட்சியானது நடைபெற்றது.
இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு
- உத்திரகாண்ட் ரேடாடூனில் 49வது இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு நடைபெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநில, தேசிய சபாநாயர்கள் பங்கேற்கும் காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாடு (Commonwealth Parliamentary Association Conference) சிக்கிமில் நடைபெற்றுள்ளது.
அமைதியான நாடுகள் பட்டியல்
- சர்வதேச சிந்தனை குழுவான பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ள உலக அமைதியான நாடுகள் பட்டியிலில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
- டென்மார்க் 2வது இடத்தையும், நியூசிலாந்து 3வது இடத்தையும், ஆஸ்திரியா 4வது இடத்தையும் பிடித்துள்ளது.
- இந்தியா இப்பட்டியிலில் 126வது (2022-135வது இடம்) இடத்தை பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலகளாவிய புத்தாக்கப் பட்டியல்-2023 என்ற குளோபல் இன்னோவேஷன் இண்டெக்ஸ் குறியீட்டில் இந்தியா 40வது இடத்தை (132 நாடுகள்) பிடித்துள்ளது.
- G20 நாடுகளில் மிகக்குறைந்த GDP தனிநபர் வருமானம் கொண்ட நாடு பட்டியலில் இந்தியா கடைசி இடத்தை பிடித்துள்ளது.
- உலக பத்திரிக்கை சுதந்திர குறியீடு 2023-ல் இந்தியா 161வது இடத்தை பெற்றுள்ளது.
- டிஜிட்டல் பரிவர்த்தனை 2022-ல் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
சீன ஓபன் டென்னிஸ் போட்டி 2023
- சீனாவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
- லுட்மிலா சாம் சனோவோ(ரஷ்யா)-வை வீழ்த்தி இப்படத்தை வென்றுள்ளார்.
உலக சாதனை
- ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜேக் ஃப்ரேசன் மெக் கர்க் (ஆஸ்திரேலியா) அதிவேக சதம் (29பந்துகளில்) அடித்து சாதனை படைத்துள்ளார்.
- இதற்கு முன் டி வில்லியர்ஸ் (31 பந்துகளில்) இச்சாதனையை புரிந்துள்ளார்.
உலக தபால் தினம் (World Postal Day) – Oct 09
- கருப்பொருள்: “Together for Trust: Collaborating for a safe and connected futrue”.