Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th October 2024

Daily Current Affairs

Here we have updated 9th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கல்வெட்டு கண்டுபிடிப்பு

  • ராமநாதபுரம், தேவி பட்டிணம் அருகிலுள்ள பெருவயல் ரெணபலி முருகன் கோவிலில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருது

  • புதுதில்லியில் நடைபெற்ற 70-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
  • இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு பொன்னியின் செல்வன்-1 என்னும் திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • 2009 – ஏ.ஆர்.ரஹ்மான் – இரு ஆஸ்கார் விருது (ஸ்லம்டாக் மில்லியனர்)

மகிழ் முற்றம்

  • இன்றைய மாணவர்களை நாளைய தலைவராக மாற்றும் பண்பை வளர்த்திடும் மகிழ் முற்றம் என்ற புதிய செயல்பாடு தமிழ்நாடு அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் நூற்றாண்டு பூங்கா

  • அண்மையில் சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் – திருச்சி
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம் – மதுரை (15.07.2023)
  • கலைஞர் நூற்றாண்டு பூங்கா – சென்னை
  • கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் – மதுரை
  • கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் – கிளாம்பாக்கம்

கலைச் செம்மல் விருது

ஓவியக்கலை

  • மரபு வழி ஓவியக்கலைச் செம்மல் விருது – மணிவேலு
  • நவீன வழி ஓவியக்கலைச் செம்மல் விருது – முரளிதரன், செல்வராஜ்

சிற்பக்கலை

  • மரபு வழி சிற்பக்கலை செம்மல் விருது – பாலச்சந்தர், கன்னியப்பன்
  • நவீன வழி சிற்பக்கலை செம்மல் விருது – ராகவன்

நோபல் பரிசு – 2024

Vetri Study Center Current Affairs - Nobel Prize for Physics

  • 2024ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜோன் ஜே ஹாப்ஃபீலட் (அமெரிக்கா),  ஜாஃப்ரி இ ஹின்டன் (கனடா) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • செயற்கை நரம்பியல் நெட்வெர்க்குகள் மூலம் இயந்திர காற்றாலை செயல்படுத்தும் கண்டுபிடிப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இயற்பியலுக்கான நோபல் பரிசு – 2023

  • அணுக்களின் எலக்ட்ரான்களிள் இயக்கத்தை பற்றி ஆராய்ச்சியில் புதிய வழிமுறையை கண்டுபிடித்தற்காக பியர் அகஸ்டினி, ஆன்லூலியேர், ஃபெரென்ஸ் க்ரெளஸ் ஆகியோருக்கு  பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதர்

  • ஜெர்மெனிக்கான இந்திய தூதராக அஜித் விநாயக் குப்தே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் வெற்றி

Vetri Study Center Current Affairs - Jammu & Kashmir National Conference

  • ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
  • தேசிய மாநாட்டு கட்சி சின்னம் – உழவு
  • ஹரியானாவில் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ரூபே கார்டு

  • இந்தியாவின் ரூபே கார்டு மாலத்தீவுகளில் தொடங்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து ஆதரவு தொகை

  • நி-க்ஷய் போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊட்டச்சத்து ஆதரவு தொகை ரூ.500லிருந்து ரூ.1000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • நி-க்ஷய் போஷன் யோஜனா – காசநோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து ஆதரவு தொகை

நியமன உறுப்பினர்கள்

  • சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
  • ஜம்மு காஷ்மீர் சட்டசபை மேலும் 5 நியமன உறுப்பினர்கள் உள்ளன.

LUPEX

Vetri Study Center Current Affairs - LUPEX

  • நிலவின் துருவத்தை ஆராயும் சந்திராயன்-5 திட்டத்திற்கு LUPEX என பெயரிடப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தினை இஸ்ரோவும் ஜப்பானும் இணைந்து நடத்துகின்றன.
  • LUPEX (Lunar Polar Exploration Mission) – நிலவு துருவ ஆய்வு திட்டம்.
  • இத்திட்டத்தில் ரோவரை ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தயாரிக்க உள்ளது.
  • லேண்டரை இஸ்ரோவிண்வெளி ஆய்வு மையம் தயாரிக்க உள்ளது.
  • ஜப்பான் ஆய்வு மையம் – JAXA (Japan Aerospace Exploration Agency)

தொடர்புடைய செய்திகள்

சந்திராயன் – 1

  • விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு – 22.10.2006
  • திட்ட இயக்குநர் – மயில்சாமி அண்ணாதுரை
  • நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்தது.

சந்திராயன் – 2

  • விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு – 22.7.2019
  • திட்ட இயக்குநர் – முத்தையா வனிதா
  • நிலவில் மோதி விபத்திற்குள்ளானது.

சந்திராயன் – 3

  • விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு – 14.7.2023
  • திட்ட இயக்குநர் – வீர முத்துவேல்
  • 2023 ஆகஸ்ட் 23-ல் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது
  • தேசிய விண்வெளி தினம் – ஆகஸ்ட் 23

சந்திராயன் – 4

  • செயல்படுத்தப்படவுள்ள ஆண்டு – 2007
  • நோக்கம் – நிலவில் இருந்து 3 கிலோ அளவிற்கு கனிமங்களை பூமிக்கு கொண்டு வர திட்டம்

ஊழல் தடுப்பு பிரிவு தலைவர்

  • BCCI-யின் ஊழல் தடுப்புப் தலைவராக சரத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜேபி நட்டா

  • உலக சுகாதார அமைப்பின் (WHO) 77வது தலைவராக ஜேபி நட்டா தேர்வாகியுள்ளார்.
  • WHO – World Health Organization – 7.4.1948

முக்கிய தினம்

உலக அஞ்சல் தினம் (World Postal Day) அக்டோபர் – 9

தமிழக அரசின் திட்டங்கள்

நீங்கள் நலமா திட்டம் – 06.03.2023

புன்னகை திட்டம் – 09.03.2023

Related Links

Leave a Comment