Daily Current Affairs
Here we have updated 10th and 11th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
வெம்பக்கோட்டை அகழாய்வு
- ஆறாயிரம் ஆண்டுகள் பழமையான அணிகலன்கள் தயாரிக்க உதவிய கற்கள் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கடல்-தொழில்நுட்ப நிறுவனம்
- தேசிய கடல்-தொழில்நுட்ப நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது.
முதல் தலைமை தேர்தல் அதிகாரி
- தமிழகத்தில் முதல் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- இப்பதவி 1948-ல் உருவாக்கப்பட்டது.
- ஒரு மாநிலத்தில் தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படுகிறார்.
தேசிய கல்வி தினம்
- சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மெளலனா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை 2008-ஆண்டு முதல் தேசிய கல்வி தினமாக கொண்டாடி வருகிறோம்.
- பிறந்த தினம் – 11.11.1888
- 1992-ல் பாரதரத்னா விருது பெற்றுள்ளார்
தொடபுடைய செய்திகள்
- உலக கல்வி தினம் – ஜனவரி 24
- கல்வி வளர்ச்சி திருநாள் – ஜீலை 15
- 2006 ஆண்டு முதல் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சஞ்சீவ் கண்ணா
- உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகசஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார்.
- உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி – D.Y.சந்திரசூட்
- உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அதிக காலம் பதவி வகித்தவர் – Y.V.சந்திரசூட் (1978-1985)
- உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக குறைந்த காலம் பதவி வகித்தவர் – கமல் நரேன் சிங் (17 நாட்கள்)
டிஜிட்டல் மக்கள்தொகை கடிகாரம்
- இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள்தொகை கடிகாரம் கர்நாடாகாவின் பெங்களூர் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872
- முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு
– 1881 - நாட்டின் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2011
- 2021-ன் படி மக்கள் தொகை – 1,210,854,977
- 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உள்ள ஆண்டு – 2025
தழுவல் இடைவெளி அறிக்கை
- தழுவல் இடைவெளி அறிக்கையை (Adaptation Gap Report) UNEP வெளியிட்டுள்ளது.
- UNEP (United Nations Environment Programme) – ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
FICCI தலைவர்
- இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) தலைவராக ஹர்ஷ வர்தன் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- FICCI – Federation of Indian Chambers of Commerce & Industry
ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2025
- QS ஆசியா பல்கலைக்கழக தரவரிசை 2025 பட்டியலில் IIT டெல்லி உலக அளவில் 44 வது இடம் பிடித்துள்ளது.
- இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
- IIT பம்பாய் – 48வது இடம்
- IIT மெட்ராஸ் – 56வது இடம்
கீரின்ஃபீலட் ஸ்மார்ட் சிட்டி
- இந்தியாவின் முதல் கீரின்ஃபீல்ட் ஸ்மார்ட் சிட்டியாக குஜராத்தின் தோலேரா நகரம் உருவாக்கப்பட உள்ளது.
தூளிப் திட்டம்
- புதுதில்லியல் நடைபெற்ற சில்ப் சமகம் மேளா விழாவில் தூளிப் திட்டத்தினை சமூக நீதி அமைச்சகம் தொடங்கி வைத்துள்ளது.
- விளிம்பு நிலை சமூகங்களின் கைவினைஞர்களுக்காக பொருள்களை விற்க தொடங்கப்பட்ட ஆன்லைன் சந்தை (e-Market) ஆகும்.
ஷனன் நீர்மின் திட்டம்
- பீஸ் நதியின் துணை நதியான ஊழ் நதியின் மீது ஷனன் நீர்மின் திட்டம் அமைந்துள்ளது.
ஷெளர்ய கதா திட்டம்
- இந்திய ராணுவத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், வளர்க்கவும் ஷெளர்ய கதா திட்டம் தொடங்கப்பட்டது.
சூசி வைல்ஸ்
- அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸ் பொறுப்பேற்க உள்ளார்.
கனடா
- இந்தியா, பாகிஸ்தான், பிரேசில் உள்ளிட்ட 14 நாடுகளின் மாணவர்களுக்கு வழங்கிய நேரடி மாணவர் விசா திட்டதினை கனடா நிறுத்தியுள்ளது.
அர்ஜூன் எரிகைசி
- சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியின் அர்ஜூன் கைசி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சஞ்சு சாம்சன்
- டி20யில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்து சஞ்ச சாம்சன் சாதனை படைத்துள்ளார்.
FIH ஹாக்கி விருது 2024
- சிறந்த ஹாக்கி வீரர் விருது – ஹர்மன்ப்ரீத் சிங் (இந்தியா)
- சிறந்த கோல் கீப்பர் விருது – ஸ்ரீஜேஷ் (இந்தியா)
- சிறந்த ஹாக்கி வீரர் வீராங்கனை – யப்பி ஜான்சன் (நெகர்லாந்து)
- சிறந்த கோல் கீப்பர் விருது (பெண்) – யே ஜியாவோ (சீனா)
முக்கிய தினம்
உலக தத்தெடுப்பு தினம் (World Adoption Day) – நவம்பர் 9
உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அறிவியல் தினம் நவம்பர் 10
- தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28
உலக நோய்தடுப்பு தினம் (World Immunisation Day) – நவம்பர் 10