Daily Current Affairs
Here we have updated 12th and 13th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
வைக்கம் விருது
- தமிழக அரசின் வைக்கம் விருதானது கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹா தேவா-க்கு வழங்கப்பட்டுள்ளது.
பெரியார் நினைவகம் & நினைவகம்
- 1924 நடத்தப்பட்ட வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக கேரளாவின் கோட்டயத்தில்லுள்ள வைக்கத்தில் பெரியார் நினைவகம் & நினைவகம் திறக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை
- விருதுநகரின் வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் ஆன புத்தகம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சீனி.விசுவநாதன்
- சீனி.விசுவநாதன் என்பவரால் பாரதியின் 23 தொகுதிகள் அடங்கிய முழுப் படைப்புகளும் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.
- இவர் பாரதி அறிஞர் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறார்.
பாரதி விருது
- ஞானராஜசேகரன் என்பவருக்கு பாரதி பாசறை சார்பில் பாரதி விருது வழங்கப்பட்டுள்ளது.
உலக ஆயுர்வேத காங்கிரஸ் 2024
- உத்திரகாண்டின் டேராடூனில் உலக ஆயுர்வேத காங்கிரஸ் 2024 நடைபெற்றுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல்
- ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதற்கான குழுவின் தலைவராக ராம்நாத் கோவிந்த் செயல்படுகிறார்
கருவுறுதல் விகிதம்
- இந்தியாவில் கருவுறுதல் விகிதம் 2.0ஆக உள்ளது.
IIT சென்னை
- மூளையின் செல்பிரிவுகளை துல்லியமாக கண்டறியும் முப்பரிமாண படங்களை IIT சென்னை வெளியிட்டுள்ளது.
IIT கவுகாத்தி
- கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் மீதேனை உயிரி எரிபொருளாக மாற்றும் முறையை அசாமின் IIT கவுகாத்தி உருவாக்கியுள்ளது.
ஒரே நாடு ஒரே சந்தா
- ஒரே நாடு ஒரே சந்தா திட்டமானது ஜனவரி 2025 செயல்படுத்தப்பட உள்ளது.
- ஆராய்ச்சி, அறிவுசார்ந்த ஆய்வுத்திரைகள் மற்றும் செய்திதாள்களுக்கு நாடு தழுவிய அணுகலை வழங்க ஒரு தேசம், ஒரே சந்தா திட்டம் என்ற போர்டலை உருவாக்கியுள்ளது
- இப்போர்டலை கல்வித்துறை உருவாக்கியுள்ளது.
விதி 348
- உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு விதி 348 கூறுகிறது.
சூப்பர் ஆப் செயலி
- ரயில்வே அமைச்சகமானது ரயில்வே பணிகளின் சேவைகளை மையமாக கொண்டு சூப்பர் ஆப் செயலி-யை உருவாக்கி வருகிறது.
மறுவாழ்வு சட்டம்
- பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடை செய்வதற்காக மறுவாழ்வு சட்டம் 2013-ல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி இதழ்கள்
- உலக அளவில் அதிக ஆராய்ச்சி இதழ்களை வெளியிடும் நாடுகளின் பட்டியிலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.
- முதலிடம் அமெரிக்கா பிடித்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம்
- மாநிலங்களவை தலைவரான ஜெகதீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மான கொண்டு வரப்பட்டு உள்ளது.
- நம்பிக்கையில்லா தீர்மான விதி – 67B
- மாநிலங்களவை தலைவராக துணைக் குடியரசுத்தலைவர் செயல்படுவார்.
தொடர்புடைய செய்திகள்
- மக்களைவை சபாநாயகர் மீது தற்போது வரை 3 முறை நம்பிக்கையில்லா தீர்மான கொண்டு வரப்பட்டுள்ளது.
மாதவ் காட்கில்
- ஐ.நா.வின் சாம்பியன் ஆஃப் தி எர்த் விருதினை சுற்றுச்சூழல் நிபுணரான மாதவ் காட்கிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அர்யனா சபலென்கா
- மகளிர் டென்னிஸ் சம்மேளனமானது 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை விருதினை அர்யனா சபலென்காவிற்கு வழங்கியுள்ளது.
செஸ் சாம்பியன்
- உலகின் இளம் வயது செஸ் சாம்பியனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் மாறியுள்ளார்.
- சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியின் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஷாஹீன் அப்ரீடி
- அனைத்து வகை போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கேலோ இந்தியா
- கேலோ இந்தியா குளர்கால விளையாட்டு 2025 லடாக்கின் லே பகுதியில் நடைபெறுகிறது.
முக்கிய தினம்
உலக சுகாதார பாதுகாப்பு தினம் (Universal Health Coverage Day) டிசம்பர் – 12
CA 👌👏