Daily Current Affairs
Here we have updated 13th & 14th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
வாழ்நாள் சாதனையாளர் விருது
- ஆசிய மனிதவள மேம்பாட்டு வாழ்நாள் சாதனையாளர் விருதானது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் முதல் துணை முதல்வராக செயல்பட்டவர்.
- 1984-ல் இவர் முதன் முதலாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
- இவருடைய சுயசரிதை புத்தகம் – உங்களில் ஒருவன்
பன்றி வளர்ப்பு கொள்கை 2024
- அண்மையில் தமிழக அரசு பன்றி வளர்ப்பு கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.
பட்டினி குறியீடு
- உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில் 27.3 புள்ளிகளுடன் இந்தியாவிற்கு 105 வது இடம் கிடைத்துள்ளது.
- மேலும் இந்தியா தீவிர பகுப்பாய்வு பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
- இப்பட்டியிலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
ஊட்டச்சத்து ஆதரவு
- UNICEFக்கு ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து ஆதரவை வழங்கும் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
- UNICEF – United Nations International Children’s Emergency Fund
- தொடங்கப்பட்ட நாள்: 11.12.1946
ஷீத்தல் ராஜ்
- உலகின் 6வது மலையான சோ ஓயு மலையின் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை ஷீத்தல் ராஜ் அடைந்துள்ளார்
ஜெனிவா
- 149வது இன்டர் பார்லிமென்டரி யூனியன் சட்டசபை கூட்டம் (Inter-Parliamentary Union Assembly meeting) சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற உள்ளது.
- இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கலந்து கொள்ள உள்ளார்.
பேட்ரியாட் (PATRIOT)
- அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) என்பவரின் சுயசரிதை பற்றி கூறும் நூல்.
- அலெக்ஸி நவல்னி என்பவர் ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவராக செயல்பட்டு வந்தவர்.
ஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் போட்டி
- ஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
முக்கிய தினம்
சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் (International Day for Disaster Risk Reduction) – அக்டோபர் 13
- கருப்பொருள்: “Cotton for Good”
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (Breast Cancer Awareness Day) – அக்டோபர் 13
- உலக புற்றுநோய் தினம் – பிப்ரவரி 4
- தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் – நவம்பர் 7
உலக தரநிலை தினம் (World Standards Day)- அக்டோபர் 14