Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th to 16th September 2024

Daily Current Affairs

Here we have updated 14th to 16th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஒப்பந்தம்

  • தமிழக முதல்வரின் அமெரிக்கா பயணத்தின் போது  19 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 11,516 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பதக்கம்

  • காவல் மற்றும் சீருடை பணியாளர்கள் 129 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது.
  • காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிவருபவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ல் இப்பதக்கம் வழங்கப்படுகிறது.

நினைவு நாணயம்

  • கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
  • ஒரு நாணயத்தின் விலை ரூ.4180 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுதா சேஷய்யன்

Vetri Study Center Current Affairs - Sudha Seshayyan

  • மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத்தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு

  • புதுதில்லியில் தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு 2024 நடைபெற்றுள்ளது.

அஷ்டலக்ஷ்மி -பூர்வோதயா

  • வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக அஷ்டலக்ஷ்மி -பூர்வோதயா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பரஜா பாலனா தினம்

  • செப்டர்பர் 17-ல் தெலுங்கானாவில் பரஜா பாலனா தினம் கொண்டாடப்படுகிறது.
  • ஹைதரபாத் விடுதலை தினம்  – 17.09.1948
  • ஹைதரபாத் விடுதலைக்காக வல்லபாய் படேல் ஆபரேஷன் போலா திட்டத்தினை கொண்டு வந்தார்.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழகத்தில் சமூக நீதிநாள் – செப்டம்பர் 17

வந்தே மெட்ரோ ரெயில்

  • இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரெயில் அகமதாபாத் மற்றும் புஜ் இடையே துவங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவில் 8 பெரு நகரங்களில் மெட்ரோ இரயில்சேவை வழங்கப்படுகிறது.

  • கொல்கத்தா (மேற்கு வங்காளம்)
  • சென்னை (தமிழ்நாடு)
  • புதுடெல்லி
  • பெங்களூரு (கர்நாடகா)
  • குர்கயோன் (ஹரியானா)
  • மும்பை (மகாராஷ்டிரா)
  • ஜெய்ப்பூர் (இராஜஸ்தான்)
  • கொச்சி (கேரளா)
  • இந்தியாவில் இந்த இரயில் சேவை முதன் முதலில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.
  • இது பறக்கும் தொடருந்து திட்டம் என அழைக்கப்படுகிறது.
  • MRTS நவம்பர் 2022இன்படி இந்தியாவில் 810 கி.மீ நீள மெட்ரோ இருப்பு பாதைகள் 381 இரயில் நிலையங்களுடன் இயங்கிவருகிறது.

அரசு ஆட்சேர்ப்பு மற்றும் சமூக நலத்திட்டம்

  • தெலுங்கானா அரசு திருநங்கைகளுக்கான அரசு ஆட்சேர்ப்பு மற்றும் சமூக நலத்திட்டத்தினை அறிவித்துள்ளது.
  • இவர்களுக்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பயிற்சி அளித்த பின் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

பெயர் மாற்றம்

  • அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் தலைநகரான போரட்பிளேயரின் பெயர் ஸ்ரீவிஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மிஷன் மெளசம்

  • வளிமண்டல அவதானிப்புகளை மேற்கொள்வதில் பயன்படுத்தப்படும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அமைச்சரவை மிஷன் மெளசம் திட்டத்தினை அங்கீகரித்துள்ளது.

அந்நிய செலவாணி

  • சமீீபத்தில் இந்தியாவின் அந்நிய செலவாணி இருப்பு 689 பில்லியனை டாலரை தொட்டுள்ளது.
  • இது இந்தியாவின் அதிகபட்ச மதிப்பாகும்.

பசுமை ஹைட்ரஜன் மாநாடு

  • புதுதில்லியில் பசுமை ஹைட்ரஜன் மாநாடு நடைபெற்றது.

ஆபரேஷன் சத்பவ்

  • யாகி பயுலால் பாதிக்கப்பட்ட வியட்நாம், மியான்மர், லாவோஸ் நாடுகளுக்கு உதவி செய்ய ஆபரேஷன் சத்பவ் திட்டத்தினை இந்தியா தொடங்கியுள்ளது.

ரவீந்திரா

  • ஐஸ்லாந்துக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்

Vetri Study Center Current Affairs - The South Asian Junior Athletics Championships

  • தெற்காசிய ஜுனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்தியா  21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கங்களை பெற்றுள்ளது.
  • மகளிர் வட்டு எறிதலில் அனிஷா தங்கம் வென்றுள்ளார்.
  • மகளிர் 400மீ ஓட்டத்தில் நீரு பாதக் தங்கம் வென்றுள்ளார்.

முக்கிய தினம்

பொறியாளர் தினம் (Engineer’s Day) – செப்டம்பர் 15

சர்வதேச ஜனநாயக தினம் (International Day of Democracy) – செப்டம்பர் 15

உலக ஓசோன் தினம் (World Ozone Day) – செப்டம்பர் 16

Related Links

Leave a Comment