Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 15th and 16th December

Daily Current Affairs

Here we have updated 15th and 16th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பாதை திட்டம்

  • குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறையானது பாதை என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • சிறுவர் திருத்த பள்ளியில் உள்ள 18வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கண்காணிக்க இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கல்லூரி சேர்க்கை

Vetri Study Center Current Affairs - Puthumai penn thittam

  • புதுமை பெண் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கல்லூரி சேர்க்கை 8.9% நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • புதுமை பெண்கள் திட்டம் : 05.09.2022
  • தமிழ் புதல்வன் திட்டம் – 09.08.2024

தலைமைச் செயலாளர்கள் மாநாடு

  • 4வது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது

பசுமை எஃகு தரநிலை

  • அண்மையில் இந்தியா பசுமை எஃகு தரநிலை வரையறுத்துள்ளது.
  • பசுமை எஃகு தரநிலையை வரையறுத்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

இஞ்சி

  • இந்திய மசாலா ஆராய்ச்சி நிறுவனமானது (IISR) சுரசா என்னும் புதிய வகை இஞ்சியை உருவாக்கியுள்ளது.

என்விஷன் திட்டம்

  • வெள்ளி கிரகத்தை ஆராய என்விஷன் திட்டத்தை (EnVision Mission) ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) உருவாக்கியுள்ளது.
  • ESA – European Space Agency

தொடர்புடைய செய்திகள்

  • இஸ்ரோ அமைப்பானது வெள்ளியை ஆராய சுக்ராயன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

விதி 348(2)

  • அரசியலமைப்பு விதி 348 (2)-யின் உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்தலாம் என்று கூறுகிறது.
  • விதி 348 (1a) நீதிமன்றங்களில் ஆங்கில மொழி வழக்காடு மொழியாக பயன்படுத்தபடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • உத்திரப்பிரதேசத்தில் உயர்நீதிமன்ற ஹிந்தி வழக்காடு மொழி – 1969
  • பீகாரில் உயர்நீதிமன்ற ஹிந்தி வழக்காடு மொழி – 1972
  • இந்திய அரசியலமைப்பில் மொழி பற்றி 8வது அட்டவணையில் கூறப்படுகிறது.

காற்று சட்டம்

  • காற்று மாசுக் கட்டுப்பாட்டு சட்டம் – 1955
  • காற்றின் தரச் சட்டம் – 1967
  • காற்று சட்டம் – 1981

ஜாகீர் உசேன்

  • பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் காலமானார்.

உபெர் செயலி

  • இந்தியாவில் உபெர் செயலினாது நாட்டின் முதல் நீர் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம்

  • உலக சுகாதார நிறுவனம் நீரில் மூழ்கி உயிரிழப்போர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இவ்வறிக்கையின்படி கடந்த 2021-ல் 3லட்சம் பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தாக தெரிவித்துள்ளது.

மைக்கேல் கவேலாஷ்விலி

  • ஜார்ஜியா நாட்டின் அதிபராக மைக்கேல் கவேலாஷ்விலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சையத் முஸ்தாக் அலி

  • மும்பை அணியானது சையத் முஸ்தாக் அலி 2024ஐ வென்றுள்ளது.

முக்கிய தினம்

விஜய் திவாஸ் (Vijay Diwas) டிசம்பர் – 16

1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக கொண்டாடப்படுகிறது.

  • கார்கில் விஜய் திவாஸ் – ஜூலை 26

Related Links

Leave a Comment