Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 17th to 18th November

Daily Current Affairs

Here we have updated 17th to 18th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

புதுமைப் பெண் திட்டம்

Vetri Study Center Current Affairs - Puthumai penn thittam

  • புதுமைப் பெண் திட்டத்தால் சேலம் மாணவிகள் அதிகம் பயனடைந்துள்ளன என்று மாநில திட்டக்குழு தெரிவித்துள்ளது.

சென்னனூர்

  • தமிழ்நாட்டின் புதிய கற்காலப் பண்பாட்டுச் சுவடுகளை ஏந்தி, சிறப்புமிக்க தொல்லியல் தளமாக சென்னனூர் திகழ்கிறது.

உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

  • 11வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடானது மலேசியாவின் தலைநகரமான கோலாம்பூரில் தொடங்கியுள்ளது.

இலவச உதவி எண்

Vetri Study Center Current Affairs - Election Commission

  • வாக்காளர் பட்டியல் தகவல்களை பெற தமிழக தேர்தல் துறை 1950 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

இடம்பெயர்தல்

  • OECD நாடுகளுக்கு இடம் பெயரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • OECD – Organisation for Economic Co-operation and Development
  • இதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை – 38

ஒப்பந்த்தம் கையெழுத்து

  • புதுமைப் கடற்படை போர்கப்பலுக்களுக்கான யுனிகார்ன் மாஸ்ட்களுக்கான ஒப்பந்த்தில் இந்தியா ஜப்பானுடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளது.

தேசிய உயர்கல்வி மாநாடு

  • இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தும் தேசிய உயர்கல்வி மாநாடு கண்காட்சி கோயம்புத்தூரில் வைத்து நடைபெற்றது.

மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்

  • மத்திய திரைப்பட தணிக்கை வாரியமானது UA7+, UA 13+, UA 16+ ஆகிய புதிய பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
  • ஏற்கனேவ U, A, U/A என்ற பிரிவுகள் உள்ளன.

சென்னனூர்

  • ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாடு 2024 பெருவின் லிமா என்னும் நகரில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

  • ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாடு 2025 தென்கொரியாவில் நடைபெற உள்ளது.

GCON விருது

  • பிரதமர் மோடிக்கு நைஜீரியாவின் உயர்ந்த விருதான GCON விருது வழங்கப்பட்டுள்ளது.
  • GCON விருது – The Grand Commander of the The Order of the Niger Award

மிஸ் யுனிவர்ஸ் பட்டம்

  • மெக்சிக்கோவில் நடைபெற்ற 73வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் விக்டோரியா கேர் (டென்மார்க்) மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தினை வென்றுள்ளார்.

சாலமன் தீவு

  • 300 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப் பெரிய பவளப்பாறைகள் பசுபிக் பெருங்கடலிலுள்ள சாலமன் தீவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கரோலின் லேவிட்

  • வெள்ளை மாளிகையின் தலைமைச் செய்தித் தொடர்பாளராக கரோலின் லேவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

காசிமா

Vetri Study Center Current Affairs - Arvinder Sahni

  • அமெரிக்காவில் நடைபபெற்ற 6வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டின் வீராங்கனையான காசிமா 3 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி 2024

  • பெண்கள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி போட்டியானது பீகாரின் ராஜ்கிர் நகரத்தில் நடத்தப்படுகிறது.

தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்

  • இந்தியா சார்பில் நடைபெற்ற தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக ஒடிசா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

  • ஜேக்பால் முன்னாள் சாம்பியனான மைக் டைசனை ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றுள்ளார்.

முக்கிய தினம்

சர்வதேச மாணவர் தினம் (International Student Day) – நவம்பர் 17

  • உலக மாணவர் தினம் – அக்டோபர் 15

Related Links

1 thought on “Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 17th to 18th November”

Leave a Comment