Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th & 19th August 2024

Daily Current Affairs

Here we have updated 18th & 19th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மருத்துவ சேவை எண்

  • தமிழகத்தில் கர்ப்பிணிகளை கண்காணிப்பதற்காக 102 எனும் மருத்துவ சேவை எண் அறிமுகம் செய்யப்ட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழக அரசின் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான உதவி எண் – 181
  • பள்ளி மாணக்கர்களுக்கான உதவி எண் – 14417

நாணயம் வெளியீடு

Vetri Study Center Current Affairs - Kalaignar Karunanidhi Centenary Schemes

  • கலைஞர் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு ரூ. 100 நாணயம் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது.
  • இதனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.

காக்கும் கரங்கள் திட்டம்

  • ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினருக்காக காக்கும் கரங்கள் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

பெண் பணியாளர்

  • இந்தியாவில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் 42% பெண்கள் தமிழ்நாட்டில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனில்குமார்

  • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக சுனில்குமார் IPS நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர்

  • செப்டம்பர் மாதம் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
  • ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகள் உள்ளன.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா

  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 25 ஜூன் 2015-ல் தொடங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • 1 கோடி வீடுகளை கட்டமைப்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 நகர்புற திட்டதிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய திரைப்பட விருது

  • பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்திற்கு 70வது தேசிய திரைப்பட விழாவில் 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மெய்நிகர் நீதிமன்றம்

  • கேரளாவின் முதல் மெய்நிகர் நீதிமன்றம் கொல்லம் என்னுமிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

எதிர்கால உச்சிமாநாடு

  • ஐக்கிய நாடுகளின் எதிர்கால உச்சி மாநாடு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது.

முக்கிய தினம்

Vetri Study Center Current Affairs - World Photography Day

உலக புகைப்பட தினம் (World Photography Day) ஆகஸ்ட் 19

Related Links

Leave a Comment