Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 22nd and 23rd December

Daily Current Affairs

Here we have updated 22nd and 23rd December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வன அறிக்கை 2023

  • இந்தியாவில் காடுகள் 25.17%மாக உள்ளது.
  • காடுகள் பரப்பு – 8,27,357 ச.கி.மீ
  • 2021-லிருந்து 1445 ச.கி.மீ உயர்ந்துள்ளது.
  • மத்தியபிரதேசம் அதிக எண்ணிக்கையிலான காடுகளை கொண்டுள்ளது.
  • 2வது இடம் – அருணாச்சலப்பிரதேசம்
  • 3வது இடம் – மகாராஷ்டிரா

மதன் லோகூர்

Vetri Study Center Current Affairs - Madan Lokur

  • ஐக்கிய நாடுகளின் உள்நாட்டு நீதி கவுன்சிலின் தலைவராக மதன் லோகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஷனன் ஹைடல் திட்டம்

  • ஷனன் ஹைடல் திட்டமானது உல் நதியின் மீது உருவாக்கப்பட்டது.
  • ஷனன் ஹைடல் திட்டம் – 1924
  • இத்திட்டம் தொடர்பாக இமாச்சலப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் இடைய சட்டப்பிரச்சனை நடந்து வருகிறது.

குழாய் நீர் இணைப்பு

  • ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் கீழ் அதிக குழாய் நீர் இணைப்பு உள்ள மாநிலம்உத்திரப்பிரதேசம்
  • குறைந்த குழாய் நீர் இணைப்பு உள்ள மாநிலம்பீகார்
  • JJM (Jal Jeevan Mission) – 2019

ஒரே நாடு ஓரே தேர்தல்

  • பி.பி.செளத்ரி தலைமையில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 31-லிருந்து 39-ஆக உயர்ந்த்தப்பட்டுள்ளது.
  • மக்களவையிலிருந்து 27 உறுப்பினர்களும் மாநிலங்களுவையிலிருந்து 12 உறுப்பினர்களும் இக்குழுவில் உள்ளன.
  • நாடாளுமன்ற கூட்டு குழு தலைவரை மக்களைவை சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • ஒரே நாடு ஓரே தேர்தல் – 129CAA கீழ் கொண்டு வரப்பட்டது.

ராம்மோகன் ராவ்

Vetri Study Center Current Affairs - Rama Mohan Rao

  • பாரத ஸ்டேட் வங்கி (SBI)-யின் நிர்வாக இயக்குநராக ராம்மோகன் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • SBI (State Bank of India) – 01.07.1955
  • தலைமையகம் – மும்பை

சாலை விபத்து

  • இந்தியாவின் சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்கள் பட்டியிலில் உத்திரப்பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.
  • 2வது இடம் – தமிழ்நாடு
  • 3வது இடம் – மகாராஷ்டிரா

தொடர்புடைய செய்தகிள்

  • உலகில் அதிக சாலை போக்குவரத்து வசதி கொண்ட இரண்டாவது பெரிய நாடு – இந்தியா
  • சாலைப்போக்குவரத்து உதவி எண் – 103

கணித நோபல் பரிசு

  • பீல்ட்ஸ் மெடல், ஏபல் பரிசு ஆகியன நோபல் பரிசிற்கு இணையாக கணிதத்திற்கு வழங்கப்படும் பரிசாகும்.
    • பீல்ட்ஸ் மெடல் – 4 ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
    • ஏபல் பரிசு – ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

நரேந்திரமோடி

  • சமீபத்தில் குவைத்தின் உயரிய விருதான Order of Mubarak Al Kabeer விருதானது இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு வழங்கப்பட்டது.

பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறியீடு 2024

  • பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறியீடு 2024 பட்டியிலில் இந்தியா 39வது இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் – அமெரிக்கா
  • 2வது இடம் – ஸ்பெயின்
  • 3வது இடம் – ஜப்பான்
  • 119வது இடம் (கடைசி இடம்) – மாலி

கிறிஸ்டோபர் நோலன்

  • இங்கிலாந்து அரசு குடும்பத்தினரின் சர் (நைட்வுட்) பட்டம் கிறிஸ்டோபர் நோலன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரோஹிங்கியாக்கள்

  • உலகின் மிகப்பெரிய நாடற்ற மக்கள் தொகையாக ரோஹிங்கியாக்கள் கருதப்படுகின்றன.

U19 பெண்கள் ஆசிய கிரிக்கெட் கோப்பை

Vetri Study Center Current Affairs - Under 19 Women Asia Cup

  • U19 பெண்கள் ஆசிய கிரிக்கெட் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது.
  • இப்போட்டியானது மலேசியாவில் நடைபெற்றது.

முக்கிய தினம்

தேசிய கணித தினம் (National Mathematics Day) டிசம்பர் – 22

  • ராமானுஜம் எண் – 1792

தேசிய விவசாயிகள் தினம் (National Farmer’s Day) டிசம்பர் – 23

  • இந்தியாவின் 5வது பிரதமரான சரண்சிங் பிறந்த நாள் டிசம்பர் – 23-ஐ தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இவர் எழுதிய நூல்  – India’s Poverty and its Solution

Related Links

Leave a Comment