Daily Current Affairs
Here we have updated 24th to 25th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
இலக்கு நிர்ணயம்
- ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தினை தமிழகத்தின் சுகாதாரப் பிரிவு உருவாக்கியுள்ளது.
- காலநிலை மாற்றத்தின் விளைவாக மக்கள், விலங்குகள், சுற்றுசூழல் சுகாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த சிக்கல்களை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டது.
தனி இணையதளம்
- பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு தனி இணையதளம் உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – 2013
மதச்சார்பின்மை
- மதச்சார்பின்மை இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் எஸ்.ஆர்.பொம்மை வழக்கு (S.R.Bommai Case) என்று வழக்கில் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முகவுரை பற்றிய வழக்குகள்
- பெருபாரி-1960
- கேசவநந்த பாரதி – 1973
- S.R.பொம்மை – 1994
- LIC இந்தியா வழக்கு- 1995
அடிப்படைஉரிமைகள் பற்றிய வழக்குகள்
- A.K.கோபாலன் – 1950
- மேனகா காந்தி – 1978
அரசியலமைப்புசட்டட்த்திருத்த அதிகார வரம்பு பற்றிய வழக்குகள்
- கோலக்நாத் – 1967
- கேசவானந்தா பாரதி – 1973
- மினர்வா மில்ஸ் வழக்கு – 1980
பொதுநல வழக்கு தொடர்தல் பற்றிய வழக்குகள்
- பாரதி சோஷித் கரம்சாரி சங் வழக்கு – 1981
- பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கு – 1984
- ஹீசைரா கார்டூர்ன் வழக்கு
அடிப்படை உரிமைகள் மற்றும் DPSP
- செம்பாக்கம் துரைராஜன் வழக்கு – 1951
- மினர்வா மில்ஸ் வழக்கு – 1980
மண்டல்கமிஷன் பற்றிய வழக்கு
- இந்திராஷானி வழக்கு – 1992
விதி 18 பற்றிய வழக்கு
- பாலாஜி ராகவன் வழக்கு
Basic Structure of Constitution பற்றிய வழக்கு
- சங்கரி பிரசாத் வழக்கு – 1951
- சாஜன் சிங் வழக்கு- 1965
- கோலக்நாத் வழக்கு – 1967
மாநில அரசு இட ஒதுக்கீடு
- இந்திரா சாவ்னி வழக்கு
வரி ரத்து
- ஆந்திரபிரதேசத்தில் குப்பை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாப்கான் 2024
- நுரையீரல் சுவாச நோய்கள் தொடர்பான தேசிய மாநாடான நாப்காப் 2024 கோவையில் நடைபெற்றது.
வெப்பநிலை இறப்புகள்
- கடந்த மே 2024 வரை இந்தியாவில் நிலவிய அதிக வெப்பத்தின் காரணமாக 733 இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
தொடர்புடயை செய்திகள்
- சமீபத்தில் வெப்ப அலையை தமிழக அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது.
உலக குழந்தைகள் 2024 அறிக்கை
- UNICEF இன் உலக குழந்தைகள் 2024 அறிக்கையின் தரவரிசையில் இந்தியா 26வது இடம் பிடித்துள்ளது.
புதிய முதல்வர்
- ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்.
இலக்கு நிர்ணயம்
- பிரேசிலிலில் நடைபெற்ற ஜி20 (G20) மாநாட்டில் பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய
கூட்டணி தாெடங்கப்பட்டது. - 2030-ஆம் ஆண்டுக்குள் பசி மற்றும் வறுமையை ஒழிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் முதலிடம்
- வெளிநாட்டு நாடாளுமன்றத்தில் அதிக முறை உரையாற்றிய இந்திய பிரதமர்கள் வரிசையில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
பிரதமர் பெற்றுள்ள விருது
- கயானாவின் உயரிய விருது – தி ஆர்டர் ஆஃப் அக்ஸலன்ஸ் விருது
- டொமினிகாவின் உயரிய விருது – அவார்ட் ஹானர் விருது
- இந்திய அமெரிக்கா சிறுபான்மையினர் சங்கம் – மார்ட்டின் லூதர் கிங் உலக அமைதி விருது
நிலையான வர்த்தக குறியீடு 2024
- முதலிடம் – நியூசிலாந்து
- 2வது இடம் – அமெரிக்கா
- 3வது இடம் – ஆஸ்திரேலியா
- இந்தியா 23வது இடத்தைப் பிடித்துள்ளது.
எக்ஸ் வலைதளம்
- இந்தியாவில் செய்திக்கான பயன்பாட்டில் எக்ஸ் வலைதளம் (X-வலைதளம்) முதலிடம் பிடித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பமீலா பாண்டீ
- அமெரிக்காவின் புதிய அட்டர்னி ஜெனராலாக பமீலா பாண்டீ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
G20 அமைப்பு தலைவர்
- G20 அமைப்பின் அடுத்த தலைவராக தென்னாப்பிரிக்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2023 தலைமை – இந்தியா
- 2024 தலைமை – பிரேசில்
விலையுர்ந்த பாஸ்போரட்
- உலகின் மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட் பட்டியிலில் மெக்சிக்கோ முதன்மையாக திகழ்கிறது.
தொடர்புடைய செய்திகள்
- ஹென்லி பாஸ்போட் அறிக்கை – இந்தியா 83வது இடம்
- இந்தியாவிலிருந்த விசா இல்லாமல் 58 நாடுகளுக்கு செல்லலாம்.
ரிஷப் பண்ட்
- சவூதிஅரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஐபிஎல் (IPL) ஏலத்தில் ரிஷப் பண்ட்-ஐ லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி ரூ.27 கோடிக்கு தொகைக்கு ஏலம் எடுத்துள்ளது.
- முதன் முறையாக ஒரு வீரர் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- IPL – Indian Premier League
- சேர்மன் – அருண் தூமல்
- ஏலத்தினை நடத்தியவர் – மல்லிகா சாகர்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
- சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறகிறது.
முக்கிய தினம்
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான தினம் (Elimination of Violence against Women) – நவம்பர் 25
Polity -related cases 👌❤️🔥