Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th to 26th August 2024

Daily Current Affairs

Here we have updated 24th to 26th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

Vetri Study Center Current Affairs - Muthamizh Murugan Maanadu

  • பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

வெம்பக்கோட்டை அகழாய்வு

  • விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வில் திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெண் காவலர்கள்

  • மகப்பேறுக்கு பின் 3 ஆண்டுகள் பெண் காவலர்கள் தாங்கள் விரும்பும் மாவட்டத்தில் பணியாற்றலாமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • அவள் (பெண் காவலர்க்கான திட்டம்) – 17.03.2023
  • கலைஞர் கருணாநிதி – மகளிர்க்கென தனி காவல் பிரிவு – 1973
  • ஜெ. ஜெயலலிதா – மகளிர் தனி காவல் நிலையம் – 1992 (ஆயிரம் விளக்கு)
  • தற்போது காவல்துறையில் 21% பெண்கள் பணிபுரிகின்றன.
  • தமிழகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையங்கள் – 202
  • தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி – லத்திகா சரண் (2009)
  • தீவிரவாத தடுப்பு படையின் முதல் பெண் எஸ்.பி.- புக்யா சினேகா பிரியா

ஒரு நபர் குழு 

  • அரசு கண்காணிப்பு இல்லங்களை செயல்படுத்தவும், நிர்வாகத்திற்கும் மாநில அரசுக்கு பரிந்துரை வழங்கவும் நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நூல்கள்

  • எ.வ.வேலு கலைஞர் எனும் தாய் நூலினை எழுதியுள்ளார்.
  • எஸ்.பி.கருணா அவர்களால் கலைஞர் காட்டிய தமிழ்நாடு என்னும் நூலினை எழுதியுள்ளார்

ஆன்மீகச் செம்மல்

  • இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான பி.கே.சேகர் பாபுவிற்கு ஆன்மீகச் செம்மல் விருதானது தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரால் வழங்கப்பட்டுள்ளது.

பணக்கார மாநிலம்

  • குஜராத்திலுள்ள மாதாபூர் கிராமம் ஆசியாவின் பணக்கார கிராமமாக திகழ்கிறது.

சிறந்த முதல்வர்

  • இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் உத்திரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.
  • 2வது இடம் – அரவிந்த கெஜ்ரிவால்
  • 3வது இடம் – மம்தா பானர்ஜி
  • 4வது இடம் – மு.க.ஸ்டாலின்

விஜயன் குழு விருது

Vetri Study Center Current Affairs - Veeramuthuvel

  • வீரமுத்துவேல் தலைமையிலான சந்திராயன் 3 குழுவிற்கு விஜயன் குழு விருது வழங்கப்பட்டுள்ளது.

ரூமி -1 (Rumi-1) ராக்கெட்

  • ஸ்பேஸ் சோன் (Space Zone) நிறுவனமும், மார்டின் குருப்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய மறு பயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ரூமி -1 (Rumi-1) விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

விஞ்ஞான் ரத்னா விருது

  • இந்தியாவின் முதல் விஞ்ஞான் ரத்னா விருதானது கோவிந்த ராஜன் பத்மநாபனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தங்க படிமங்கள்

  • தங்க படிமங்கள் ஒடிசா மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்

  • மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

லட்சாதிபதி சகோதரி திட்டம்

  • பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற மகாராஷ்டிரா அரசு லட்சாதிபதி சகோதரி திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

குனோ தேசிய பூங்கா

  • குனோ தேசிய பூங்காவிலுள்ள சிவிங்கிப்புலிகள் மத்திய பிரதேச காடுகளில் விடப்படுகிறது.

அனுமன் சிலை

  • அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 90 அடி உயர வெண்கல அனுமன் சிலை திறக்கப்பட்டுள்ளது.
  • இச்சிலைக்கு ஒன்றிணைப்பு சிலை என பெயரிடப்பட்டுள்ளது.

மறுபயன்பாட்டு ராக்கெட்

  • இஸ்ரோவால் Surya NGLV எனும் புதிய மறுபயன்பாட்டு ராக்கெட்டினை தயாரித்து வருகிறது.
  • NGLV – Next Generation Launch Vehicle

ரோகித் சர்மா

Vetri Study Center Current Affairs - Rohit Sharma

  • 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதானது ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஷிகர் தவான்

  • சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

முக்கிய தினம்

சர்வதேச நாய்கள் தினம் (International Dog Day) – ஆகஸ்ட் 26

பெண்கள் சமத்துவ தினம் (Women’s Equality Day) – ஆகஸ்ட் 26

Related Links

Leave a Comment