Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th to 26th October

Daily Current Affairs

Here we have updated 24th to 26th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அமுதம் அங்காடி

Vetri Study Center Current Affairs - Amudham plus

  • பொதுமக்களுக்கு லாப நோக்கமின்றி தரமான பொருட்கள் நியாயமான விலையில் வழங்க தமிழக அரசு சார்பில் அமுதம் அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.
  • இதில் அமுதம் பிளஸ் என்னும் பெயரில் 15 பொருள்கள் வழங்கப்படுகிறது.
  • அமுதம் அங்காடி – 22.10.2024

கர்ப்பகால உதவி எண்

  • தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கர்ப்பகால உதவி எண் 102-யை துவக்கி வைத்துள்ளார்.
  • கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க தொடங்கி வைக்கப்பட்டது.

மலையேற்றப்பாதை

  • தமிழ்நாடு மலையேற்றத்திற்காக தமிழ்நாடு வனத்துறையால் 40 மலையேற்ற பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வளர்ச்சி விகிதம்

  • 2024-25 காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7%மாக இருக்குமென IMF தெரிவித்துள்ளது.
  • IMF (International Monetary Fund) – சர்வதேச நாணய நிதியம்

சரிவிகித உணவு

  • இந்தியாவின் 6-23 மாதம் வரையிலான 77% குழந்தைகளுக்கு சரிவிகித உணவு கிடைப்பதில்லையென ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கர்தார்பூர் வழித்தடம்

Vetri Study Center Current Affairs - kartarpur corridor

  • இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் 2029 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தானின் கர்தார்பூர் பகுதியில் சீக்கியர்கள் வழிபடும் கர்தார்பூர் சாகிப் குரு துவாரா உள்ளது.
  • இதற்காக 24.10.2019-ல் கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் மேற்கொள்கொள்ளப்பட்டது.
  • இந்த ஒப்பந்தம் 2019-2024 வரை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 2029 வரை நீட்டிக்கப்பட்டள்ளது.

நோய் ஒழிப்பு

  • ட்ரக்கோமா என்னும் நோயினை இந்தியா நீக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய ஒருமைப்பாடு தினம்

  • சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் தேசிய ஒருமைப்பாடு தினமாக (Rastriya Ekta Diwas) கொண்டாடப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

  • படேல் காலம் – 31.10.1875 – 15.12.1950
  • இந்தியாவின் முதல் துணை முதல்வர்
  • இந்தியாவின் இரும்பு மனிதர்
  • இந்தியாவின் பிஸ்மார்க்

தலைமை நீதிபதி

  • உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தலைமைநீதிபதி நியமன விதி – 124 (2)

எத்தில் ஆல்கஹால்

  • தொழிலக எரி சாரயத்தை (எத்தில் ஆல்கஹால்) முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களும் உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் மாநிலப்பட்டியிலில் கீழ் வகைப்படத்தப்பட்டுள்ள 8வத பிரிவில் உள்ள போதை, மது சொற்றொடரின் வரம்புகள் தொழிலிக எரி சாரயம் அடங்கும்.
  • எத்தில் ஆல்கஹாலில் 95% எத்தனால் உள்ளது.

ஏரி மாநாடு

  • கர்நாடாகாவில் 14வது ஏரி மாநாடு நடைபெற்றது.

டானா புயல்

  • வங்க கடலில் உருவான டானா புயல் ஒடிசாவில் கரையை கடந்துள்ளது.
  • இஸ்ரோவானது டானா புயல் பற்றிய தரவுகளை EOS-06, INSAT 3DR செயற்கைகோள் மூலம் தந்துள்ளது.

பாலி செம்மொழி மாநாடு

  • இலங்கையில் கொழும்பு நகரில் பாலி செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது.
  • இந்த மாநாட்டை ICCR ஏற்பாடு செய்துள்ளது.
  • ICCR – Indian Council For Cultural Relations

UNFCCC COP மாநாடு

  • UNFCCC COP-ன் 29வது மாநாடு அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற உள்ளது.
  • UNFCCC – United Nation Framework Convention on Climate Change

மனித உரிமைகள் பரிசு

  • சகாரோவ் மனித உரிமைகள் பரிசானது மரியா கோரினா மசோடா (Maria Corina Machado), எட்மண்டோ குன்சாலிஸ் (Edumndo Gonazalez) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • இப்பரிசானது யூரோப்பிய யூனியனின் மனித உரிமைகள் அமைப்பால் வழங்கப்படுகிறது.
  • மரியா கோரினா மசோடா (Maria Corina Machado), எட்மண்டோ குன்சாலிஸ் (Edumndo Gonazalez) ஆகிய இருவரும் வெனிசுலா நாட்டினைச் சேர்ந்தவர்

முதல்வர் கோப்பை

  • மாநில அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பை போட்டியில் சென்னை அணி 254 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.

காமன்வெல்த் போட்டி 2026

Vetri Study Center Current Affairs - Commonwealth Games 2023

  • 2026ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டியானது இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.
  • இதில் ஹாக்கி, கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.

முக்கிய தினம்

உலக போலியோ தினம் (World Polio Day) – அக்டோபர் 24

ஐக்கிய நாடுகள் தினம் தினம் (United Nations Day) – அக்டோபர் 24

உலக லெமூர் தினம் (World Lemur Day) – அக்டோபர் 25

உலக கலைஞர் தினம் (World Artist Day) – அக்டோபர் 25

ஜம்மு & காஷ்மீர் இணைப்பு நாள் (Jammu & Kashmir Accession Day) – அக்டோபர் 26

Related Links

Leave a Comment