Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th & 29th July

Daily Current Affairs

Here we have updated 28th & 29th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பொருநை அருங்காட்சியகம்

Vetri Study Center Current Affairs - Porunai Arunkatciyakam

  • திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை அருங்காட்சியகம் அமைய உள்ளது.

திருநங்கை விருது

  • 2024 ஆம் ஆண்டிற்காக சிறந்த திருநங்கை விருது கன்னியாகுமரி மாவட்டத்தினைச் சேர்ந்த திருநங்கை சந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஏப்ரல் 15 – திருநங்கையர் தினம்
  • 2020-ல் திருநங்கையர் மேம்பாட்டிற்கான விருது  வழங்கப்படுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை விருது பெற்றுள்ள திருநங்கையர்கள்

  • 2021 – கிரேஷ் பானு
  • 2022 – மார்லி முரளிதரன்
  • 2023 – ஐஸ்வர்யா

யாழ் தொலைக்காட்சி சேனல்

  • மத்திய அரசு தமிழ் கல்விக்காக பிஎம் வித்யா (PM Vidya) திட்டத்தின் கீழ் யாழ் தொலைக்காட்சி சேனலை அறிமுகம் செய்துள்ளது

ஆளுநர் நியமனம்

  • புதுச்சேரி துணைநிலை ஆளுநர் – கைலாசநாதன்
  • தெலுங்கானா ஆளுநர் – ஜிஷ்ணு தேவ் வர்மா
  • மகாராஷ்டிரா ஆளுநர் – சி.பி.ராதாகிருஷ்ணன்
  • ஜார்க்கண்ட் ஆளுநர் – சந்தோஷ்குமார் கங்வார்
  • பஞ்சாப் ஆளுநர் – குலாப் சந்த் கட்டாரியா
  • சிக்கிம் ஆளுநர் – ஓம் பிரகாஷ் மாத்தூர்
  • ராஜஸ்தான் ஆளுநர் – கிசன்ராவ் பக்டே
  • சத்திஸ்கர் ஆளுநர் – ராமன் தேகா
  • மேகாலயா ஆளுநர் – விஜயசங்கர்
  • மணிப்பூர் துணைநிலை ஆளுநர் – லக்ஷ்மண் பிரசாத்

தொடர்புடைய செய்திகள்

  • ஆளுநர் நியமனம் – விதி 155
  • குடியரசுத்தலைவரால் நியமனம்

நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம்

  • 9வது ஆயோக் கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • நிதி ஆயோக் – 01.01.2015

வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்

  • ஆசியாவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் லாவோஸ் கம்போடியாவில் நடைபெற்றுள்ளது.

சாய் அசோக்

Vetri Study Center Current Affairs - Sai Ashok

  • ஒலிம்பிக் நடுவாராக பணியாற்றிய இளம் இந்திய நடுவர் என்ற பெருமையை சாய் அசோக் பெற்றுள்ளார்.

உலக பாரம்பரிய தளம்

  • அண்மையில் அசாமிலுள்ள சரைடியோவின் மொய்டாம்ஸ் புதிய உலக பாரம்பரிய தளமாக இணைக்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் 43வது உலக பாரம்பரிய தளமாகும்.
  • கலாச்சார பிரிவின் கீழ் யுனெஸ்கோ பாரம்பரிய தள பட்டியலில் வடகிழக்கிலிருந்து சேர்க்கப்பட்டுள்ள முதல் தளம் இதுவாகும்.
  • இது 13ம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த அஹோம் வச்சத்தினர் பகுதியாகும்.

தொடர்புடைய செய்திகள்

  • அசாமிலுள்ள மனாஸ் தேசிய பூங்கா, காசிரங்கா தேசிய பூங்கா போன்றவையும் உலக பாரம்பரிய தள பட்டியிலில் இணைக்கப்பட்டுள்ளன.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி

Vetri Study Center Current Affairs - Manu Bhaker

  • 10மீ எர்பிஸ்டல் மகளிர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா கைப்பற்றியுள்ள முதல் பதக்கம் ஆகும்.
  • 10மீ ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவின் ஹுவாங் யுடிங், ஷெங் லிஹோ இணை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
  • 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை சீனா வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஒலிம்பிக் வளையத்தில் உள்ள வண்ணங்கள் குறிக்கும் கண்டங்கள்

  • நீலம் – ஐரோப்பா
  • மஞ்சள் – ஆசியா
  • சிவப்பு – அமெரிக்கா
  • கருப்பு – ஆப்பிரிக்கா
  • பச்சை – ஆஸ்திரேலியா

முக்கிய தினம்

சர்வதேச புலிகள் தினம் (International Tiger Day) – ஜூலை 26

  • 2010-ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநாட்டில் ஜூலை 29 சர்வேதேச புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் – 01.04.1973
  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA – National Tiger Conservation Authority) – 1972
  • புலி தேசிய விலங்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு – 1972
  • இந்தியாவில் புலிகள் காப்பக எண்ணிக்கை – 54

மாநிலங்கள் அளவில் புலிகளின் எண்ணிக்கை

  • முதலிடம் – மத்தியப்பிரதேசம் (3907)
  • இரண்டாம் இடம் – மகாராஷ்டிரா (1985)
  • மூன்றாம் இடம் – கர்நாடகா (1879)
  • நான்காம் இடம் – தமிழ்நாடு (1070)

தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்கள்

  • ஆனைமலை புலிகள் காப்பகம்
  • ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம்
  • முதுமலை புலிகள் காப்பகம்
  • களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

Related Links

Leave a Comment