Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 29th and 30th September

Daily Current Affairs

Here we have updated 29th & 30th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

துணை முதல்வர்

  • Vetri Study Center Current Affairs - Udhayanidhi Stalin
  • தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சர்கள் நியமனம்

  • மின்சாரத்துறை அமைச்சர் – செந்தில் பாலாஜி
  • உயர்கல்வித் துறை – கோவி.செழியன்
  • சிறுபான்மைத் துறை – நாசர்
  • சுற்றுலாத்துறை – ராஜேந்திரன்

தொடர்புடைய செய்திகள்

  • அமைச்சர்கள் நியமன விதி – 164

சிப்காட் தொழில் பூங்கா

  • தமிழ்நாட்டின் 50வது சிப்காட் தொழில் பூங்கா இராணிப்பேட்டை, பனப்பாக்கத்தில் நிறுவப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாட்டின் முதல் சிப்காட் தொழில் பூங்கா  1972-ல் கடலூரில் நிறுவப்பட்டது.

புத்தாக்க குறியீடு

  • சர்வதேச புத்தாக்க குறியீட்டில் (Global Index) இந்தியா 39வது இடத்தில் உள்ளது.

மகாராஷ்டிரா

  • மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் ஆக்சிஜன் பறவை பூங்காவானது திறக்கப்பட்டுள்ளது.

தர்ஷினி திட்டம்

  • தெலுங்கானா அரசு தங்கள் மாநில பாரம்பரிய தளங்களை பற்றி மாணவர்கள் அறிவதற்காக சுற்றுலா செல்வதற்காக தொடங்கிய திட்டமாகும்.

5G O-RAN சோதனை ஆய்வகம்

  • பெங்களூருவில் (கர்நாடகா) 5G O-RAN சோதனை ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.
  • O-RAN – Open Radio Access Network Testing Lab
  • புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி – பெங்களூர்

மகப்பேறு விடுப்பு

  • வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்ற பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பை ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

உலகத் தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டம்

  • உலகத் தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டத்தை இந்தியா நடத்த உள்ளது.

பூமை நாக பழங்குடியினர்

  • மணிப்பூர் மற்றும் நாகலாந்தில் வசிக்கும் பூமை நாக பழங்குடியினர்கள் இனி விலங்குகளை வேட்டையாடமாட்டோம் என அறிவித்துள்ளனர்

IIFA (சர்வதேச இந்திய திரைப்பட விருது)

IIFA 2024 விருது வழங்கும் விழா

  • சிறந்த நடிகர் – ஷாருக்கான்
  • சிறந்த நடிகை – ராணி முகர்ஜி
  • சிறந்த இயக்குனர் – விது வினோத் சோப்ரா
  • சிறந்த திரைப்படம் – அனிமல்

IIFA – International Indian Film Academy Awards

சாஸ்த்ரா-ராமானுஜன் விருது 2024

  • 2024 ஆண்டிற்கான சாஸ்த்ரா-ராமானுஜன் விருதானது அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்சாண்டர் டன்-னுக்கு வழங்கப்பட உள்ளது.

மேவாட் கொள்ளையர்கள்

  • ஹரியானாவை சேர்ந்த மேவாட் கொள்ளையர்கள் கேரள ATM கொள்ளை வழக்கில் தொடர்பு கொண்டுள்ளனர்.

இராணுவப் பயிற்சி

  • இந்தியா மற்றும் ஓமனுக்கு இடையே அல் நஜா கூட்டு இராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

ஸாங் இ-6 கலம்

  • நிலவின் புலப்படாத பகுதியிலிருந்து ஸாங் இ-6 கலம் மூலம் மண் மாதிரிகளை சீனா சேகரித்துள்ளது.
  • இச்செயலினை புரிந்துள்ள முதல் நாடு சீனாவாகும்.

கியூபா

  • ஹெலின் என்னும் புயலால் கியூபா பாதிப்படைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஷான்ஷன் புயல் பாதிப்பு – ஜப்பான்
  • யாகி புயல் பாதிப்பு – வியட்நாம்

ஷிகெரு இஷிபா

Vetri Study Center Current Affairs - Shigeru Ishiba

  • ஜப்பானின் பிரதமராக ஷிகெரு இஷிகா (Shigeru Ishiba)  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

உலக இதய தினம் (World Heart Day) – செப்டம்பர் 29

  • கருப்பொருள்: “Use Heart for Action”

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் (International Translation Day) – செப்டம்பர் 30

Related Links

Leave a Comment