You can find current affairs related to Medicine, Health & Vaccination on this page. When it comes to TNPSC’s current affairs, science, and technology are prominent areas of focus. Current Affairs in Medicine, Healthcare & Vaccines play a crucial role in TNPSC exams, with the Mains exam featuring more questions in these areas than the TNPSC prelims exam.
Important Health Days
Below is a list of days, weeks, and months dedicated to promoting health awareness.
Date | Health Day Name |
March – 16 | நோய் தடுப்பூசி தினம் |
April – 24 to 30 | உலக தடுப்பூசி வாரம் |
May – 17 | உலக உயர் இரத்த அழுத்த தினம் |
May – 18 | உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் |
- உலகளவில் காசநோய் ஒழிப்பு இலக்கு – 2030
- இந்தியாவில் காசநோய் ஒழிப்பு இலக்கு – 2025
- 2025-ம் ஆண்டுக்குள் “காசநோய் இல்லா தமிழ்நாடு” என்ற நிலை எட்ட இலக்ககானது தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
Government Schemes and Operations
- கரோனா பெருந்தொற்று காலத்தில் “வாசின் மைத்ரி” என்ற உலகாளாவிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இந்திய அரசு நடத்தியது.
- ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும் திட்டமாகும்
- மக்கள் மருந்தம் – சாமானிய மக்களுகம் தரமான மருந்து கிடைக்கும் வேண்டும் வகையில் தொடங்கப்பட்ட திட்டம்.
- மிஷன் இந்திராதனுஷ் – குழந்தைகள் மற்றும் கர்பிணிகளுக்கான இலவச தடுப்பூசி திட்டம்.
- இ-சஞ்சீவினி – தொலைநிலை மருத்துவ ஆலோசனைத் திட்டம்.
மேலும் படிக்க., தமிழக அரசின் திட்டங்கள்
New Inventions
- தேனீக்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த முதல் நாடு – அமெரிக்கா
- CSIR-IIIM – இந்தியாவின் கஞ்சா செடியினை புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுத்தும் முதல் கஞ்சா ஆராய்ச்சித் திட்டம் – ஜம்மு காஷ்மீர்
- இங்கிலாந்து – உலகின் முதல்உமிழ் நீர் கர்ப்ப பரிசோதனை கருவி [சாலிஸ்டிக் (Salistick)] அறிமுகம்
Healthcare Conferences
- சென்னை தரமணி – காசநோய் ஒழிப்பு மாநாடு – மா.சுப்பிரமணியன் தொடங்கி வைப்பு
- உத்திரபிரதேசம், வாரணாசி – சர்வதேச காசநோய் மாநாடு
Other News
- இந்தியாவின் மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள AMBRONOL Syrup, DOK-1 Max Syrup ஆகிய இரு இருமல் மருந்து தரமற்றவை என “உலக சுகாதார நிறுவனம் (WHO)” தடை செய்துள்ளது.
- சர்வதேச தரத்திலான மருந்து பூங்கா – விழுப்புரம்
- உலக மருந்து உற்பத்தி – இந்தியா
அளவு அடிப்படை – 3வது இடம்
மதிப்பு அடிப்படை – 14வது இடம்
Vaccines
தடுப்பூசி பெயர் | தடுப்பூசி பயன்பாடு | கண்டுபிடித்த அமைப்பு |
செர்வாவேக் (CERVAVAC) | கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி | சீரம் நிறுவனம் – இந்தியா |
இன்கோவேக் (iNCOVACC) | நாசி வழி கொரோனா தடுப்பூசி | பாரத் பயோடக் – இந்தியா |
R21/Matrix-M | மலேரியா தடுப்பு மருந்து | ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் தயாரிப்பு |
விஎல்ஏ-1553 (VLA-1553) | சிக்கன்குன்யா நோய்க்கு எதிரான முதல் மற்றும் ஒரே தவணை தடுப்பூசி | வால்நோவா நிறுவனம், பிரான்ஸ் |
அனோகோவாக்ஸ் (Anocovax) | விலங்குகளுக்கான முதல் இந்திய கரோனா தடுப்பூசி | தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையம் |
ஜெம்கோவாக்-ஓம் (GEMCOVAC OM) | ஒமிக்ரான் மாறுபாட்டிற்கான இந்தியாவின் முதல் MRNA தடுப்பூசி | Gennova biopharmaceuticals Ltd – இந்தியா |
Ixchiq தடுப்பூசி | சிக்கன்குனியா தடுப்பூசி | அமெரிக்கா ஒப்புதல் |