Daily Current Affairs
Here we have updated 12th and 13th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நகரமயமாக்கம்
- இந்திய நகரமயமாக்கப் பட்டியலிலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
நூற்றாண்டு விழா
- குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா ஜூலை 11 கொண்டாடப்பட்டது.
- இவர் 11.07.1924-ல் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் பிறந்துள்ளார்.
- 1967-ல் திருப்பத்தூர் தமிழ் சங்கத்தை நிறுவியுள்ளார்.
- அனைத்து மக்களும் அர்ச்சகராதல், சிவன் கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்த வலியுறுத்தியவர்.
கே.ஆர்.ஸ்ரீராம்
- சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஜீவனாம்சம் வழங்கல்
- விவாகாரத்தான முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
- குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125பிரிவின் படி விவகாரத்தான அனைத்து பெண்களுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.
- விவகாரத்து சட்டம் – 1986
புதுதில்லி
- நெகிழிப் பொருள்கள் மறு சுழற்சி மற்றும் நிலைத்தன்மை உலகளாவியா மாநாடு புதுதில்லியின் நடைபெற்றது.
AI உச்சி மாநாடு
- இந்திய அரசு புதுதில்லியில் உலகளாவிய இந்திய AI உச்சி மாநாட்டினை நடத்தியுள்ளது
உதயகிரி குகை
- உயதகிரி குகையை பார்வையிட குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு சென்றுள்ளார்.
- உயதகிரி குகை ஒடிசாவில் அமைந்துள்ளது.
- பிராம்மி எழுத்துக்களாலான கதிகும்பா கல்வெட்டு உதயகிரிகுகையில் அமைந்துள்ளது.
- கதிகும்பா கல்வெட்டு காரவேலர் அரசரை பற்றி கூறுகிறது.
நேட்டோ உச்சி மாநாடு
- நேட்டோ உச்சி மாநாடானது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறுகிறது.
ஒலிம்பிக் திருவிழா
- 33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்சின் பாரிஸ் நகரில் 26-ம் தேதி தொடங்குகிறது.
இலக்கு நிர்ணயம்
- 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா-ரஷ்யா இடையே வரத்தமான 100 பில்லியன் டாலருக்கு அதிகமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்க இந்தியா-ரஷ்யா ஒப்புக்கொண்டன.
வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
- பிம்ஸ்டெக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டமானது இந்தி்யாவில் நடைபெறுகிறது.
மெக்கன்சி நதி
- கனடாவில் அமைந்துள்ள மெக்கன்சி நதி வரலாற்று ரீதியாக குறைந்த நீர் மட்டத்தை அனுபவித்து வருகிறது.
முக்கிய தினங்கள்
உலகளாவிய மலாலா தினம் (International Malala Day) – ஜூலை 12
காகிதப்பை தினம் (Paper Bag Day) – ஜூலை 12
Related Links