Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st & 2nd July

Daily Current Affairs

Here we have updated 1st and 2nd July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை

Vetri Study Center Current Affairs - State Education Policy Committee

  • ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உருவாக்கப்பட்ட 14பேர் அடங்கிய குழு தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய கல்வி கொள்கை 2020 – கஸ்தூரிரங்கன்

புதிய விலங்கினங்கள் சேர்ப்பு

  • இந்தியாவில் 641 விலங்கினங்கள் புதிய வகை விலங்கினங்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இதில் 442 புதிய வகை விலங்கினங்களும் 199 இந்தியாவில் சில காலம் கழித்து மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட விலங்கினங்களாகும்.

சாட்சி பாதுகாப்பு சட்டம்

  • அசாம் மாநிலத்தில் சாட்சி பாதுகாப்பு சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முக்யமந்திரி மாஜி லட்கி பஹின் திட்டம்

  • பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டமான முக்யமந்திரி மாஜி லட்கி பஹின் திட்டத்தை மகாராஷ்ரா மாநிலம் கொண்டுவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – தமிழ்நாடு
  • மகாலட்சுமி திட்டம் – தெலுங்கானா
  • ஒருண்டாய் – அஸ்ஸாம்
  • கிருஹ லட்சுமி திட்டம் – கர்நாடகம்

உயிரி பிளாஸ்டிக் பூங்கா

  • உத்திரப்பிரதேச மாநிலத்தில் உயிரி பிளாஸ்டிக் பூங்கா உருவாக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பெண்களுக்கான இராணுவ பள்ளி உத்திரப்பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

4ஜி கைப்பேசி நிலையம் பயன்பாடு

  • சிக்னல்ட்ரான் (Signaltron) என்னும் நிறுவனம் முதன் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சிப் இணைக்கப்பட்ட 4ஜி கைப்பேசி நிலையத்தை உருவாக்கியுள்ளது.
  • இந்த நிலையத்தை இந்திய இராணுவம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

சஃபை அப்னாவோ பிமாரி பகோ

  • நகரங்களை தூய்மைபடுத்த வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் அமைச்சகம் சஃபை அப்னாவோ பிமாரி பகோ முன்னெடுப்பை துவங்கியுள்ளது.

உஷா தாக்கூர்

Vetri Study Center Current Affairs - Usha Thakur

  • 2024-ம் ஆண்டிற்கான விஸ்வ ஹிந்தி சம்மான் விருதினை உஷா தாக்கூர் வென்றுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தாயர்நிலை குறியீடு

  • இந்தியா செயற்கை நுண்ணறிவு தாயர்நிலை குறியீட்டு பட்டியலில் 72வது இடம் பிடித்துள்ளது.
  • இப்பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது

ஏஸ்சிஓ (SCO) உச்சி மாநாடு

  • SCO உச்சி மாநாடு 2024 கஜகஸ்தானில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமை – 15.06.2001
  • உறுப்பு நாடுகள் – 9
  • இக்கூட்டமைப்பில் இந்தியா 2017-ல் உறுப்பு நாடாக இணைந்துள்ளது

வாழ்வதற்கு சிறந்த நகரம் 2024

  • 2024ஆம் ஆண்டிற்கான வாழ்வதற்கு சிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா முதலிடம் பிடித்துள்ளது.
  • டமாஸ்கஸ் (173வது இடம்) கடைசி இடத்தை பிடித்துள்ளது.

கபில்தேவ்

  • இந்தியாவின் தொழில்முறை கோல்ஃப் சுற்றுப் பயணத்தின் தலைவராக கபில்தேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விண்வெளி தழும்புகள்

Vetri Study Center Current Affairs - Space scars

  • நம்பி நாராயணனின் சுயசரிதை விண்வெளி தழும்புகள் என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

பாரத ஸ்டேட் வங்கி தினம் (State Bank of India Day) – ஜூலை 1

  • இம்பிரியல் வங்கியானது (1921) 1955-ல் பாரத ஸ்டேட் வங்கியாக உருவாக்கம்

GST தினம் (GST Day) – ஜூலை 01

தேசிய பட்டய கணக்காளர் தினம் (National Chartered Accountants Day) – ஜூலை 01

  • கருப்பொருள்: Innovating for a sustainable future

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctor’s Day) – ஜூலை 01

  • கருப்பொருள்: Healing hands, Caring hearts

Related Links

Leave a Comment