Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23rd & 24th June 2024

Daily Current Affairs

Here we have updated 23-24th June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

குழு அமைத்தல்

Vetri Study Center Current Affairs - Radhakrishnan

  • முன்னாள் இஸ்ரோ தலைவரான கே.இராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவானது தேசிய தேர்வுகள் முகமை சார்பில் (NTA) நடத்தப்படும் போட்டி தேர்வுகளை சீரமைக்க உருவாக்கப்பட்டுள்ளது.
  • NTA – National Testing Agency – 2017
  • தலைமையகம் – புதுதில்லி

ஆற்றல் மாற்றக் குறியீடு

  • உலகளாவிய ஆற்றல் மாற்றக் குறியீட்டில் (Energy Transition Index) இந்தியா 63வது இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் – ஸ்வீடன்

புஷ்பக் ஏவுகலன் சோதனை

Vetri Study Center Current Affairs - Air Pollution

  • விண்ணுக்கு செயற்கைக்கோளை சுமந்து சென்று மீண்டும் பத்திரமாக தரையிறங்கும் மறுபயன்பாட்டு ஏவுகலனான புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நம்பகமான விமான பயணி திட்டம்

  • விமான நிலையங்களில் எடுக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை களைய நம்பகமான விமான பயணி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

  • ஜி.எஸ்.டி கவுன்சிலின் 53வது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
  • GST (Goods and Services Tax) – சரக்கு மற்றும் சேவை வரி – 01.07. 2017

அதிவிரைவு இமிகிரேசன் சேவை

  • டெல்லி விமான நிலையத்தில் இந்தியாவில் முதல் முறையாக அதிவிரைவு இமிகிரேசன் சேவையானது (Fast-Track Immigration Service) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தீஸ்டா நதி நீர்

  • தீஸ்டா நதியில் அமைய உள்ள புதிய திட்டத்தில் பங்கேற்க மத்திய குழு வங்கதேசம் செல்ல உள்ளது.
  • இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையே தீஸ்தா நதி நீர் பிரச்சனை இருந்து வருகிறது.
  • மேலும் கங்கை நதிநீர் ஒப்பந்தத்தை (1996) மறு ஆய்வு செய்ய இந்தியா-வங்கதேசம் முடிவு செய்துள்ளது.

பிரதீப் சிங் கரலோ

Vetri Study Center Current Affairs - Pradeep Singh Kharola

  • தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக பிரதீப் சிங் கரலோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கஜகஸ்தான்

  • 2024-ஆம் ஆண்டிற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடானது கஜகஸ்தானில் நடைபெற உள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொது சேவை தினம் (United Nations Public Service Day) – ஜீன் 23

  • கருப்பொருள்: Fostering innovation amid Global  Challenge: a public Sector Perspective

உலக விதவைகள் தினம் (International Widows Day) – ஜீன் 23

  • கருப்பொருள்: Accelerating the achievement of gender equality

உலக ஒலிம்பிக் தினம் (International Olympic Day) – ஜீன் 23

Vetri Study Center Current Affairs - International Olympic Day

  • கருப்பொருள்: Let’s Move and Celebrate

சர்வதேச பொறியியல் பெண்கள் தினம் (International Women in Engineering Day) – ஜீன் 23

  • கருப்பொருள்: Let’s Move and Celebrate

இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச தினம் (International Day of Women in Diplomacy) – ஜீன் 24

Related Links

Leave a Comment