Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 19th to 21st October

Daily Current Affairs

Here we have updated 19th to 21st October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சூரிய ஒளி  மின் தகடு

Vetri Study Center Current Affairs - Solar panel

  • தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகளுக்கு சூரிய ஒளி மின்தகடு பொருத்தும் திட்டம் கோவையில் வைத்து தொடங்கப்பட்டது.

பதவிக்காலம்

  • ஆளுநர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டும் பதவி வகிக்க வேண்டும் என்று அரசியலமைப்பு விதி 153(3) கூறுகிறது.
  • குடியரசுத்தலைவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆளுநர் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிக்கலாம் என என்று அரசியலமைப்பு விதி 153(1) கூறுகிறது.

குடியுரிமை சட்டம்

  • 1966 ஆண்டு ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 25 வரை சட்ட விரோதமாய் புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டம் 6a செல்லுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  • இதன் மூலம் அசாமிலிருந்து பங்களாதேஷில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய அரசியலமைப்பின் பகுதி II சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.
  • குடியுரிமைச் சட்டம் – 1955

அசாம் ஒப்பந்தம்

  • அசாம் ஒப்பந்தம் 1985-ல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • அசாமில் குடியேறி வாழும் வங்கதேச மக்களை அசாமிலிருந்து வெளியேற்றுதல் தொடர்பாக இந்திய அரசுக்கும் அசாமிய இயக்கமான கண பரிசத்துக்கு இடையில் 15.08.1985-ல் உருவாக்கப்பட்டது.

கலங்கரை விளக்க திருவிழா

  • அசாமின் பூரி பகுதியில் 2வது கலங்கரை விளக்க திருவிழா நடைபெற்றுள்ளது.

நீண்ட தூர வந்தே பாரத்

  • மிக நீண்ட தூர வந்தே பாரத் ரெயில் டெல்லி முதல் பாட்னா வரை இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • முதல் வந்தே பாரத் – 15.02.2019

நாசா திட்டம்

  • 2035ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

ஸ்வலம்பம் சக்தி (SWAYLAMBAN SHAKTI)

  • இந்திய ராணுவத்தினர் ஸ்வலம்பம் சக்தி என்னும் பயிற்சியை நடத்தியுள்ளனர்.

AI கருவி

  • கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்காக சிக்கா கோபைலட் என்னு கருவியை அறிமுகம் செய்துள்ளது.

நசீம் அல் பஹ்ர்

  • இந்தியாவிற்கும் ஓமனிற்கும் இடையே நசீம் அல் பஹ்ர் என்றும் கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தப்பட்டள்ளது.

விஜய கிஷோர் ரஷத்கார்

  • தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜய கிஷோர் ரஷத்கார் நியமிக்கப்பட்டுள்ளார்

இலக்கு நிர்ணயம்

  • இந்தியா 2070 ஆம் ஆண்டினை கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

ப்ரீத்தா ரெட்டி

  • ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ப்ரீத்தா ரெட்டி இடம் பெற்றுள்ளார்.

கர்மயோகி சப்தாஹ தேசிய கற்றல்

  • அக்டோபர் 19-ல் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் கர்மயோகி சப்தாஹ தேசிய கற்றல் வாரம் மத்திய அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

மிஷன் கர்மயோகி

  • சிவில் சர்வீசஸ் திறனை வளர்ப்பதற்கான தேசிய திட்டம்.
  • சிவில் சர்விஸ் அதிகாரிகளுக்கு கர்யோகி பாரத் போர்ட்டலை வழங்குகிறது.
  • மிஷன் கர்மயோகி – 2020

பங்களாதேஷ்

  • சமீபத்தில் பங்களாதேஷ் நாடானாது காலா அஜாரை ஒழித்துள்ளது.

பிரிக்ஸ் உச்சி மாநாடு 2024

Vetri Study Center Current Affairs - BRICS summit

  • ரஷ்யாவின் காசான் பகுதியில் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடானது நடைபெற உள்ளது.
  • ரஷ்யாவின் தலைமையில் நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் 10 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
  • பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு – 16.06.2009

வாடகைத்தாய்

  • இத்தாலியில் வாடகை தாய் முறைக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது

பால தேவி

  • Vetri Study Center Current Affairs - Surinder Choudhary
  • சர்வதேச கால்பந்தில் 50 கோல்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பால தேவி பெற்றுள்ளார்.

முக்கிய தினம்

உலக புள்ளியியல் தினம் (World Statistics Day) – அக்டோபர் 20

காவல்துறை நினைவு தினம் (Police Commemoration Day) – அக்டோபர் 21

உலக அயோடின் குறைபாடு தினம் (World Iodine Deficiency Day) – அக்டோபர் 21

Related Links

Leave a Comment