TNPSC Original Questions | Indian Economics Questions and Answers

TNPSC Economics Previous Year Questions

We are going to share Indian Economics questions with Answers that came in TNPSC exams. These question will be helpful for your competitive exams like TNPSC, TET, Police Exam.

Download Economics Old Questions

To prepare for the TNPSC Economics section, candidates must have a thorough understanding of the subject and practice the previous year’s question papers. In this post, we will provide some TNPSC Previous Year Economics Questions.

Geography Questions


அரசாங்கமும் வரிகளும்

1. சரக்கு மற்றும்‌ சேவை வரியை முதன்‌ முதலில்‌ அறிமுகப்படுத்திய நாடு எது?

  1. பிரான்ஸ்‌
  2. ஜெர்மனி
  3. இந்தியா
  4. அமெரிக்கா

2. சரக்கு மற்றும்‌ சேவை வரி (GST)) _________ இலக்கை அடிப்படையாகக்‌ கொண்டது.

  1. பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகளின்‌ நுகர்வு
  2. விவசாயப்‌ பண்டங்களின்‌ நுகர்வு
  3. சேமிப்பு முறை
  4. தொழில்‌ பண்டங்களின்‌ நுகர்வு

3. தனி நபர்‌ வருமானத்தின்‌ மீது விதிக்கப்படும்‌ வரி

  1. மறைமுக வரி
  2. சொத்து வரி
  3. நேர்முக வரி
  4. தேய்வுவீத வரி

4. கீழ்கண்ட வரி நேரவரி அல்ல

i. சரக்கு மற்றும் சேவை வரி
ii. சொத்து வரி
iii. கொடை வரி
  1. i மட்டும்
  2. i மற்றும் ii மட்டும்
  3. ii மற்றும் iii மட்டும்
  4. iii மட்டும்

5. வரி சாரா வருவாயின் ஆதாரங்களாவன

i. பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய்கள்
ii. மரண தீர்வை
iii. விற்பனை வரி
iv. செஸ்
  1. ii மற்றும் iii
  2. i மற்றும் iv
  3. i மற்றும் ii
  4. iii மற்றும் iv

6. மத்திய அரசால்‌ அல்லது மாநில அரசால்‌: அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள்‌ மூலம்‌ கிடைக்கும்‌ வரி வருவாய்‌ யாருக்குச்‌ செல்லும்‌?

  1. ஒன்றிய அரசுக்கு
  2. மாநில அரசுக்கு
  3. மத்திய மற்றும்‌ மாநில அரசுக்கு
  4. மேற்கண்ட எதுவும்‌ இல்லை

7. சொத்துக்களுக்கான வரி இந்தியாவில்‌ யாரால்‌ வசூலிக்கப்படுகிறது?

  1. மைய அரசு
  2. மாநில அரசு
  3. யம்‌ மற்றும்‌ மாநில அரசு
  4. உள்ளாட்சி அரசு

8. அடுக்கு வரி விளைவு என்பது (Repeated Question)

  1. வரி விளைவு
  2. வரி மீதான வரி
  3. வளர்‌ வீத வரி விளைவு
  4. நேர்முக வரி விளைவு

9. இந்தியாவில்‌ சரக்கு மற்றும்‌ சேவை வரி சபையின்‌ தலைவர்‌ ________ ஆவார்‌.

  1. பிரதமர்‌
  2. உள்துறை அமைச்சர்‌
  3. யூனியன்‌ நிதி அமைச்சர்‌
  4. ஜனாதிபதி

10. விவாட்‌ சே விஸ்வாஸ்‌ திட்டம்‌ எதனுடன்‌ தொடர்புடையது?

  1. நேரடி வரி
  2. மறைமுக வரி
  3. இரண்டும்‌ (A) மற்றும்‌ (B)
  4. இரண்டுமில்லை

11. வரி வருமானங்களில்‌ அடங்குவன

1. வருவாய்‌, செலவுகள்‌ மீது போடப்படும்‌ வரி
2. சொத்துக்கள்‌ மீது போடப்படும்‌ வரி
3. பொருள்கள்‌ மீது போடப்படும்‌ வரி
4, பங்குகள்‌ மற்றும்‌ வட்டிகளின்‌ ரசீது
  1. 1,2 and 4
  2. 1,2 and 3
  3. 3, 4 and 2
  4. Above all

12. 2020-21 ஆம்‌ ஆண்டிற்கான இந்திய அரசின்‌ வருவாய்‌ மூலங்களை இறங்கு வரிசையில்‌ வரிசைப்படுத்துக

i. GST
ii. தனி வருமான வரி
iii. தீர்வை
iv. நிறுவன வரி
v. சுங்க வரி
  1. i, ii, iii, iv, v
  2. ii, iv, i, v, iii
  3. i, iv, ii, iii, v
  4. iv, i, iii, ii, v

13. பின்வரும்‌ வரிகளில்‌ எது மத்திய அரசால்‌ . விதிக்கப்பட்டு மாநில அரசால்‌ வசூலிக்கப்படுகிறது?

i. விற்பனைவரி
ii. முத்திரை வரி
iii. மருத்துவ மற்றும்‌ கழிப்பறைப்‌ பொருட்கள்‌ மீதான கலால்‌ வரி
iv. இறக்குமதி வரி

குறியீடுகளில்‌ இருந்து சரியான விடை காண்க.

  1. i மற்றும்‌ ii
  2. iii மற்றும்‌ iv
  3. ii மற்றும்‌ iv
  4. i மற்றும்‌ iii

13. இந்தியாவில் சரக்கு மற்றம் சேவை வரி ___________ அமல்படுத்தப்பட்டது.

  1. ஜூன் 1, 2017
  2. ஜூலை 1, 2017
  3. ஏப்ரல் 1, 2018
  4. ஆகஸ்ட் 1, 2018

14. மாநிலங்களுக்கு இடையேயான பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது நடுவண் அரசு வசூலிக்கும் IGST-இல் உள்ள “I” என்பதன் விளக்கம்

  1. Internal
  2. Intra
  3. Integrated
  4. Intramural

15. எந்த ஒரு வரி நேரடி வரிக்கு தொடர்பில்லாதது ?

  1. நன்கொடை வரி
  2. சொத்து வரி
  3. வருமான வரி
  4. சுங்க வரி

16. கீழ்க்கண்டவற்றுள்‌ பண்டங்கள்‌ மற்றும்‌ . பணிகள்‌ வரியின்‌ ‘நன்மை/நன்மைகள்‌ எது/யாவை?

i. அடுக்கு வரி விளைவுகளை நீக்குகிறது
ii. பொருள்கள்‌ மற்றும்‌ பணிகளுக்கு ஒரே மாதிரியான வரி
iii. மத்திய மாநிலங்கள்‌ இணைந்து வரி முடிவுகளை எடுக்கிறது
  1. i மற்றும்‌ ii மட்டும்‌
  2. i மற்றும்‌ iii மட்டும்‌
  3. ii மற்றும்‌ iii மட்டும்‌
  4. i, ii மற்றும்‌ iii

17. பொருத்துக

அட்டவணை-Iஅட்டவணை-II
a) VAT1. அடித்தள விளைவுள்ள பல்முனை வரியாகும்‌’
b) GST2. அடித்தள விளைவில்லாத ஒரு முனை வரியாகும்‌
c) விற்பனை வரி3. அடித்தள விளைவில்லாத பல்முனை வரியாகும்‌
d) CGST4. மாநில அரசுகளுக்கு இடையேயான விற்பனையில்‌ மத்திய அரசால்‌ வசூலிக்கப்படுவதாகும்‌
e) IGST5. மாநிலத்திற்குள்ளே நடைபெறுகிற விற்பனையில்‌ மத்திய அரசால்‌ வசூலிக்கப்படுவதாகும்‌

     (a) (b) (c) (d) (e)
(A)  1   2   4   5   3
(B)  3    2   1  5   4
(C)  4    3   1  2   5
(D)  2    1   3  5   4


வருமானம்

  1. பின்வரும்‌ கூற்றை கவனிக்க :
i. பிமரு மாநிலங்கள்‌ அதிக மக்கட்‌ தொகை கொண்டுள்ளன.
ii. பிமரு மாநிலங்கள்‌ குறைவான மக்கட்‌ தொகை கொண்டுள்ளன.
iii. பிமரு மாநிலத்தில்‌ எழுத்தறிவு விகிதம்‌ அதிகமாக உள்ளது.
iv. இந்தியாவில்‌ உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில்‌ பிமரு மாநிலங்களில்‌ தலா வருமானம்‌ அதிகம்‌.

மேலே கண்டவற்றுள்‌ எவை சரியான கூற்று?

  1. ii மற்றும்‌ iv
  2. iii மற்றும்‌ iv
  3. i மற்றும்‌ ii
  4. i மட்டும்

2. “ஒரு நாடு அதன்‌ செலவுகளைக்‌ கட்டுக்குள்‌ வைத்திருக்கும்‌ பட்சத்தில்‌, அதன்‌ வருமானம்‌ குறைவாக இருந்தாலும்‌ பாதகமில்லை” – இந்தக்‌ கூற்றை கூறியவர்‌

  1. மகாத்மா காந்தியடிகள்‌
  2. டாக்டர்‌. பி.ஆர்‌. அம்பேத்கர்‌
  3. திருவள்ளுவர்‌
  4. ஜவஹர்லால்‌ நேரு

3. குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவன வளர்ச்சி சட்டம்‌ 2006ன்‌ கூற்றுப்படி சிறு நிறுவனத்தின்‌ மூலதனத்‌ தொகை __________ ஆகும்‌.

  1. 1 லட்சம்‌-25 லட்சம்‌
  2. 25 லட்சம்‌- 5 கோடி
  3. 5கோடி- 10 கோடி
  4. 10 கோடிக்கு மேல்‌

4. 2017-2018 ம்‌ ஆண்டில்‌ தமிழ்நாட்டின்‌ தலா வருமானம்‌

  1. ரூ. 1,42,267
  2. ரூ. 1,76,510
  3. ரூ. 1,30,372
  4. ரூ. 1,11,246

5.

வலியுறுத்தல்‌ (A)சமூக பொருளாதார வளர்ச்சிக்‌ கொள்கையானது வருவாய்‌-நுகர்வு மறுபங்கீடு செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்‌.
காரணம்‌ (R)உற்பத்தியால்‌ மட்டுமே கணிசமான வறுமை குறைப்பு சாத்தியமாகும்‌. அது ஏழை பிரிவு மக்களுக்கு சாதகமாக வருவாய்‌ மறுபகிர்வு செய்ய உதவும்‌.
  1. (A) மற்றும் (R) இரண்டும்‌ உண்மை: ஆனால்‌ (R) என்பது (A)-வினுடைய சரியான விளக்கமல்ல
  2. (A) என்பது உண்மை ஆனால்‌ (R) என்பது தவறு
  3. (A) என்பது தவறு ஆனால்‌ (R) என்பது உண்மை
  4. (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ உண்மை, மற்றும்‌ (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமாகும்‌

6. இந்திய பொருளாதாரத்திற்கு _______ துறை அதிக வருமானத்தை வழங்குகிறது.

  1. முதன்மை துறை (வேளாண்மை)
  2. இரண்டாம்‌ நிலைத்துறை (தொழில்‌)
  3. மூன்றாம்‌ நிலைத்துறை (சேவை)
  4. இவற்றில்‌ ஏதுமில்லை

7. அரசாங்கத்தின் இறுதி நுகர்வு செலவு பின்வருவனவற்றை உள்ளடக்கியது

i. வருவாய் செலவினங்கள்
ii. பொருள்கள் மற்றம் சேவைகளின் மொத்த கொள்முதல்
iii. நிலையான மூலதன நுகர்வு
iv. மாறும் மூலதன நுகர்வு

சரியானவற்றை தேர்ந்தெடு?

  1. i மற்றும்‌ ii
  2. i மற்றும்‌ iii
  3. ii மற்றும்‌ iii
  4. i மற்றும்‌ iv

8. “மாநிலங்களுக்கு உடனடியாக கடன்‌ நிவாரணம்‌ வழங்குவதன்‌ மூலம்‌, மாநிலங்களின்‌ எதிர்கால கடன்‌ சுமை மிதமானதாக இருக்கும்‌” இது யாருடைய கூற்று?

  1. Dr. மன்மோகன்‌ சிங்‌
  2. Dr. ரெங்கராஜன்‌
  3. Dr. ஸ்ரீவஸ்தவா
  4. T.R. பிரசாத்

9. முதலீட்டுக்கலைப்பு வரவினங்களுக்கு ______ நிதியாண்டில்‌ ரூ. 1,05,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  1. 2017-2018
  2. 2018-2019
  3. 2019-2020
  4. 2020-2021


பணம் மற்றும் கடன்

1. மீள்‌ ரெப்போ விகிதம்‌ என்பது

i. வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன்‌ வழங்கும்‌ பொழுது விதிக்கும்‌ வட்டி விகிதம்‌
ii. வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும்‌ கடனுக்கான இந்திய ரிசர்வ்‌ வங்கி கொடுக்க விரும்பும்‌ வட்டி விகிதம்‌
iii. வங்கி விகிதக்‌ கொள்கை
iv. மாறும்‌ தொகுப்பு வரையறை
  1. 1
  2. 3
  3. 2
  4. 4

2. இந்திய ரிசர்வ்‌ வங்கி அரசுடைமையாக்கப்பட்ட நாள்‌

  1. ஜனவரி 1, 1949
  2. ஜனவரி 1, 1950
  3. ஏப்ரல்‌ 1, 1949
  4. ஏப்ரல்‌ 1, 1950

3. இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ பணம்‌ சாராத பணிகள்‌ யாவை?

a. வங்கிகளின்‌ கடனை கட்டுப்படுத்துதல்‌
b. அந்நிய செலாவணி மாற்றத்தை கட்டுப்படுத்துதல்‌
c. வணிக வங்கிகளுக்கு உரிமம்‌ அளித்தல்‌
d. வைப்பு காப்பீட்டு திட்டம்‌
  1. (a) மற்றும்‌ (b)
  2. (b) மற்றும்‌ (c)
  3. (c) மற்றும்‌ (d)
  4. (a) மற்றும்‌ (d)

4. கீழ்கண்டவற்றினை கவனத்தில்‌ கொள்க.

i. நடவடிக்கைகளின்‌ கணக்கு
ii. வாராந்திர அறிக்கை
iii. பெறுதல்‌ – செலுத்தல்‌ அறிக்கை
iv. வருட இருப்பு நிலைக்‌ குறிப்பு

இவற்றுள்‌ ரிசர்வ்‌ வங்கியின்‌ முக்கிய அறிக்கைகளை குறியீடுகள்‌ மூலம்‌ தெரிவு செய்க :

  1. ii, iii மற்றும்‌ iv
  2. i, iii, மற்றும்‌ iv
  3. i, ii மற்றும்‌ iv
  4. i, ii மற்றும்‌ iii

5. மைய வங்கி அல்லது ரிசர்வ்‌ பேங்க்‌ ஆப்‌ இந்தியா பற்றிய பின்வரும்‌ வாக்கியங்களில்‌ எவை சரியானவை?

i. காகிதப்‌ பணத்தை வெளியிடுதல்‌
ii. தொழிற்சாலை உரிமம்‌ வழங்குதல்‌
iii. அரசுக்கு வங்கியாகச்‌ செயல்படுதல்‌
  1. i மட்டும்‌
  2. i மற்றும்‌ii மட்டும்‌
  3. i மற்றும்‌ iii மட்டும்‌
  4. ii மற்றும்‌ iii மட்டும்‌

6. பாரத ரிசர்வ்‌ வங்கியின்‌ முதல்‌ ஆளுநர்‌ யார்‌?

  1. ஓஸ்போர்ன்‌ ஸ்மித்‌
  2. N.K. சிங்
  3. AK. சந்தா
  4. C. ரங்கராஜன்‌

7. இந்திய ரிசர்வ்‌ வங்கி பணக்‌ கொள்கையின்‌ நோக்கங்கள்‌

i. விலை நிலைப்படுத்துதல்‌
ii. வரி விகிதம்‌
iii. சமூக நீதி

குறியீடுகளைப்‌ பயன்படுத்தி சரியான விடையைத்‌ தெரிவு செய்க :

  1. i மட்டும்‌ சரி
  2. i மற்றும்‌ ii மட்டும்‌ சரி
  3. i மற்றும்‌ iii மட்டும்‌ சரி
  4. i, ii மற்றும்‌ iii மட்டும்‌ சரி

8. பணத்தின்‌ மதிப்பைக்‌ குறைத்தல்‌ விளக்கம்‌

  1. பொருளாதாரத்தில்‌ புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவது
  2. மற்ற நாணயங்களுடன்‌ தொடர்புடைய நாணயத்தின்‌ அதிகாரப்பூர்வ மதிப்பை குறைப்பது
  3. ஒரு நாணய சட்டமுறை பேறு, அதன்‌ நிலையை அகற்றுவதை உள்ளடக்கியது
  4. மற்ற. நாணயங்களுடன்‌ தொடர்புடைய நாணயத்தின்‌ அதிக்ரட்பூர்வ மதிப்பை அதிகரிப்பதை உள்ளடக்கியது

9. ரிசர்வ்‌ பேங்க்‌ ஆஃப்‌ இந்தியா எந்த ஆண்டு தனது செயல்பாடுகளை தொடங்கியது?

  1. 1786
  2. 1843
  3. 1935
  4. 1950

10. பின்வருவனவற்றில்‌ எவை சரியாக பொருந்தவில்லை? கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி உங்கள்‌ விடையை தேர்ந்தெடுக்க

i. கடன்‌ உருவாக்கம்‌ – இந்தியன்ரிசர்வ்‌ வங்கி
ii. வணிக வங்கிகள்‌ – வைப்புகளை ஏற்றுக்‌ கொள்ளுதல்‌
iii. இந்தியன்ரிசர்வ்‌ வங்கி – கடன்‌ கட்டுப்படுத்துதல்‌
iv. எண்ணளவு கட்டுப்பாட்டு முறைகள்‌ – பட்டியல்‌ வங்கிகள்‌
  1. i மட்டும்‌
  2. i மற்றும்‌ ii
  3. ii மற்றும்‌ iv
  4. i மற்றும்‌ iv

11. இந்தியாவின்‌ முதல்‌ ”மகளிர்‌ வங்கி” என்ற யோசனை _________ மத்திய வரவு-செலவு திட்டத்தில்‌ முன்‌ வைக்கப்பட்டது –

  1. 2013-14
  2. 2012-13
  3. 2011-12
  4. 2010-11

12. இந்திய ரிசர்வ்‌ வங்கி அறிமுகப்படுத்த உள்ள மைய வங்கியின்‌ மெய்நிகர்‌ மின்னணு பணத்தின்‌ அமைப்புகள்‌ எவ்வாறானவை?

1. வங்கிக்கணக்கு அடிப்படையிலானது
2. அடையாளவில்லை
  1. 1 மட்டும்‌
  2. 2 மட்டும்‌
  3. 1 மற்றும்‌ 2
  4. 1 ம்‌ இல்லை 2 ம் இல்லை

13. இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ செயல்பாடுகளாவன ‘

i. நாணயங்கள்‌ மற்றும்‌ ரூபாய்‌ நோட்டு வெளியிடுதல்‌
ii. அரசாங்கத்திற்கு வங்கியாளராக செயல்படுதல்‌
iii. நாட்டில்‌ கடன்‌ முறைகளை ஒழுங்குபடுத்துதல்‌
  1. i மற்றும்‌ ii மட்டும்‌
  2. i மற்றும்‌ iii மட்டும்‌ ‘
  3. ii மற்றும்‌ iii மட்டும்‌
  4. i, ii மற்றும்‌ iii

14. இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ செயல்பாடு/செயல்பாடுகளாவன

1. நாணய வெளியீடு2. அரசாங்கத்தின்‌ வங்கியாளர்‌
3. வங்கிகளின்‌ வங்கியாளர்‌4. பரிமாற்ற மேலாண்மை மற்றும்‌ கட்டுபாடு
  1. 1 மட்டும்‌
  2. 2 மட்டும்‌
  3. 2 மற்றும்‌ 4 மட்டும்‌
  4. 1, 2, 3 மற்றும்‌ 4

15. காகித பணம்‌ முறை ________ ல்‌ நிர்வகிக்கப்படுகிறது.

  1. மைய பணவியல்‌ அதிகாரி
  2. மாநில அரசு
  3. மத்திய அரசு
  4. இந்திய ரிசர்வ்‌ வங்கி

16. ஏன்‌ சென்னை வங்கித்‌ தலைநகரம்‌ என்று அழைக்கப்படுகிறது ?

  1. உலக வங்கி மற்றும்‌ பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து அதிக அளவில்‌ முதலீடுகளை ஈர்த்துள்ளது
  2. அதிக உள்நாட்டு சேமிப்பு
  3. உயர்ந்த தலா வருமானம்‌
  4. அதிக எண்ணிக்கையிலான கடன்‌ பெறுபவர்கள்‌

17.

கூற்று (A)இந்திய ரிசர்வ்‌ வங்கி ‘ நாட்டின்‌ பொருளாதார பண வழங்கலைக்‌ கட்டுப்படுத்துகிறது.
காரணம்‌ (R)அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும்‌, பணவீக்கத்தினைக்‌ ‘கட்டுப்படுத்தவும்‌ விரும்புகிறது.
  1. (A) தவறு(R) சரி
  2. (A) சரி ஆனால்‌ (R) தவறு
  3. (A) சரி ஆனால்‌ (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல
  4. (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்‌

18. 1843-ம் ஆண்டு ஆங்கிலேயரால் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நவீன வங்கி

  1. செட்டிநாடு வங்கி
  2. ஆர்புத்நாட் & கம்பெனி
  3. மதுரா வங்கி
  4. மெட்ராஸ் வங்கி

19. ________ இந்தியாவில்‌ மத்திய-மாநில அரசுகளுக்கு வங்கியாக செயல்படும் வங்கியாகும்.

  1. வளர்ச்சி வங்கிகள்
  2. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
  3. மத்திய-மாநில கூட்டுறவு வங்கிகள்
  4. இந்திய ரிசர்வ்‌ வங்கி

20. ரெப்போ விகிதம்‌ என்பதன்‌ பொருள்‌

  1. வணிக வங்கிகள்‌ ரிசர்வ்‌ வங்கிகளுக்கு அளிக்கும்‌ கடனுக்கான வட்டி விகிதம்‌
  2. ரிசர்வ்‌ வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும்‌ கடனுக்கான வட்டி விகிதம்‌
  3. அந்நிய செலாவணி மாற்று விகிதம்‌
  4. பொருளாதார வளர்ச்சி விகிதம்‌

21. கீழ்கண்டவற்றுள்‌ நிதிக்‌ கொள்கையின்‌ கருவிகள்‌ யாவை?

1. வங்கி வீதம்‌2. பொதுச்‌ செலவு
3. வரிவிதிப்பு4. பொதுக்கடன்‌
  1. 1, 2 மற்றும்‌ 3 மட்டும்‌
  2. 2, 3 மற்றும்‌ 4 மட்டும்‌
  3. 1, 3 மற்றும்‌ 4 மட்டும்‌
  4. 1, 2, 3 மற்றும்‌ 4

22. பின்வருவனவற்றுள்‌ எது நிதி கொள்கையின்‌ கருவி அல்ல?

  1. வரவு செலவு திட்டம்‌
  2. வரி
  3. பொதுகடன்‌
  4. வங்கி வீதம்‌

23. 2021-ல்‌ தமிழ்நாட்டில்‌ எத்தனை வருவாய்‌ மாவட்டங்கள்‌ உள்ளன?

  1. 32
  2. 33
  3. 36
  4. 38

24. கீழ்க்கண்ட பணிகளில்‌ ரிசர்வ்‌ வங்கி மேற்கொள்ளும்‌ பணிகள்‌ எது/ எவை?

1. பணத்தை வெளியிடுதல்‌
2. வங்கி கடன்களைக்‌ கட்டுப்படுத்துதல்‌
3. அரசின்‌ வங்கி
4. மாற்று வீதத்தைக்‌ கட்டுப்படுத்துதல்‌
  1. (1) மட்டும்‌
  2. (2) மட்டும்‌
  3. (1), (2) மற்றும்‌ (4) மட்டும்‌
  4. (1), (2), (3) மற்றும்‌ (4)

25. இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ முக்கிய பணிகள்‌

1. பணம்‌ வெளியிடுதல்‌2. பாதுகாப்புப்‌ பெட்டகம்‌
3. கடன்‌ கடிதம்‌4. வங்கிகளின்‌ வங்கி

குறியீடுகள்‌ மூலம்‌ சரியான விடையை தெரிவு செய்க.

  1. 1 மற்றும்‌ 4 சரியானவை
  2. 1 மற்றும்‌ 2 சரியானவை
  3. 2 மற்றும்‌ 3 சரியானவை
  4. 3 மற்றும்‌ 4 சரியானவை

26. எந்த ஜோடி தவறானது என்‌ கண்டுபிடிக்க.

  1. RBI – வங்கிகளின்‌ வங்கி
  2. FCI – வணிக நிறுவனங்களுக்கு நிதி உதவி.
  3. IDBI – தொழில்‌ நிதி
  4. EXIM வங்கி – ஏற்றுமதி இறக்குமதிக்கு நிதி உதவி –

27. கருப்பு பணம்‌ தொடர்பான கீழ்காணும்‌ கூற்றில்‌/கூற்றுகளில்‌ சரியானவற்றை தேர்வு செய்யவும்‌:

a. இந்த வகையான இருப்பு உடமைகளின்‌ உற்பத்தி பற்றி அரசுக்கு தகவல்‌ கொடுக்கப்படுவதில்லை.
b. 1988-84 ஆம்‌ ஆண்டில்‌, கருப்பு பணத்தின்‌ மதிப்பீடானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ (GDP) 95% ஆகும்‌.
c. “வரி ஏமாற்று புகலிடம்‌” என்பவை பொதுவாக பெரிய நாடுகளாக இருக்கும்‌. மேலும்‌ அந்த நாடுகள் குடியேற எண்ணும்‌ வெளிநாட்டவர்‌ மீது அதிக வரிச்சுமையை திணிக்கும்‌.
  1. a மட்டும்‌
  2. b மட்டும்‌
  3. a மற்றும்‌ b மட்டும்‌
  4. b மற்றும்‌ c மட்டும்‌

28. உலக பொருளாதாரத்தின்‌ சமீப போக்குகளில்‌ எவை இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ (8134) அமெரிக்க டாலர்‌ – இந்திய ரூபாய்‌ “விற்கும்‌-வாங்கும்‌” பரிமாற்றத்தை செயல்படுத்த காரணமாக அமைந்துள்ளது?

a. கோவிட்‌-19 பெருந்தொற்றால்‌ உலகளவில்‌ நிதி சந்தைகள்‌ சந்தித்து வரும்‌ விற்பனை தொடர்பான தீவிர அழுத்தம்‌.
b. உலகசந்தையில்‌ கச்சா எண்ணெய்‌ விலை சரிவு.
c. வளர்ந்து வரும்‌ சந்தைகளின்‌ நாணய மதிப்பு மேல்நோக்கிய அழுத்தத்தை சந்திப்பது.
  1. a மட்டும்‌
  2. a மற்றும்‌ c மட்டும்‌
  3. a மற்றும்‌ b மட்டும்‌
  4. c மட்டும்‌

29. ஏன்‌ நாம்‌ ஒரு பணக்கொள்கையினை வைத்துள்ளோம்‌?

1 வரி வருவாயை அதிகரிக்க2. பொருளாதார வளர்ச்சி
3. வறுமையை குறைத்திட4, பண வீக்கத்தை கட்டுப்படுத்திட
  1. 1 மற்றும்‌ 2
  2. 3 மற்றும்‌ 4
  3. 1 மற்றும்‌ 3
  4. 2 மற்றும்‌ 4

30. வளர்ச்சிக்கு வழிகாட்டும்‌ நிதி நிறுவனங்களின்‌ கீழ்‌ வருவன

1. ICICI2. ICICI
3. IDBI4. UTI

சரியான விடையை தேர்ந்தெடுக்க

  1. 1 மற்றும்‌ 2
  2. 3 மற்றும்‌ 4
  3. 1 மற்றும்‌ 3
  4. 1,2,3மற்றும்‌ 4


மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி

1. பின்வரும்‌ அமைப்புகளில்‌ எது இந்தியாவில்‌ மொத்த உள்நாட்டு உற்பத்தியைக்‌ கணக்கிடுகிறது ?

  1. தேசிய புள்ளியியல்‌ அலுவலகம்‌
  2. மாநில புள்ளியியல்‌ அலுவலகம்‌
  3. இந்திய புள்ளியியல்‌ அலுவலகம்‌
  4. இந்திய ரிசர்வ்‌ வங்கி

2. பின்வரும்‌ சிறப்பு பொருளாதார மண்டலம்‌ பற்றிய உண்மையான்‌ கூற்றை குறிப்பிடு

i. உற்பத்திக்கான மூலப்‌ பொருட்களுக்கு வரியல்லா இறக்குமதி
ii. முதல்‌ 5 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி வருமானத்தில்‌ 100 விழுக்காடு வரி விலக்கு அளிக்கப்படுகிறது (SEZ Units)
  1. i மட்டும்‌
  2. ii மட்டும்‌
  3. i மற்றும்‌ ii மட்டும்‌
  4. இவற்றில்‌ எதுவும்‌ இல்லை

3. பின்வரும்‌ அட்டவணையில்‌ கொடுக்கப்பட்டு குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I (மாறிலி) உடன்‌ அட்டவணை- II (அளவுகள்‌)-ஐ பொருத்துக

அட்டவணை-Iஅட்டவணை-II
a) அதிகஅளவு வருவாய்‌ வளர்ச்சி1. கினிகுணகம்‌ ‘
b) வருவாய்‌ பகிர்வில்‌ பாலினி பாகுபாடு2. மொத்த மாநில உள்நாட்டு தலா உற்பத்தி
c) பாலினபிராந்திய ஏற்றத்தாழ்வு3. மொத்த உள்நாட்டு உற்பத்தி
d) அதிக அளவு மொத்தம் வருவாய் மற்றும்‌ உற்பத்தி4. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருடாந்திர வளர்ச்சி வீதம்‌

     (a) (b) (c) (d)
(A)  2   4   1   3
(B)  4    1   2  3
(C)  4    1   3  2
(D)  2    3   1  4

4. NSDP யின்‌ விரிவாக்கம்‌ யாது?

  1. தேசிய சேவை மற்றும்‌ உள்நாட்டு உற்பத்தி
  2. நிகர மாநில மற்றும்‌ மாவட்ட உற்பத்தி
  3. தேசிய பங்கீடு உள்நாட்டு உற்பத்தியில்‌
  4. நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி

5. உற்பத்தி செய்யும்‌ போது எந்த செலவை திரும்பபெற முடியாது?

  1. உண்மை செலவு
  2. பிற வாய்ப்பு செலவு
  3. மூழ்கும்‌ செலவு
  4. உள்ளார்ந்த செலவு

6. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர்பான சரியான கூற்றை/கூற்றுகளை தேர்வு செய்யவும்‌.

a. அது ஓர் குறிப்பிட்ட கால வரையறைக்கு உரித்தானது அல்ல.
b. அது “பொருட்கள்‌” தொடர்பான ஓர்‌ அளவீடேயாகும்‌, “சேவை” தொடர்பானது அல்ல.
c. அது பணம்‌ சாராத அளவீடாகும்‌.
  1. a சரி; b மற்றும்‌ c தவறு
  2. b மற்றும்‌ c சரி; a தவறு
  3. a, b, c தவறு
  4. b சரி; a மற்றும்‌ c தவறு

7. தமிழ்‌ நாட்டின்‌ எந்த பாவ்ட்டம்‌ மனித மேம்பாட்டு அட்டவணையில்‌ கடைசியிடம்‌ வகிக்கின்றது?

  1. விழுப்புரம்‌
  2. தேனி
  3. பெரம்பலூர்‌
  4. அரியலூர்‌

8. தேசிய உற்பத்திக்‌ கொள்கையின்‌ நோக்கங்கள்‌

1. 2025-ல்‌ உற்பத்தி தொழில்‌ துறையில்‌ 100 மில்லியன்‌ கூடுதல்‌ பணிகளை உருவாக்குதல்
2. மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ உற்பத்தி துறையின்‌ பங்கினை அதிகரித்தல்‌
3. உற்பத்தி துறையில் கூடுதல்‌ உள்நாட்டு மதிப்பு மற்றும்‌ தொழில்நுட்பங்களை அதிகரித்தல்‌
4. இந்திய உற்பத்தி துறைக்கு உலகளவில்‌ போட்டியினை உருவாக்குதல்‌

 

  1. 1 மற்றும்‌ 3 மட்டும்‌
  2. 2 மற்றும்‌ 4 மட்டும்‌
  3. 1, 2 மற்றும்‌ 4 மட்டும்‌
  4. 1, 2, 3 மற்றும்‌ 4


இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

1. கூற்று மற்றும்‌ காரணம்‌ வகை :

கூற்று [A]ஒழுங்குப்படுத்தப்படாத துறையில்‌ வேலைவாய்ப்பு வரையறைகள்‌ நிலையானதாக இருக்காது
காரணம்‌ [R]இத்துறை சுயதொழில்‌ புரியும்‌ ஏராளமான, சிறு அளவில்‌ தொழில்செய்வோரை உள்ளடக்கியது.
  1. கூற்று [A]] மற்றும்‌ காரணம்‌ [R] சரி, [A] கூற்றுக்கான காரணம்‌ [R] சரி
  2. கூற்று [A] மற்றும்‌ காரணம்‌ [R] சரி, [A] கூற்றுக்கான காரணம்‌ [R] தவறு
  3. கூற்று [A] சரி காரணம்‌ [R] தவறு
  4. கூற்று [A] தவறு காரணம்‌ [R] சரி

2. பின்வருபவை வறுமையின்‌ பொருளாதார பிரச்சனையாகும்‌

I. அதிகரிக்கும்‌ வேலையின்மை
II. தொழில்நுட்ப வளர்ச்சி
III. மூலதனப்‌ பற்றாக்குறை
IV. போதிய பொருளாதார வளர்ச்சியின்மை
  1. I, II மற்றும் III
  2. II, III மற்றும் IV
  3. I, III மற்றும் IV
  4. I, II மற்றும் IV

3. “மேக்‌ இன்‌ இந்தியா” திட்டல்‌ (இந்தியாவை உருவாக்குதல்‌) நோக்கமானது

  1. விவசாயத்தை வளர்த்தல்‌ (மேம்படுத்துதல்‌)
  2. உள்நாட்டு மற்றும்‌ “அயல்நாட்டு முதலீட்டார்களை இந்தியாவில்‌ முதலீடு செய்ய அழைத்தல்‌
  3. கலாச்சாரத்தை வளர்த்தல்‌
  4. மதத்தினை வளர்த்தல்‌

4. இந்தியாவில்‌ தொழில்துறை தாராளமயமாக்கல்‌ என்பது இவற்றுடன் தொடங்கியது

1. விவசாய உற்பத்தியை அதிகரிக்க
2. நில சீர்திருத்தம்
3. தொழில்துறை முன்னேற்றத்தை ஒழுங்கப்படுத்துதல்
4. தனியார் துறையின் முதலீடு மூலம் பங்கு பெறுவதை ஊக்குவித்தல்

குறியீடுகளைப்‌ பயன்படுத்தி சரியான விடையை தெரிவு: செய்க.

  1. 1 மட்டும்
  2. 2 மற்றும்‌ 3
  3. 1 மற்றும் 4
  4. 3 மற்றும்‌ 4


மனிதவள மேம்பாடு

1. மனித மேம்பாட்டுக்‌ குறியீடு இதை அடிப்படையாகக்‌ கொண்டு அமைகிறது

  1. வாழ்நாடு
  2. குழந்தை இறப்பு
  3. இறப்பு வீதம்‌
  4. பிறப்பு வீதம்‌

2. பிறப்பு விகிதம்‌ _______ க்கு ஓர்‌ ஆண்டில்‌ நிகழும்‌ நேரடி பிறப்புகளின்‌ எண்ணிக்கையைக்‌ குறிக்கிறது

  1. 100 மக்கள்‌ தொகை
  2. 10,000 மக்கள்‌ தொகை
  3. 1000 மக்கள்‌ தொகை
  4. சதுர கிலோமீட்டர்‌

3. சமுதாய காரணிகளான ஒருவர்‌ உயிர்‌ வாழும்‌ வாய்ப்புள்ள கால அளவு, கல்வி அறிவு மற்றும்‌ வருமானம்‌ ஆகியவைகளை கொண்டு கணிக்கும்‌ குறியீடு

  1. அத்தியாவசிய தேவை குறியீடு
  2. வாங்கும்‌ திறன்‌ குறியீடு
  3. மனித மேம்பாட்டு குறியீடு
  4. நல குறியீடு

4. பட்டியல்‌ – I மற்றும்‌ II ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத்‌ தேர்வு செய்க.

பட்டியல்‌ Iபட்டியல்‌ II
அமைச்சகம்‌திட்டம்‌
a. சுவாஜல்‌ திட்டம்‌1. பண்பாட்டு
b. சமக்ரா சிக்ஷா2. மனிதவள மேம்பாடு
c. சேவா போஜ்‌ யோஜனா3. தகவல்‌ தொடர்பு
d. சம்பூர்ண பீமா கிராம்‌ யோஜனா4. குடிநீர்‌ மற்றும்‌ சுகாதாரம்‌

     (a) (b) (c) (d)
(A)  3   1   2   4
(B)  2    3  4   1
(C)  1    4  3   2
(D)  4    2  1   3

5. சரியாகப்‌ பொருந்தியுள்ளவற்றைத்‌ தேர்ந்தெடு

1. பாலின விகிதம்‌1000 ஆண்‌களுக்கு எத்தனை பெண்கள்‌ என்ற விதிகம்‌
2. IMRஒரு இலட்சம்‌ கர்ப்பிணி தாய்மார்களின்‌ பிரசவ இறப்பு விகிதம்‌
3. MMRஒரு வயது முடியும்‌ முன்‌ குழந்தைகளின்‌ இறப்பு விகிதம்‌
4. மக்கள்‌ தொகை அடர்த்திஒரு சதுர கிலோ மீட்டரில்‌ வசிக்கும்‌ மக்கள்‌ தொகை அளவீடு
  1. (1) மற்றும்‌ (3) சரி
  2. (1) மற்றும்‌ (4) சரி
  3. (2) மற்றும்‌ (3) சரி
  4. (3) மற்றும்‌ (4) சரி

6. பல பரிமாண வறுமைக்‌ குறியீட்டை உருவாக்கியது

  1. Oxford மனித மேம்பாட்டு முயற்சி (HDI)
  2. UNO மனித மேம்பாட்டு முயற்சி (HDI)
  3. UNDP
  4. Morris D Morris

7. மனித மேம்பாட்டுக்‌ குறியீடு கீழ்வருவனவற்றுள்‌ எதன்‌ அடிப்படையில்‌ உருவாக்கப்பட்டுள்ளது?

I. வாழ்நாள்‌ (ஆயுட்‌ காலம்‌)II. வாழ்க்கை தரம்‌
III. கல்வி தகுதிIV. நோயுற்ற தன்மை
  1. I, II மற்றும் III சரி
  2. II மற்றும் III சரி
  3. III மற்றும் IV சரி
  4. I, II, III மற்றும் IV சரி

8. மனிதவள மேம்பாட்டு குறியீடு எதை அடிப்படையாகக்‌ கொண்டு உருவாக்கப்படுகிறது?

i. கல்விநிலைii. ஆயுட்காலம்‌
iii. வாழ்க்கைத்‌ தரம்‌iv. இடப்பெயர்ச்சி இல்லாமை
  1. i, ii மற்றும்‌ iv
  2. i, iii மற்றும்‌ iv
  3. ii, iii மற்றும்‌ iv
  4. i, iii மற்றும்‌ iii

9. பிறப்பு விகிதம்‌ இதன்‌ அடிப்படையில்‌ மதிப்பிடப்படுகிறது.

i. ஒரு குறிப்பிட்ட ஆண்டில்‌ நூறு மக்கள்‌ தொகையில்‌ பிறந்தவர்களின்‌ எண்ணிக்கை
ii. ஒரு குறிப்பிட்ட ஆண்டில்‌ ஒரு இலட்ச மக்கள்‌ தொகையில்‌ பிறந்தவர்களின்‌ எண்ணிக்கை
iii. பத்து ஆண்டுகளில்‌ ஆயிரம்‌ மக்கள்‌ தொகையில்‌ பிறந்தவர்களின்‌ எண்ணிக்கை
iv. ஒரு குறிப்பிட்ட ஆண்டில்‌ ஆயிரம்‌ மக்கள்‌ தொகையில்‌ பிறந்தவர்களின்‌ எண்ணிக்கை
  1. i மட்டும்‌
  2. ii மட்டும்‌
  3. iii மட்டும்‌
  4. iv மட்டும்‌

10. மனித வளர்ச்சிக்‌ குறியீடானது அடிப்படையாக கொண்டது.

  1. ஆயுட்காலம்‌
  2. கல்வி
  3. தனிநபர்‌ மொத்த தேசிய வருமானம்‌ (GNI per capita)
  4. மேலே உள்ள அனைத்தும்‌

11. மனித வள மேம்பாட்டு அறிக்கையின்படி (2020) இந்தியா தரப்பட்டியல்‌ இடத்தில்‌ உள்ளது.

  1. 159
  2. 131
  3. 100
  4. 50

12. தமிழ்நாடு மாநில மனித மேம்பாட்டு அறிக்கை 2017இன்‌ படி ………………… மாவட்டம்‌
முதல்‌ இடத்தில்‌ இருக்கின்றது.

  1. கன்னியாகுமரி
  2. அரியலூர்‌
  3. காஞ்சிபுரம்‌
  4. சென்னை

13. மன நிலைமம்‌, தன்முனைப்பு – இவையிரண்டும்‌ ________ன்‌ தீங்கு விளைவிக்கும்‌ குறைபாடுகள்‌

  1. பொதுமைப்படுத்துதல்‌
  2. அறிவியல்‌ முறை
  3. தூண்டல்‌ சிந்தனை
  4. அனுபவ சிந்தனை

14 தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கை 2013-14 ஆம்‌ ஆண்டின்படி, பன்முக பரிமான வறுமை குறியீடு ______ மாவட்டத்தில்‌ முதன்மை, அதிக குறியீடு பெற்று. விளங்குகிறது.

  1. காஞ்சிபுரம்‌
  2. சென்னை
  3. கோயம்புத்தூர்‌
  4. தர்மபுரி

15. தமிழ்நாடு சமூக நல வாரியத்துடன்‌ தொடர்புடைய பின்வரும்‌ நோக்கங்களில்‌ எது உண்மை?

i. மாநிலத்தில்‌ உள்ள தன்னார்வ நிறுவனங்கள்‌ மூலம்‌ வறுமைக்‌ கோட்டுக்குக்‌ கீழ்‌ வாழும்‌ மக்களின்‌ மேம்பாடு
ii. அரசு சாரா சமூக நல அமைப்புகளை அமைப்பதை ஊக்குவித்தல்‌
iii. சிறந்த தரம்‌ மற்றும்‌ சேவைகளின்‌ தரத்திற்காக தன்னார்வ நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மற்றும்‌ நிதி உதவிகளை வழங்குதல்‌
iv. ஆண்களுக்கும்‌ பெண்களுக்கும்‌ இடையிலான சமத்துவத்திற்காக பாடுபடுவது
  1. i, ii மற்றும் iv
  2. ii, iii மற்றும் iv
  3. i, iii மற்றும் iv
  4. i, ii மற்றும் iii

16. இந்தியாவில்‌ மக்கள்‌ தொகை வளர்ச்சிக்கான காரணம்‌/காரணங்கள்‌ எவை?

i. இறப்புவிகிதம்‌ குறைதல்‌
ii. குறைந்தகல்வியறிவு
iii. காலந்தாழ்ந்த திருமணம்‌
  1. i மட்டும்‌
  2. i மற்றும்‌ ii மட்டும்‌
  3. i மற்றும்‌ iii மட்டும்‌
  4. i, ii மற்றும்‌ iii

17. பொருளாதார முன்னேற்றத்தை அடக்க சிறந்த காரணியாக திகழ்வது

  1. சேமிப்பு உயருதல்‌
  2. முதலீடு உயருதல்‌
  3. முதலீட்டு-உற்பத்தி சதவீதம் உயருதல்‌
  4. வாழ்க்கைத்தரம்‌ உயருதல்‌


பொது மற்றும் தனியார் துறை

1. NITI Ayog-என்பதன் வரிவாக்கம் என்ன?

  1. National Information and Taxes in India
  2. National Institution for Trade in India
  3. National Institution for Transforming India
  4. National Integrated Trade Institute

2. இந்திய முத்திரை பலம்‌ அமைப்பு’ – யாரால்‌ நிறுவப்பட்டது ?

  1. நிதி அமைச்சகம்‌
  2. வாணிபம்‌ மற்றும்‌ தொழில்‌ அமைச்சகம்‌
  3. தகவல்‌ தொழில்நுட்ப அமைச்சகம்‌
  4. மனித வள வளர்ச்சி அமைச்சகம்‌

4. SIDCO பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்ட ஆண்டு

  1. 1970
  2. 1971
  3. 1972
  4. 1973

5. இந்தியப்‌ பொருளாதாரத்தில்‌ கோவிட்‌ பெருந்தொற்றால்‌ மிகவும்‌ பாதிக்கப்பட்டத்‌ துறை(கள்‌)

i. சுற்றுலா மற்றும்‌ விருந்தோம்பல்‌ தொடர்பான தொழில்கள்‌
ii. சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்கள்‌
iii. தொலை தொடர்பு துறை
  1. iii மட்டும்‌
  2. i மற்றும்‌ ii
  3. ii மற்றும்‌iii
  4. i மற்றும்‌ iii

6. பின்வருவனவற்றுள் நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் எது/எவை?

  1. தேசிய வளர்ச்சி கொள்கைகளை பரிந்துரைகள் செய்வது
  2. வேலை வாய்ப்பை உருவாக்குதல்
  3. விவசாயத்தை மேம்படுத்ததல்
  4. ஏற்றுமதியை அதிகம் உருவாக்குதல்

7. NITI ஆயோக்-ன் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டின் (2019) தமிழ்நாடு பெற்றிருக்கும் இடம்

  1. முதலாவது
  2. இரண்டாவது
  3. மூன்றாவது
  4. நான்காவது

8. NITI ஆயோக்‌ பற்றிய பின்வரும்‌  அறிக்கைகளில்‌ சரியானதைத்‌ தேர்ந்தெடு :

i. NITI ஆயோக்கின்‌ நோக்கம்‌ நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது மற்றும்‌ நாட்டில்‌ கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்துவது.
2. இந்திய பிரதமர்‌ NITI ஆயோக்கின்‌ அதிகார பூர்வ தலைவராக உள்ளார்‌.
3. NITI ஆயோக்கில்‌ 8 முழுநேர உறுப்பினர்கள்‌ உள்ளனர்‌
  1. ii மற்றும்‌ iii மட்டும்‌
  2. ii மட்டும்‌
  3. i மட்டும்‌
  4. i மற்றும்‌ II மட்டும்‌

9. நிதி ஆயோக்‌-ன்‌ அறிக்கையின்‌ படி தமிழ்நாட்டின்‌ நிலையான வளர்ச்சி இலக்கு 2019 குறியிடானது மாநிலங்களின்‌ வரிசையில்‌ இடத்தில்‌ உள்ளது. ்‌

  1. முதலாவது
  2. நான்காவது
  3. மூன்றாவது
  4. ஆறாவது

10. இந்திய அரசு 2005 ஆம்‌ ஆண்டில்‌ பாரத்‌ நிர்மான்‌ என்று அழைக்கப்படும்‌ ஒரு கால எல்லைக்குட்பட்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கீழ்கண்டவற்றில்‌ பாரத்‌ லான்‌ திட்டத்துடன்‌ தொடர்பில்லாதது எது?

  1. கிராமப்புற இணைப்பு
  2. கிராமப்புற வீட்டு வசதி
  3. சுய உதவி குழு
  4. கிராமப்புற நீர்‌ அளிப்பு

11. கீழ்வரும்‌ கூற்றுகளில்‌ ‘நிதி அயோக்‌! பற்றிய எந்தக்‌ கூற்று. சரியானது?

I. அனைத்து மாநில முதல்வர்களும்‌, சட்டமன்றம்‌. கொண்ட யூனியன்‌ பிரதேசங்கள்‌ தவிர ஆளும்‌ குழுவில்‌ அங்கம்‌ வகிக்கின்றனர்‌.
II. இந்தியப்‌ பிரதமர்‌ ‘நிதி அயோக்கின்‌’ தலைவர்‌ ஆவார்‌
III. இந்திய நிதியமைச்சர்‌ துணை தலைவராக செயல்படுகிறார்‌.
  1. II மற்றும்‌ III மட்டும்‌
  2. II மட்டும்‌
  3. I மட்டும்‌
  4. I மற்றும்‌ II மட்டும்‌

12. _______ NITI ஆயோக்‌ அமைக்கப்பட்டது.

  1. ஜனவரி 1, 2014
  2. ஜனவரி 1, 2015
  3. ஜனவரி 1, 2016
  4. ஏப்ரல்‌ 1, 2016

13. அட்டல்‌ இன்னோவேஷன்‌ மிஷன்‌ ஆல்‌ மேம்படுத்தப்பட்டது.

  1. நாஸ்காம்‌
  2. நிதி ஆயோக்‌
  3. பாரத்‌ இண்டர்‌ஃபேஸ்‌ ஃபார்‌ மணி செயலி
  4. பிரதான்‌ மந்திரி கிராம்‌ சடக்‌ யோஜனா

14. கீழ்க்கண்ட கூற்றுகள்‌ சரியா தவறா என்பதைக்‌ குறிப்பிடவும்‌.

i. கலப்புப்‌ பொருளாதாரத்தில்‌, பொது மற்றும்‌ தனியார்‌ துறை இரண்டும்‌ இணைந்து இருத்தல்‌
ii. இந்தியாவில்‌ கலப்புப்‌ பொருளாதார முறை பின்பற்றப்படுகிறது.
  1. i மற்றும்‌ ii இரண்டும்‌ சரி
  2. i மற்றும்‌ ii இரண்டும்‌ தவறானவை
  3. i சரி; ஆனால்‌ ii தவறானது
  4. i தவறானது; ஆனால்‌ ii சரி

15. பின்வருவனவற்றில்‌ எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?

1. CACP – விவசாய செலவு மற்றும்‌ விலை குழு
2. ICDS – ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள்‌
3. NFSA – தேசிய உணவு பாதுகாப்பு சங்கம்‌
4. MDM – மதிய நாள்‌ பணி
  1. 1 மற்றும்‌ 2 மட்டும்‌
  2. 1 மற்றும்‌ 3 மட்டும்‌
  3. 2 மற்றும்‌ 3 மட்டும்‌
  4. 3 மற்றும்‌ 4 மட்டும்‌

16. நிதி ஆயோக்கின்‌ முதல்‌ துணைத்‌ தலைவர்‌ யார்‌?

  1. அரவிந்த்‌ பணகாரியா
  2. V.K. சரஸ்வத்‌
  3. ராஜ்நாத்‌ சிங்‌
  4. அருண்‌ ஜெட்லி

17 பின்வருவனவற்றுள்‌ தமிழநாடு மின்‌ – ஆளுமை உ முகமையின்‌ செயல்பாடு _________ ஆகும்.

1.  நிறுவனம்‌. சார்ந்த கட்டிடக்கலை –
2. விதிமுறைகள்‌, கொள்கைகள்‌, தரப்படுத்துதல்கள்‌
3. பயிற்சி மற்றும்‌ மனிதவள மேம்பாடு
4. உபரி இருப்புக்‌ கொள்கை
  1. 1 மட்டும்‌
  2. 2 மட்டும்‌
  3. 1, 2 மற்றும்‌ 3
  4. 2 மற்றும்‌ 4

18. பள்ளிக்‌ கல்வித்‌ தரக்‌ அறிமுகப்படுத்திய அமைப்பு எது.

  1. NGO பிரதம்‌
  2. NITI ஆயோக்
  3. மனித வள மேம்பாட்டு அமைச்சகம்‌
  4. மேற்கூறியவை எதுவும்‌ இல்லை

19. சாியான கூற்றினைத்‌ தேர்வு செய்க ்‌

I. பிரதான்‌ மந்திரி அவாஸ்‌ யோஜனா திட்டம்‌ 2022 ஆம்‌ ஆண்டிற்குள்‌ “அனைவருக்கும்‌ வீடு” என்ற இலக்கினை அடைவதைக்‌ குறிக்கோளாகக்‌ கொண்டது
II. மேலும்‌-அது 2022 ஆம்‌ ஆண்டிற்குள்‌ “விருப்பமுள்ள ஊரக மக்கள்‌ அனைவருக்கும்‌ தூய்மையான சமையல்‌ வசதி” என்ற இலக்கினை அடைவதையும்‌ குறிக்‌ கோளாகக்‌ கொண்டது
III. i மற்றும்‌ ii இரண்டும்‌
  1. i சரி ஆனால்‌ ii தவறு
  2. i தவறு ஆனால்‌ ii சரி
  3. iii சரி
  4. iii தவறு

20. “மாநில சுகாதார பணி” என்ற அமைப்பு தமிழ்நாட்டில்‌ ஆரம்பிக்கப்பட்ட வருடம்‌

  1. 2004
  2. 2005
  3. 2006
  4. 2007

21. கலப்பு ‘பொருளாதாரம்‌ _________ குறிக்கிறது

  1. சிறு மற்றும்‌ பேரளவுத்‌ தொழில்கள்‌ இணைந்து செயல்படுதல்‌.
  2. பொது மற்றும்‌ தனியார்‌. துறைகள்‌ இணைந்து செயல்படுதல்‌
  3. உழைப்பு தொழில்நுட்பச்‌ செறிவு மற்றும்‌: மூலதன தொழில்நுட்பச்‌ செறிவு இணைந்து செயல்படுகள்‌.
  4. தேசிய மற்றும்‌ அயல்நாட்டு நறுக்க இணைந்து செயல்படுதல்‌


ஐந்தாண்டு திட்டங்கள்

1. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுளள குறியீடுகளை கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் Iபட்டியல் II
(a) முதல் ஐந்தாண்டு திட்டம்1. தன்னிறைவு பெறுதல்
(b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்2. வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி
(c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்3. வேளாண்மை வளர்ச்சி
(d) நான்காம் ஐந்தாண்டு திட்டம்4. கனரகத் தொழில் வளர்ச்சி

     a b c d
(A) 2 4 1 3
(B) 1 2 3 4
(C) 3 4 2 1
(D) 3 4 1 2

2. எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் தேசிய முன்னேற்ற சபை ஆரம்பிக்கப்பட்டது?

  1. முதல் ஐந்தாண்டு திட்டம்
  2. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
  3. மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
  4. ஆறாவது ஐந்தாண்டு திட்டம்

3. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம்

  1. 1995 – 2000
  2. 1996 – 2001
  3. 1997 – 2002
  4. 1998 – 2003

4. உணவு பிரச்சனையை தீர்க்க நீண்ட கால திட்டம் எது/எவை?

1. வேளாண்மை உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது
2. அரிசி இறக்குமதி
3. வேளாண்மை விலையில் நிலைபாடு
4. மக்கள் உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வருதல்
    குறியீடுகளில் இருந்து சரியான விடையைத் தேர்வு செய்க
  1. 1 மற்றும் 2
  2. 2 மற்றும் 3
  3. 3 மற்றும் 1
  4. 1, 3 மற்றும் 4

5. இந்தியாவின் ஏழாவது ஐந்தாண்டு திட்ட காலம்

  1. 1978 – 1983
  2. 1979 -1984
  3. 1985 – 1990
  4. 1986 – 1991

6. எந்த ஐந்தாண்டு திட்டம் வளர்ச்சியோடுக் கூடிய சமுதாய நீதி மற்றும் சமத்துவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது?

  1. ஆறாவது ஐந்தாண்டு திட்டம்
  2. ஏழாம் ஐந்தாண்டு திட்டம்
  3. எட்டாம் ஐந்தாண்டு திட்டம்
  4. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்

7. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது

  1. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் – வேலைவாய்ப்பை உருவாக்குதல்
  2. ஏழாவது ஐந்தாண்டு திட்டம் – வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
  3. எட்டாவது ஐந்தாண்டு திட்டம் – 2000-ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்
  4. பத்தாவது ஐந்தாண்டு திட்டம் – சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்

8. கீழ்க்கண்ட கூற்றை கவனி

துணிபு (A) : பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் 2002-2007

காரணம் (R) : வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியை குறைத்தலுக்கு முன்னுரிமை

  1. (A) சரி ஆனால் (R) என்பது தவறு
  2. (A) தவறு ஆனால் (R) என்பது சரி
  3. (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
  4. (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல

9. எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல் திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?

  1. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
  2. ஆறாவது ஐந்தாண்டு திட்டம்
  3. ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
  4. எட்டாவது ஐந்தாண்டு திட்டம்

10. பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்

  1. நிலைத்தன்மையுடனான வளர்ச்சி
  2. வேகமான மற்றும் மேலும் உள்ளடக்கிய வளர்ச்சி
  3. வறுமையை ஒழித்தல்
  4. தற்சார்பு அடைதல்

11. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுளள குறியீடுகளை கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் Iபட்டியல் II
(a) முதல் ஐந்தாண்டு திட்டம்1. தொழில்மயமாதல்
(b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்2. தன்னிறைவு
(c) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்3. வேளாண்மை
(d) நான்காம் ஐந்தாண்டு திட்டம்4. வறுமை ஒழிப்பு

     (a) (b) (c) (d)
(A)  1   3   2   4
(B)  4   3   2   1
(C)  3   1   4   2
(D)  4   2   1   3

12. பொருத்துக

ஐந்தாண்டு திட்டங்கள்மாதிரிகள் அல்லது நோக்கங்கள்
(a) இரண்டாவது திட்டம்1. ஹாரேட் டாமர்
(b) முதல் ஐந்தாண்டு திட்டம்2. மகலா நோபிசு
(c) ஒன்பதாவது திட்டம்3. சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சி
(d) மூன்றாவது திட்டம்4. காலத்திட்டம்

     (a) (b) (c) (d)
(A)  2   1   3   4
(B)  2   1   4   3
(C)  2   4   3   1
(D)  2   3   1   4

13. எதனால் சில செலவுகளை “திட்டம் சாரா வருவாய் செலவுகள்” என அழைக்கிறோம்.

  1. திட்டம் போடப்படாத செலவுகள்
  2. ஐந்தாண்டு திட்டத்தில் வராத செலவுகள்
  3. திட்டம் போட்ட பின் சேர்க்கப்படும் செலவுகள்
  4. மிகச் சொற்பனான செலவுகள்

14. பின்வருவனவற்றைப் பொருத்துக

கமிட்டிஆண்டு
(a) முதல் ஐந்தாண்டு திட்டம்1. பொருளாதார நிலைத்தன்மை
(b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்2. நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி
(c) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்3.அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றம் பணவீக்க சிக்கல்கள்
(d) நான்காம் ஐந்தாண்டு திட்டம்4. சுய உருவாக்கப் பொருளாதாரம்

     (a) (b) (c) (d)
(A)  1   2   3   4
(B)  4   1   2   3
(C)  3   1   2   4
(D)  1   3   4   2

15. கீழ்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக

(i) காந்தியத் திட்டம்(ii) பாம்பே திட்டம்
(iii) ஜவஹர்லால் நேரு திட்டம்(iv) விஸ்வேசுவரய்யா திட்டம்
  1. (i) (ii) (iii) (iv)
  2. (iv) (iii) (ii) (v)
  3. (i) (ii) (iv) (iii)
  4. (ii) (i) (iv) (iii)

16. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி ________ இலக்கு

  1. 7.8 விழுக்காடு
  2. 7 விழுக்காடு
  3. 8 விழுக்காடு
  4. 8.5 விழுக்காடு

17. எந்த ஐந்தாண்டுத் திட்டம் “சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் வளர்ச்சியை” கவனமாக/நோக்கமாக கொண்டுள்ளது?

i. எழாவது ஐந்தாண்டு திட்டம்
ii. எட்டாவது ஐந்தாண்டு திட்டம்
iii. ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்
iv. பத்தாவது ஐந்தாண்டு திட்டம்
  1. (i) மற்றும் (ii)
  2. (ii) மட்டும
  3. (iii) மட்டும்
  4. (i) மற்றும் (iv)

18. பட்டியல் I மற்றம் II-ஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க

பட்டியல் Iபட்டியல் II
ஐந்தாண்டு திட்டம்இயல்பு
(a) 9வது திட்டம்1. 8% GDP வளர்ச்சி இலக்கை அடைதல்
(b) 10வது திட்டம்2. விரைவான, நீடித்த மற்றும் உயர்ந்த உள்ளார்ந்த வளர்ச்சியை அடைதல்
(c) 11வது திட்டம்3. விரைவான மற்றும் உயர்ந்த உள்ளார்ந்த வளர்ச்சியை அடைதல்
(d) 12வது திட்டம்4. சமுகநீதி மற்றும் சமத்தவத்துடன் கூடிய வளர்ச்சியை அடைதல்

     (a) (b) (c) (d)
(A)  3   2   1   4
(B)  4   3   2   1
(C)  4   1   3   2
(D)  1   2   3   4

19. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்

i) முதல் ஐந்தாண்டு திட்டம் – 1950-1955
ii) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் – 1966 – 1969
iii) ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் – 1997 – 2002
iv) பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம் – 2012-2017
  1. i மற்றும் ii சரி
  2. iii மற்றும் iv சரி
  3. i மற்றும் iii சரி
  4. ii மற்றும் iv சரி

20. வளர்ச்சி விகிதத்தின்‌ அடிப்படையில்‌ வெற்றியடைந்த ஐந்தாண்டுத்‌ திட்டங்கள்‌ ‘

i) முதல் ஐந்தாண்டு திட்டம்
ii) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்
iii) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
iv) ஏழாவது ஐந்தாண்டுத்‌ திட்டம்‌
  1. (i), (ii) and (iii)
  2. (ii), (iii) and (iv)
  3. (i), (iii) and (iv)
  4. (i), (ii) and (iv)

21. _________ மாதிரி நான்காவது ஐந்தாண்டு திட்டத்தின்‌ அடிப்படையாக இருந்துள்ளது.

  1. ஹரோடு-டோமர்‌ மாதிரி
  2. சிஈஎல்பி மாதிரி
  3. மகாலனோபிஸ்‌ மாதிரி
  4. சக்ரவர்த்தியின்‌ மாதிரி

22. இந்தியாவின்‌ முதல்‌ ஐந்தாண்டு திட்டம்‌ _______  மாதிரியைப்‌ பின்பற்றியது.

  1. ஹராட்‌- டோமர்‌
  2. ஆல்பிரட்‌ மார்ஷல்‌
  3. பால்‌ சாமுவேல்சன்‌
  4. ஏ.கே. சென்‌ இன்டெக்ஸ்‌

23. எந்த ஐந்தாண்டுத்‌ திட்டமானது “விரைவான நிலையான மற்றும்‌ அனைத்தையும்‌ உள்ளடக்கிய வளர்ச்சி” என்பதை நோக்கம்‌ மற்றும்‌ உத்தியாகக்‌ கொண்டிருந்தது?

  1. 10வதுதிட்டம்‌
  2. 12வது திட்டம்‌
  3. 9வதுதிட்டம்‌
  4. 8வதுதிட்டம்‌

24. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில்‌ உருவாக்கப்பட்ட மாதிரி

  1. ஹராடு- டோமார்‌ மாதிரி
  2. கால்டார்‌ மாதிரி.
  3. மீட்மாதிரி
  4. மஹலநோபிஸ்‌ மாதிரி

25. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுளள குறியீடுகளை கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் Iபட்டியல் II
(a) ஐ இரண்டாவது நிதிக்குழு1. சி. ரங்கராஜன்‌
(b) ஏழாவது நிதிக்குழு2. கே.சந்தானம்‌
(c) பன்னிரெண்டாவது நிதிக்குழு3. ஜே.எம்‌. சேலெட்‌

     (a) (b) (c)
(A)  2   3   1
(B)  1   3   2
(C)  3   1   2
(D)  2   2   3

26. பதினைந்தாவது நிதிகுமூவின்‌ தலைவர்‌ யார்‌?

  1. சந்தானம்‌
  2. PY. ராஜமன்னார்‌
  3. C. ரங்கராஜன்‌
  4. NK சிங் 


திட்டங்கள்

1. நுகர்வோர்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌ பொருந்தும்‌.

  1. அசையா பொருட்கள்‌
  2. அசையும்‌ பொருட்கள்‌
  3. குறிப்பிட்ட பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகள்‌
  4. அனைத்து பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகள்‌

2. ஸ்வர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கர்‌ யோஜனா இதோடு தொடர்புடையது

1. நகர்புறம்‌
2. கிராமப்புறம்‌
3. பாதி நகர்புறம்‌
  1. 1 மட்டும்‌
  2. 1 மற்றும்‌ 2 மட்டும்‌
  3. 2 மற்றும்‌ 3 மட்டும்‌
  4. 1, 2 மற்றும்‌ 3

3. திட்டக்‌ குழுவின்‌ குறைந்தளவு தேவைத்‌ திட்டத்தின்‌ முக்கிய குறிக்கோள்‌

  1. வறுமை ஒழிப்பு
  2. ஆரம்ப கல்வி
  3. தொழில்நுட்ப வளர்ச்சி
  4. தொழிலை மேம்படுத்துதல்‌

4. திறன்‌ மேம்பாட்டு கல்வி திட்டம்‌ – இதை எந்த நிறுவனம்‌ கையாள்கிறது?

  1. என்‌.சி.இ.ஆர்‌.டி
  2. யூ.ஜி.சி
  3. என்‌.ஏ.ஏ.சி.
  4. என்‌.யூ.இ.பி.எ.

5. _____________ ஆனது பொது வருவாய்‌ மற்றும்‌ செலவுத்‌ திட்டம்‌ ஆகியவற்றில்‌ விரும்பதக்க விளைவுகளை தருவதற்கும்‌, தேசிய வருமானம்‌, உற்பத்தி மற்றும்‌ வேலைவாய்ப்பு ஆகியவற்றில்‌ விரும்பதகாத விளைவுகளை தடுப்பதற்கும்‌ காரண்மாக உள்ளது.

  1. நிதிக்கொள்கை
  2. பணக்கொள்கை
  3. பேரிய பொருளாதார கொள்கை
  4. நிதி மற்றும்‌ பணக்‌ கொள்கை

6. “ECLGS” திட்டம் என்பது

  1. அவசரகாலக்‌ கடன்‌ உத்தரவாதத்‌ திட்டம்‌
  2. அவசரகாலக்‌ கடன்‌ மற்றும்‌ சட்ட உத்தரவாதத்‌ திட்டம்‌
  3. அவசரகாலக்‌ கடன்‌ மற்றும்‌ ஆயுள்‌ உத்தரவாதத்‌ திட்டம்‌
  4. அவசரகாலக்‌ கடன்‌ உத்தரவாத அமைப்பு

7. பிரதான்‌ மந்திரி ஜன்‌ ஆரோக்கிய யோஜனா திட்டதிலிருந்து, ஏழை மற்றும்‌ பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு ரூபாய்‌ —————— ஒரு ஆண்டுக்கு சுகாதாரக்‌ காப்பீடு ஒரு குடும்பத்திற்கு, இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில்‌ பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌.

  1. ரூ. 8 இலட்சம்‌
  2. ரூ. 4 இலட்சம்‌
  3. ரூ. 5 இலட்சம்‌
  4. ரூ. 7 இலட்சம்‌

8. பின்வரும்‌. அட்டவணையில்‌ கொடுக்கப்பட்டு குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையினை அட்டவணை-I உடன்‌ அட்டவணை-II-ஐ பொருத்துக.

அட்டவணை-Iஅட்டவணை-II
a. வறுமை ஒழிப்புத் திட்டம்‌1. மதிய உணவு
b. மக்கள்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌2. இந்திரா ஆவாஸ்‌ யோஜனா
c. சமூக உதவித் திட்டம்‌3. தேசிய முதியோர்‌ பென்ஷன்‌
d. அடிப்படைத்‌ தேவைகள்‌ திட்டம்‌4. MGNREGA

     (a) (b) (c) (d)
(A)  4   1   3   2
(B)  2   3   4   1
(C)  3   4   1   2
(D)  4   3   2   1 

9. 2019-2020-ஆம்‌ ஆண்டு தமிழ்நாட்டின்‌ பட்ஜெட்டில்‌ TANGEDCO பின்வரும்‌ மாவட்டங்களில்‌ மிதக்கும்‌ சூரிய மின்‌ திட்டத்தை நிறுவும்‌.

i. தேனிii. நீலகிரி
iii. ஈரோடுiv. சேலம்‌

சரியான விடையை குறியீடுகளைப்‌ பயன்படுத்தி தெரிவு செய்க.

  1. i மற்றும்‌ ii
  2. i, ii மற்றும்‌ iii
  3. i, ii மற்றும்‌ iv
  4. i, iii மற்றும்‌ iv

10. கீழ்க்கண்ட்வைகளை முறையாகப்‌ பொருத்துக.

a. நுகர்வோர்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌1. 1980
b. சட்ட அளவியல்‌ சட்டம்‌,2. 1955
c. அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ சட்டம்‌3. 2009
d. கள்ளச்‌ சந்தைப்படுத்துதல்‌ தடுப்பு சட்டம்‌4. 1986

     (a) (b) (c) (d)
(A)  4   3   2   1
(B)  1   2   3   4
(C)  3   4   1   2
(D)  4   1   3   2 

10. கீழ்க்கண்ட்வைகளை முறையாகப்‌ பொருத்துக.

a. நுகர்வோர்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌1. 1980
b. சட்ட அளவியல்‌ சட்டம்‌,2. 1955
c. அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ சட்டம்‌3. 2009
d. கள்ளச்‌ சந்தைப்படுத்துதல்‌ தடுப்பு சட்டம்‌4. 1986

     (a) (b) (c) (d)
(A)  4   3   2   1
(B)  1   2   3   4
(C)  3   4   1   2
(D)  4   1   3   2

11. பின்வரும்‌ திட்டங்களில்‌ திருநங்கைகளின்‌ நலன்‌ மற்றும்‌ ஒட்டுமொத்த மறுவாழ்விற்கான மத்திய அரசின்‌ திட்டம்‌ எது?

  1. ஸ்மைல்‌
  2. நமஸ்தே
  3. அம்பர்‌
  4. வெஸ்ட்‌

12. “டிஜிட்டல்‌ இந்தியா” எனும்‌ முன்முயற்சி செயல்படுத்தப்பட்ட ஆண்டு

  1. 2012
  2. 2013
  3. 2014
  4. 2015

13. பின்வருவனவற்றுள்‌ எது வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌ இல்லை?

  1. ஊரக வேலைவாய்ப்புத்‌ திட்டம்‌ (REGP)
  2. பிரதமர்‌ வேலைவாய்ப்புத்‌ திட்டம்‌ (PMRY)
  3. தேசிய வேலைக்கு உணவுத்‌ திட்டம்‌ (NFWP)
  4. ஜந்தன்‌ திட்டம்‌

14. இந்தியாவில்‌ வறுமை பற்றிய புள்ளி விவரங்களைத்‌ திரட்டும்‌ நிறுவனம்‌ எது?

  1. திட்டக்குழு
  2. NSSO (தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்‌)
  3. CSO (மத்திய புள்ளியியல்‌ அலுவலகம்‌)
  4. தேர்தல்‌ ஆணையம்‌

15. தமிழ்நாட்டில்‌ இ-சேவை தருவதில்‌ முதன்மையான முகமை எது?

  1. ELCOT
  2. TACTU
  3. TNeGA
  4. NIC


பொருளாதாரம்

1. பொருளாதார சரிவின்‌ அறிகுறி எது?

1. உயரும்‌ கூலி2. உயரும்‌ வேலையின்மை
3. விரைவான தொழில்வளர்ச்சி4. நிலையான அரசியல்‌ சூழல்‌
  1. (2), (3), (1), (4)
  2. (1), (3), (4), (2)
  3. (4), (3), (2), (1)
  4. (3), (1), (4), (2)

2. பொருத்தமானவற்றை இணையிடுக

கீழ்க்கண்டவைகளை முறையாகப்‌ பொருத்துக.

a. கிசான்‌ சூர்யோதே யோஜனா1. மீனவர்கள்‌ நலன்‌
b. பிரதான்‌ மந்திரி கிசான்‌ சம்மன்‌ நிதி யோஜனா2. மாணவர்கள்‌ நலன்‌
c. சாகர்கேது சர்வாங்கி கல்யான்‌ யோஜனா3. பயிர்க்‌ கடன்‌
d. SHODH யோஜனா4. மின்சாரம்‌

     (a) (b) (c) (d)
(A)  1   3   2   4 
(B)  3   2   4   1
(C)  4   3   1   2
(D)  4   1   2   3    

3. பன்முக ஏழ்மை குறியீட்டை அளவிடும்‌ முறை ————— ஆகியவற்றை அடிப்படையாகக்‌ கொண்டது.

  1. சுகாதாரம்‌, கல்வி மற்றும்‌ வாழ்க்கைத்‌ தரம்‌
  2. கல்வி மற்றும்‌ சுகாதாரம்‌
  3. சத்துணவு மற்றும்‌ நீள்வாழ்வு
  4. தேசிய வருமானம்‌, பணக்காரர்‌

4. கீழே தரப்பட்டுள்ளவற்றுள்‌ எது MGNREGS-யின்‌ சாதனை அல்ல?

  1. வேலை வாய்ப்பினை அதிகப்படுத்துதல்‌
  2. உள்ளாக்க நிதியம்‌
  3. குறைந்தபட்ச கூலியை அதிகப்படுத்துதல்‌
  4. நடைமுறைபடுத்துதலில்‌ உள்ள ஒழுங்கற்ற தன்மை

5. ஓய்வூதியதாரர்களுக்கான மின்னணு ஆயுள்‌ சான்றிதழின்‌ பெயர்‌ என்ன?

  1. ஜீவன்‌ ஜோதி
  2. ஜீவன்‌ பிரமாண்‌
  3. இந்திர தனுஷ்‌
  4. நிதி ஆயோக்‌

6. உலக பொருளாதாரத்தின்‌ சமீப போக்குகளில்‌ எவை இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ (RBI) அமெரிக்க டாலர்‌ – இந்திய ரூபாய்‌ விற்கும்‌-வாங்கும்‌’ பரிமாற்றத்தை செயல்படுத்த காரணமாக அமைந்துள்ளது?

a) கோவிட்‌-19 பெருந்தொற்றால்‌ உலகளவில்‌ நிதி சந்தைகள்‌ சந்தித்து வரும்‌ விற்பனை தொடர்பான தீவிர அழுத்தம்‌.
b) உலக சந்தையில்‌ கச்சா எண்ணெய்‌ விலை சரிவு.
c) வளர்ந்து வரும்‌ சந்தைகளின்‌ நாணய மதிப்பு மேல்நோக்கிய அழுத்தத்தை சந்திப்பது.
  1. (a) மட்டும்‌
  2. (b) மற்றும்‌ (c) மட்டும்‌
  3. (a) மற்றும்‌ (b) மட்டும்‌
  4. (c) மட்டும்‌

7. பலபரிமாண வறுமை குறியீடு கீழ்‌ உள்ள குறிகாட்டிகளில்‌ எவற்றை உள்ளடக்கவில்லை?

  1. கல்வி
  2. சந்தை
  3. சுகாதாரம்‌
  4. வாழ்க்கை நிலை

8.

கூற்று (A)1929 இன்‌ பிற்பகுதியில்‌ உருவான உலகளாவிய மந்தநிலை இந்தியாவையும்‌ பாதித்தது.
காரணம்‌ (R)குறிப்பாக விவசாயப்‌ பொருட்களின்‌ விலைகளில்‌ மிகக்‌ கடுமையான வீழ்ச்சி மற்றும்‌ ஒட்டுமொத்த ஏற்றுமதி சார்ந்த காலனித்துவப்‌ பொருளாதாரத்தில்‌ பெரும்‌ நெருக்கடியைக்‌ கொண்டு வந்தது.
  1. (A) சரி, ஆனால்‌ (R) தவறு
  2. (A) மற்றும்‌ (R) ஆகிய இரண்டும்‌ சரி மற்றும்‌ (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமாகும்‌
  3. (A) தவறு, ஆனால்‌ (R) சரி
  4. (A) மற்றும்‌ (R) ஆகிய இரண்டும்‌ சரி ஆனால்‌ (R) என்பது (A)-விற்கு சரியான
    விளக்கமல்ல

9. கோவிட்‌ தொற்றுக்‌ காலத்தில்‌ இந்தியப்‌ பொருளாதாரத்தில்‌ மிகுதியாக பாதிக்கப்பட்ட துறைகளை அடையாளம்‌ காண்க.

1. MSME துறை2. விமானத்துறை
3. சுற்றுலா மற்றும்‌ விருந்தோம்பல்‌ துறை4. தொலைத்தொடர்புத்‌ துறை
  1. 3 மற்றும்‌ 4 மட்டும்‌
  2. 1 மற்றும்‌ 2 மட்டும்‌
  3. 1 மற்றும்‌ 4 மட்டும்‌
  4. 1, 2 மற்றும்‌ 3 மட்டும்‌

10. கீழ்‌ குறிப்பிட்டதில்‌, எது வேளாண்‌ விலைக்‌ கொள்கையின்‌ முக்கிய நோக்கங்களில்‌ குறிப்பிடாதது?

1. அதிக உற்பத்திக்கு தொழில்‌ நுட்பத்தை உயர்த்துவது
2. நிலப்‌ பகிர்வுக்கு உதவுவது
3. கொள்முதல்‌ விலையை நிர்ணயம்‌ செய்தல்‌
4. பொதுப்‌ பகிர்வு முறையை மேலாண்மை செய்தல்‌

குறியீடுகள்‌ மூலம்‌ சரியான விடை காண்க.

  1. 1 மட்டும்‌
  2. 2 மட்டும்‌
  3. 1, 2 மற்றும்‌ 3
  4. 1,3 மற்றும்‌ 4

11. 31 மார்ச்‌ 2013ல் தமிழ்நாட்டில்‌ உள்ள 18. 89 லட்சம்‌ ‘ சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்‌. தொகை, ரூ __________ கோடியாகும்‌.

  1. ரூ.26,645 கோடி”.
  2. ரூ. 88,748 கோடி
  3. ரூ.18,245 கோடி
  4. ரூ. 17,648 கோடி

12. கீழ்க்கண்டவற்றுள்‌, திட்டத்தை உருவாக்குதல்‌ மற்றும்‌ செயல்படுத்துவதில்‌ திட்டகுழுவுடன்‌ தொடர்புடையது எது?

  1. திட்டகுழு
  2. தேசிய வளர்ச்சி குழு
  3. நிதிக்குழு
  4. இந்திய பாராளுமன்றம்‌

13 பட்ஜெட்‌. தயாரிப்பில்‌ பங்கு பெறாது,

  1. நிதி அமைச்சகம்‌
  2. நிதி ஆயோக்‌
  3. தலைமை தணிக்கை மற்றும்‌ கணக்காளர்‌ .
  4. நிதி ஆணையம்‌

பிற வினாக்கள்

1. தவிர்க்க ‘இயலாத நிலை அல்லது கட்டாயமாகும்‌ திட்டமிடுதல்‌ இவ்வாறும்‌ அழைக்கப்படலாம்‌

  1. குறிக்கும்‌ திட்டமிடல்‌
  2. நெறிமுறை திட்டமிடல்‌
  3. இலக்கு திட்டமிடல்‌
  4. அமைப்பு திட்டமிடல்‌

2. பதினைந்தாவது நிதி ஆணையத்தின்‌ தலைவர்‌

  1. ரமேஷ்சந்த்‌
  2. N.K. சிங்‌
  3. Y.V. ரெட்டி
  4. அசோக்‌ லஹிரி

3. ‘NABARD’ தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

  1. 1982
  2. 1983
  3. 1984
  4. 1985

4. தமிழ்நாடு சிறு தொழில்கள்‌ வளர்ச்சிக்‌ கழகம்‌ (TANSIDCO) துவங்கப்பட்ட ஆண்டு

  1. 1960
  2. 1965
  3. 1970
  4. 1975

5. “அட்டல்‌ மறுசீரமைப்பு மற்றும்‌ நகர்புற மாற்றத்திற்கான குழு” தமிழ்நாட்டின்‌ AMRUT குழுவின்‌ நோக்கு

  1. அடிப்படை வசதிகள்‌ தருவது .
  2. பால்‌ உற்பத்தி
  3. ஊரக பகுதிகளை மாற்றி அமைத்தல்‌
  4. கல்வி

6. லோக் ஆயுக்தா மற்றும் உபலோக ஆயுக்தாவின் முதல் இந்திய கருந்தரங்கம் நடைபெற்ற இடம்

  1. சிம்லா
  2. கல்கத்தா
  3. கோவா
  4. பெங்களூர்

7. “டிஜிட்டல் இந்தியா” என்னும் பிரச்சாரம் துவங்கப்பட்ட ஆண்டு

  1. 2016
  2. 2014
  3. 2015
  4. 2017

8. இந்தியாவில் வறுமை தொடரந்து நீடிக்கிறது

  1. உயரும் விலைவாசி
  2. அதிகரித்து வரும் மக்கள் தொகை
  3. வேலை வாய்ப்பின்மை
  4. மேலே உள்ள அனைத்தும்

9. சுவர்ணஜெயந்தி கிராம சுயதொழில்‌ திட்டம்‌ (SGSY) எந்த பெயரில்‌ மறுச்சீரமைக்கப்பட்டது ?

  1. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்‌ திட்டம்‌
  2. சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்‌
  3. தேசிய ஊரக ஜீவாதார இயக்கம்‌
  4. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்‌

10. ASPIRE – 2015-வது வருடம்‌ எந்த நோக்கத்திற்காக துவக்கப்பட்டது?

  1. ஏழை கிராமபுற கல்வி தரத்தை உயர்த்துவதற்காக
  2. நகர்ப்புற பகுதிகளில்‌ வேலைவாய்ப்புகளை உயர்த்துவதற்காக
  3. தொழில்முனைப்பை முடுக்கி விடுதல்‌ மற்றும்‌ புதிய தொழில்களை ஊக்குவித்தல்‌
  4. கல்வி வசதிகளை ஊரக பகுதிகளில்‌ அதிகப்படுத்துதல்

11. “பொதுவுடைமை அறிக்கை” எனும்‌ நூலை எழுதியவர்கள்‌ யார்‌?

  1. லெனின்‌
  2. ஸ்டாலின்‌
  3. கார்ல்‌ மாக்ஸ்‌ மற்றும்‌ பிரெடிரிக்‌ ஏங்கல்ஸ்‌
  4. ஆடம்‌ ஸ்மித்‌

12. கோட்டை அமீர்‌ விருது 2022 ஆண்டில்‌ திரு. ஜே. முகமது ரஃபி பெற்றார்‌. இவர்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்தவர்‌.

  1. மதுரை
  2. கோயம்புத்தூர்‌
  3. திருப்பூர்‌
  4. சிவகங்கை

13. பொருத்துக

a) மத்திய புலனாய்வுப்‌ பிரிவு1. 1968
b) மத்திய கண்காணிப்பு ஆணையம்‌2. 1964
c) முதல்‌ லோக்பால்‌ வரைவு லோக்சபாவில்‌ அறிமுகம்‌3. 1963
d) அகில இந்திய சேவை (நடத்தை) விதி4. 1954

     (a) (b) (c) (d)
(A)  1   2   3   4
(B)  2   1   4   3
(C)  3   2   1   4
(D)  1   3   2   4

14. NIC ன் விரிவாக்கம்‌

  1. தேசிய கணக்கீட்டு நிறுவனம்‌
  2. தேசியகுற்ற நிறுவனம்‌
  3. தேசியதகவல்‌ மையம்‌
  4. தேசிய தகவலியல்‌ மையம்‌

15. வால்மீகி அப்த்‌. ஆவாஸ்‌. “யோஜனா, வறுமைக்‌ கோட்டுக்கு கீழே வாழும்‌ சயன ‘வீடுகள்‌ வழங்க நிறுவப்பட்டது.

  1. விவசாயிகள்‌
  2. நகர்ப்புற பெண்கள்‌
  3. நகர்ப்புற குடிசைவாசிகள்‌
  4. கிராம மக்கள்

16. தேசிய -திராமபுற சுகாதார கட்டத்தின்‌. ஒரு பகுதியாக – குழந்தை பரிசோதனை மற்றும் குழந்தையின்‌ பாலினம்‌ அறுதல்‌ உள்ளது. இதை  ————- என அறியப்படுகிறது. .

  1. ஜனனி சிசு சுரக்ஷா கார்யகிரம்‌
  2. ராஷ்ட்ரிய பால்‌ சுவாஸ்த்யா கார்யகிரம்‌
  3. தாய்‌மற்றும்‌ குழந்தை சுகாதார பிரிவு.
  4. குதிர்‌ ஜோதி திட்டம்‌

17. இந்தியாவின்‌ தேசிய வருவாய் யாரால்‌ கணக்கிடப்படுகிறது?

  1. இந்திய ரிசர்வ்‌ வங்கி
  2. திட்டக்குழு
  3. மத்திய புள்ளி விவர குழு
  4. தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம்

18. ஜம்மு மற்றும்‌ காஷ்மீரின்‌ முதல் தொழில்நுட்ப பழங்குடி கிராமம் கீழ்காண்பவையில்‌ எது?

  1. ஸ்ரீநகர்‌
  2. ப்ராமுலா
  3. ஹப்பி
  4. ரஜவ்ரி

Leave a Comment