1. தாகூர் கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு
- 1912
- 1913
- 1914
- 1915
2. தாகூர் ஜாலியன்வாலா பாக் படுகொலையின்போது ______ பட்டத்தைத் திருப்பி அளித்தார்.
- வீரத்திருமகன்
- வீரமகன்
- சர்
- கெய்சர் ஹிந்த்
3. கூற்றினை ஆராய்க
1. தாகூரின் ஜனகணமன என்னும் பாடல் வங்காள தேசத்தின் நாட்டுப் பண்ணாக பாடப்படுகிறது
2. தாகூரின் அமர் சோனார் பங்களா என்னும் பாடல் இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பாடப்படுகிறது
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
4. வங்க அரசு, தமிழ்-வங்க மொழிகளுக்கு __________ ஆற்றிய தொண்டைப் பாராட்டி நேதாஜி இலக்கிய விருது அளித்துள்ளது.
- இரவீந்திரநாத தாகூர்
- த.நா.குமாரசுவாமி
- அண்ணாமலையார்
- பூபேந்திரநாத தாகூர்
5. இரவீந்திரநாத தாகூர் __________ என்றவாறு அழைக்கப்படுகிறார்
- வீரமகன்
- சர்தார்
- குருதேவ்
- மகாதேவ்
6. பாரம்பரயத்தின் வேரூன்றிய மனிதர், கிழக்கையும், மேற்கையும் இணைத்த தீர்க்கத்தரசி என்று குறிப்பிடப்படுபவர்
- இரவீந்திரநாத தாகூர்
- த.நா.குமாரசுவாமி
- தேவந்திரநாத தாகூர்
- பூபேந்திரநாத தாகூர்
7. பத்மா என்பது ________ குறிக்கிறது.
- கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி
- இறந்துபோன பறவையின் பெயர்
- பெள – கதா – கேவா என்னும் புறா இனம்
- ஒரு வகையின் மலரின் பெயர்
8. தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆண்டு
- 1920
- 1919
- 1921
- 1922
9. இச்சாமதி என்பதன் பொருள்
- விருப்புடையவள்
- வெறுப்புடையவள்
- வெல்பவள்
- தோற்பவள்