1. 18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்து கொள்ள நமக்குக் கிடைத்த அரிய பெட்டகk;.
- வாஸ்கோடகாமா நாட்குறிப்பு
- துய்ப்ளே நாட்குறிப்பு
- சாமுவேல் பெப்பிசு நாட்குறிப்பு
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
2. கூற்றை ஆராய்க
1. நாட்குறிப்புகளின் முன்னோடியாகத் திகழ்வது “EPHEMERIDES” என்னும் பிரெஞ்சுக் குறிப்பேடு
2. “EPHEMERIDES” என்பதன் பொருள் – ஒரு நாளுக்கான முடிவு
- இரண்டும் தவறு
- 1 சரி, 2 தவறு
- 1 தவறு, 2 சரி
- இரண்டும் சரி
3. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
- சாமுவேல் பெப்பிசு
- வாஸ்கோடகாமா
- ஆனந்தரங்கர்
- ஜான்ரஸ்கின்
4. வாஸ்கோடகமா ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல் வழியைக் கண்டுபிடித்த ஆண்டு
- 1498
- 1499
- 1497
- 1496
5. கூற்றை ஆராய்க
1. நாட்குறிப்பு எழுதும் வழக்கம் பாபர் காலம் முதல் வழக்கத்தில் இருந்தது.
2. ஒளரங்கசீப் ஆட்சி காலத்தில் நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டது.
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- இரண்டும் தவறு
- இரண்டும் சரி
6. அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூடக் கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக ஆனந்தரங்கர் எழுதி வைத்திருக்கிறார் எனக் கூறியவர்
- வ.வே.சு.
- உ.வே.சா
- தாமோதரனார்
- மயூரம் வேதநாயகம்
7. ஆனந்தரங்கன் கோவை என்னும் நூலின் ஆசியர்
- அரிமதி தென்னகன்
- பிரபஞ்சன்
- தியாகராய தேசிகர்
- ஆனந்தரங்கர்
8. பொருந்தியவற்றை தேர்க
- 480 காசு – 1 ரூபாய்
- 60 காசு – 1 பணம்
- 1 மோகரி – 13 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்
- 1 சக்கரம் – 1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்
9. இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்பட்டவர்
- சாமுவேல் பெப்பிசு
- ஆனந்தரங்கர்
- துய்ப்ளே
- இராபர் கிளைவ்
10. “ஆனந்தரங்கர் நாட்குறிப்பு _______ தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளன.
- 13
- 12
- 11
- 10
11. ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாதது எது?
- மொழிபெயர்ப்பாளர்
- இந்தியாவின்பெப்பிசு
- தலைமைத் துவிபாஷி
- உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை