1. அகநானூறு பாடிய புலவர்களின் எண்ணிக்கை
- 145
- 154
- 415
- 451
2. நெடுந்தொகை நானூறு என்னும் பெயருடைய நூல்
- புறநானூறு
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- அகநானூறு
3. வளைஇ இலக்கணக்குறிப்பு
- செய்யுளிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இசைநிறை அளபெடை
- இன்னிசை அளபெடை
4. அகநானூற்றின் பிரிவுகளில் சரியானவை
1. களிற்றியானை நிரை
2. மணிமிடை பவளம்
3. நித்திலக்கோவை
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 3 மட்டும்
- அனைத்தும்
5. பொருத்துக
1. குறிஞ்சி | a. நண்பகல் |
2. முல்லை | b. வைகறை |
3. மருதம் | c. யாமம் |
4. பாலை | d. மாலை |
- 4 3 2 1
- 3 4 2 1
- 1 2 3 4
- 1 2 4 3
6. பிடவம் மரத்தினை கருப்பொருளாக கொண்ட நிலம்
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- பாலை
7. அகநானூற்றின் அடிவரையறை
- 3-6
- 4-8
- 6-9
- 13-31
8. அகநானூற்றின் சிறப்பு பெயர்களில் பொருந்தாதது
- அகம்
- அகப்பாட்டு
- நெடுந்தொகை
- நெடிய நானூறு
9. பொருத்துக (ஊரும் நிலமும்)
1. சிறுகுடி | a. முல்லை |
2. பாடி | b. குறிஞ்சி |
3. பாக்கம் | c. நெய்தல் |
4. குறும்பு | d. பாலை |
- 4 3 2 1
- 3 4 2 1
- 2 1 3 4
- 2 1 4 3
10. பொருந்தாததை தேர்க
- முல்லை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
- மருதம் – ஊடலும் ஊடல் நிமித்தமும்
- நெய்தல் – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
- பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
11. பொருந்தாவற்றை தேர்க
- கம்பலை – பேரொலி
- துன்ன – ஒதுங்கிய
- காய்ந்த – சிறந்த
- மறுவிலா – குற்றம் இல்லாத
12. சமம் பொருள் தருக
- மேகம்
- வானம்
- போர்
- சுற்றம்
13. பொருத்துக (பாடல் வரிசை)
1. பாலை | a. 6, 16, 26, 36… |
2. குறிஞ்சி | b. 10, 20, 30, 40… |
3. முல்லை | c. 1, 3, 5, 7… |
4. மருதம் | d. 2, 8, 12, 18… |
5. நெய்தல் | e. 4, 14, 24, 34… |
- 3 4 5 2 1
- 3 4 5 1 2
- 1 2 5 3 4
- 1 2 5 4 3
14. கார் காலத்தினை பெரும் பொழுதாக கொண்ட திணைகள்
- குறிஞ்சி, முல்லை, மருதம்
- முல்லை, மருதம், நெய்தல்
- மருதம், நெய்தல், பாலை
- குறிஞ்சி, நெய்தல், பாலை