11th Tamil Test 3 – செவ்வி, மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் | TNPSC Exams 2024

1. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்

  1. ஜேயிதா மோண்டல மாஹி
  2. யாஷினி
  3. தாரிகாபானு
  4. நர்த்தகி நடராஜ்
Answer & Explanation
Answer:– யாஷினி

2. வேளிர் ஆடல் குறித்துப் பாடும் நூல்

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. சூளாமணி
  4. நீலகேசி
Answer & Explanation
Answer:– சிலப்பதிகாரம்

3. நர்த்தகி நடராஜனுக்கு நர்த்தகி என்று பெயர் இட்டவர்

  1. கிட்டப்பா
  2. வைஜெயந்தி மாலா
  3. எஸ்.டி. சுந்தரம்
  4. தி.க. சண்முகம்
Answer & Explanation
Answer:– கிட்டப்பா

4. பெண்மையை வெளிபடுத்துவதற்கான ஊடகம்

  1. கரகாட்டம்
  2. தேவராட்டம்
  3. பரதநாட்டியம்
  4. குடக்கூத்து
Answer & Explanation
Answer:– பரதநாட்டியம்

5. சிலப்பத்திகாரத்தில் _______ வகையான ஆடற்கலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன

  1. 8
  2. 9
  3. 10
  4. 11
Answer & Explanation
Answer:– 11

6. அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாகப் பிறந்து திருக்குறள் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.

  1. நேரு
  2. திலகர்
  3. காந்தி
  4. நேதாஜி
Answer & Explanation
Answer:– காந்தி

7. கூற்றினை ஆராய்க (நர்த்தகி நடராஜ்

1. திருநங்கை என்ற சொல்லை அறிமுகம் செய்தவர்
2. திருநங்கைகளுள் முதன் முதலில் கடவுச்சீட்டு, தேசிய விருது, மதிப்புறு முனைவர் பட்டம் என்ற பல்வேறு முதல் சாதனைகளை படைத்தவர்

  1. 1 மட்டும் சரி
  2. இரண்டும் சரி
  3. 2 மட்டும் சரி
  4. இரண்டும் தவறு
Answer & Explanation
Answer:– இரண்டும் சரி

8. திரு.வி.க பற்றிய குறிப்புகளில் பொருந்தாதது

  1. படித்த பள்ளி – அரசுப்பள்ளி
  2. தமிழ்ப்படிப்பு – நா.கதிரைவேல்
  3. சைவ நூல்கள் கற்றல் – மயிலை தணிகாசலம்
  4. சிறப்பு பெயர் – தமிழ்த்தென்றல்
Answer & Explanation
Answer:– படித்த பள்ளி – அரசுப்பள்ளி

9. திருக்குறள் விரிவுரை  என்னும் நூலின் ஆசிரியர்

  1. பெருஞ்சித்திரனார்
  2. திரு.வி.க.
  3. மறைமலையடிகள்
  4. பரிதிமாற்கலைஞர்
Answer & Explanation
Answer:– திரு.வி.க.

10. பொருந்தாதவற்றை தேர்க

  1. Awareness – விழிப்புணர்வு
  2. Globalisation – உலகமயமாக்கல்
  3. Passport – கடவுச்சீட்டு
  4. Earthworm – உலக பெருமை
Answer & Explanation
Answer:– Earthworm – உலக பெருமை

11. கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம்

  1. எழுத்து
  2. கனவு
  3. அன்னம்
  4. இலக்கியம்
Answer & Explanation
Answer:– அன்னம்

12. கூற்றை ஆராய்க

1. ஜேயிதா மோண்டல மாஹி – இஸ்லாம்பூர் லோக் அதாலத் நீதிபதி
2. தாரிகாபானு – 2017-ல் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார்.

  1. இரண்டும் சரி
  2. இரண்டும் தவறு
  3. 1 மட்டும் சரி
  4. 2 மட்டும் சரி
Answer & Explanation
Answer:– Earthworm – உலக பெருமை

Leave a Comment