11th Tamil Test 4 – காற்றில் கலந்த பேரோசை, புரட்சிக்கவி | TNPSC Exams 2024

1. சுந்தர ராமசாமியின் புனைப்பெயர் _______

  1. சுரதா
  2. வாணிதாசன்
  3. ஜீவானந்ததம்
  4. பசுவய்யா
Answer & Explanation
Answer:– பசுவய்யா

2. காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரையை ஏழுதியவர்

  1. ககழி சிவசங்கரப்பிள்ளை
  2. பிரபஞ்சன்
  3. ஜீவானந்ததம்
  4. சுந்தர ராமசாமி
Answer & Explanation
Answer:– சுந்தர ராமசாமி

3. மின்சகத்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர் எனச் சுந்தர ராமசாமியால் குறிப்பிடப்பட்டவர்

  1. திரு.வி.க.
  2. பாரதிதாசன்
  3. காந்தியடிகள்
  4. ஜீவானந்ததம்
Answer & Explanation
Answer:– ஜீவானந்ததம்

4. உலகம் என்னும் பொருள் தரும் சொல்

  1. முழக்கம்
  2. படிகம்
  3. படி
  4. மணி
Answer & Explanation
Answer:– படி

5. புரட்சிக்கவி என்னும் காவியம் _________ நூலைத் தழுவி எழுதப்பட்டது.

  1. பாரதம்
  2. சாகுநதலம்
  3. பெருங்கதை
  4. பீல்கணியம்
Answer & Explanation
Answer:– பீல்கணியம்

6. பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ்

  1. வானம்பாடி
  2. கரும்பு
  3. குயில்
  4. இந்தியா
Answer & Explanation
Answer:– குயில்

7. புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்

  1. தமிழக்கு அமுதென்று பேர்
  2. வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
  3. நீராரும் கடலுடுத்த நிலமடந்தை
  4. என் அம்மை ஒற்றி எடுத்த நெற்றி மண்
Answer & Explanation
Answer:– வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே

8. நெற்சேர என்பதன் புணர்ச்சி விதிகளில் பொருந்துவது

  1. ஏனை உயிர்வழி வவ்வும்
  2. ல ள வேற்றுமையில் வலிவரின் றடவும்
  3. ஈறுபோதல்
  4. ஆதிநீடல்
Answer & Explanation
Answer:– ல ள வேற்றுமையில் வலிவரின் றடவும்

9. கண்ணீர்வெள்ளம் இலக்கணக்குறிப்பு தருக

  1. உருவகம்
  2. வினையெச்சம்
  3. வினையாலணையும் பெயர்
  4. இடைக்குறை
Answer & Explanation
Answer:– உருவகம்

10. பொருத்துக

1. மீட்சிகுற்றம்
2. நவைவிடுதலை
3. கனிகள்மாணிக்கம்
4. ஒதுகசொல்க
  1. 2, 1, 3, 4
  2. 1, 2, 3, 4
  3. 3, 4, 2, 1
  4. 3, 4, 1, 2
Answer & Explanation
Answer:– 2, 1, 3, 4

11. மொழிபெயர்ப்பின் வகைகளில் பொருந்தாது

  1. தழுவல்
  2. சுருக்கம்
  3. மொழியாக்கம்
  4. விரிவுரை
Answer & Explanation
Answer:– விரிவுரை

12. அந்நியன் எந்நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

  1. ஆல்பர் காம்பு
  2. காப்கா
  3. ழாக் பிரெவர்
  4. எக்சுபெரி
Answer & Explanation
Answer:– ஆல்பர் காம்பு

13. தமிழக அரசு பாரதிதாசனுக்கு பல்கலைக்கழகம் அமைத்துள்ள இடம்

  1. மதுரை
  2. திருச்சி
  3. திருவள்ளூர்
  4. வேலூர்
Answer & Explanation
Answer:– திருச்சி

14. பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச்சட்டத்தை தமிழில் தந்தவர்

  1. பாரதியார்
  2. வ.உ.சி.
  3. பாரதிதாசன்
  4. பெருஞ்சித்திரனார்
Answer & Explanation
Answer:– பாரதிதாசன்

Leave a Comment