11th Tamil Test 6 – ஆக்கப்பெயர்கள் | TNPSC Exams 2024

1. சொல்லாக்கம்  என்னும் நூலின் ஆசிரியர்

  1.  கே.பால தண்டாயுதம்
  2. கழனியூரன்
  3. நெல்லை கண்ணன்
  4. இ.மறைமலை
Answer & Explanation
Answer:– இ.மறைமலை

2. ஹைக்கூ என்பதற்குத் தமிழில் _______ என்று பொருளுண்டு

  1. வஞ்சிப்பா
  2. துளிப்பா
  3. கலிப்பா
  4. பொருட்பா
Answer & Explanation
Answer:– துளிப்பா

3. மயிலை சீனி. வேங்கடசாமிக்கு மதுரைப் பல்கலைக்கழகம் ______ஆம் ஆண்டு தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் பட்டமளித்துப் பாராட்டியது.

  1. 1979
  2. 1980
  3. 1981
  4. 1982
Answer & Explanation
Answer:– 1980

4. இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்டவர்கள் காலம்

  1. பல்லவர் காலம்
  2. விஜயநகர காலம்
  3. சேரர் காலம்
  4. களப்பிரர் காலம்
Answer & Explanation
Answer:– களப்பிரர் காலம்

5. பெயர்ச்சொற்களை ஆக்கப் பயன்படும் விகுதிகளை ________ விகுதிகள் என்பர்.

  1. பெயரெச்ச
  2. ஆக்கப்பெயர்
  3. வினையெச்ச
  4. வினைமுற்று
Answer & Explanation
Answer:– ஆக்கப்பெயர்

6. ஆக்கப்பெயர் விகுதிகளில் பொருந்தாதது?

  1. காரன்
  2. காரர்
  3. ஆலி
  4. ஆள்
Answer & Explanation
Answer:– ஆலி

7. ஆக்கப்பெயர்ச்சொற்களை ஈற்றில் நிற்கும் விகுதிகளைக் கொண்டு ______ பிரிக்கலாம்.

  1. 3
  2. 2
  3. 4
  4. 5
Answer & Explanation
Answer:– 3

8. மயிலை சீனி. வேங்கடசாமி வாழ்ந்த காலம்

  1. 1910 – 1990
  2. 1900 – 1980
  3. 1920 – 1990
  4. 1890 – 1970
Answer & Explanation
Answer:– 1900 – 1980

9. உறையூர் அழிந்த வரலாறு என்னும் நூலின் ஆசிரியர்

  1. பெருஞ்சித்திரனார்
  2. மயிலை சீனி. வேங்கடசாமி
  3. இராமலிங்கனார்
  4. பாரதியார்
Answer & Explanation
Answer:– மயிலை சீனி. வேங்கடசாமி

10. பொருத்துக

1. உத்திகள்Debate
2. சமத்துவம்Pseudonym
3. புனைபெயர்Equality
4. பட்டிமன்றம்Strategies
  1. 4  3  2  1
  2. 4  3  1  2
  3. 1  2  3  4
  4. 1  2  4  3
Answer & Explanation
Answer:– 4  3  2  1

11. பத்தாவது தடவையாக
     விழுந்தவனுக்கு
     முத்தமிட்டுச் சொன்னது பூமி
     ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ! பாடலின் ஆசிரியர்

  1. ஈரோடு தமிழன்பன்
  2. கழனியூரன்
  3. இஸ்ஸா
  4. பூங்குன்றனார்
Answer & Explanation
Answer:– ஈரோடு தமிழன்பன்

12. பெட்டிக்கு வந்த பின்
எல்லாக் காய்களும் சமம்தான்
சதுரங்கக் காய்கள்
என்னும் பாடல் வரிகளை எழுதியர்

  1. ஈரோடு தமிழன்பன்
  2. கழனியூரன்
  3. இஸ்ஸா
  4. பூங்குன்றனார்
Answer & Explanation
Answer:– இஸ்ஸா

Leave a Comment