1. கூற்றை ஆராய்க
கூற்று: பெரியகோவிலின் கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் கோபுரம்.
காரணம்: இராசராசன் 988ஆம் ஆண்டு சேரநாட்டை வெற்றிகொண்டதைப் போற்றும் வகையில் இக்கோபுரத்திற்குக் “கேரளாந்தகன் வாயில் கோபுரம்’’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- கூற்று A, காரணம் R இரண்டும் சரி, மேலும், காரணம் R கூற்றுக்கான Aவுக்கான சரியான விளக்கமாகும்.
- கூற்று A, காரணம் R இரண்டும் சரி, மேலும், காரணம் R கூற்றுக்கான Aவுக்கான சரியான விளக்கமல்ல
- கூற்று A தவறு காரணம் R சரி
- கூற்று A சரி காரணம் R தவறு
2. கூற்றை ஆராய்க
1. வாயில்களின் மேலே அமைக்கப்படுவது – கோபுரம்
2. அகநாழிகையின் மேல் அமைக்கப்படுவது – விமானம்
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- இரண்டும் சரியல்ல
- இரண்டும் சரி
3. தட்சிண மேரு என்று அழைக்கப்படும் கோவில்
- இராமேஸ்வரம் கோயில்
- காஞ்சி கைலாசநாதர் கோயில்
- தஞ்சைப் பெரிய கோவில்
- மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
4. செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவது போல, கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் _________ என்று பெயர்.
- விமானம்
- கற்றளி
- கோபுரம்
- அகநாழிகை
5. __________ என்பவன் எழுபத்தெட்டுக் கோவில்களைக் கட்டியிருப்பதாகத் திருநாவுக்கரசர் தம் பதிகமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளார்
- முதலாம் இராஜேந்திரன்
- இராஜராஜன்
- செங்கணான்
- நரசிம்ம வர்மன்
6. விசித்திர சித்தன் என அழைக்கப்பட்டவன்
- முதலாம் இராஜேந்திரன்
- இரண்டாம் இராஜராஜன்
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
- இரண்டாம் இராஜேந்திரன்
7. இராசராசனுக்கு கோயில் கட்டவேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டிய கோயில்
- இராமேஸ்வரம் கோயில்
- பல்லவ குடைவரைக் கோயில்
- மதுரை மீனாட்சி கோயில்
- இராசசிம்மேச்சுரம் கோயில்
8. கட்டடக்கலை என்பது உறைந்துபோன இசை
- ப்ரூலோ நெருடா
- பிரடிரிகா வொன்ஸ்லீவிங்
- எஸ்.கே. கோவிந்தசாமி
- ஷுல்ஸ்
9. பொருத்துக
1. தட்சிணமேரு | வாயில்களின் மேல் அமைவது |
2. விமானம் | கருங்கற்களை அடுக்கி கட்டுவது |
3. கோபுரம் | தஞ்சை பெரிய கோவில் |
4. கற்றளி | அகநாழிகை மேல் அமைக்கப்படுவது |
- 3, 4, 1, 2
- 3, 4, 2, 1
- 1, 2, 3, 4
10. அக்கன் என்பதன் பொருள்
- அரசன்
- தந்தை
- தமக்கை
- தாய்
11. புகழ்பெற்ற கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்களை எழுப்பியவர்
- சோழர்
- சேரர்
- விஜயநகர அரசு
- பாண்டியர்
12. திருவையாற்றில் ஒலோகமாதேவீச்சுரம் கோவிலை கட்டியவர்
- எருதந் குஞ்சர மல்லி
- ஓலோகமாதேவி
- சோமயன் அமிர்தவல்லி
- குந்தவைதேவி
13. நான்கு புறங்களிலும் கோபுரம் எழுப்பும் மரபு ______ காலத்திலிருந்து தொடங்கியது.
- சோழன் செங்கணான்
- முதலாம் மகேந்திரவர்மன்
- இராசசிம்மன்
- இரண்டாம் குலோத்துங்க சோழன்
14. தஞ்சை பெரிய கோவிலை இராசராசன் தான் கட்டினான் என உறுதி செய்வதன்
- ஃப்ரெஸ்கோ
- ஷூல்ஸ்
- எஸ்.கே. கோவிந்தசாமி
- கோவலூர் உடையான்
15. தஞ்சைப் பெரிய கோவில் _______ கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது.
- நாகர
- திராவிட
- வேசர
- மாயன்