1. தமிழ் பற்று முன்னோர் வழியாக எனக்குக் கிடைத்த சீதனம் எனக் கூறியவர்
- மறைமலையடிகள்
- சி.வை.தாமோதரனார்
- பரிதிமாற்கலைஞர்
- மயிலை சீனி. வேங்கடசாமி
2. 1934இல் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச. த. சற்குணர் உரையைக் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்
- சமணமும் தமிழும்
- கிறித்துவமும் தமிழும்
- பெளத்தம் தமிழும்
- சீக்கியமும் தமிழும்
3. மயிலை சீனி. வேங்கடசாமியின் மன்னர்கள் பற்றி ஆய்வில் பொருந்தாத மன்னர் பெயரை குறிப்பிடுக
- மகேந்திரவர்மன்
- நரசிம்மவர்மன்
- இரண்டாம் நரசிம்மன்
- மூன்றாம் நந்திவர்மன்
4. களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டதைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.
- மறைமலையடிகள்
- சி.வை.தாமோதரனார்
- பரிதிமாற்கலைஞர்
- மயிலை சீனி. வேங்கடசாமி
5. கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான
முதல்நூல்
- தமிழர் வளர்த்த அழகுகலைகள்
- தமிழில் வளர்ந்த அழகுகலைகள்
- தமிழில் முதல் அழகுகலைகள்
- கலைகள் வளர்த்த அழகுகலைகள்
6. மயிலை சீனி. வேங்கடசாமி மீட்டுருவாக்க முயற்சிக்கு சான்று
- தமிழன் வரலாறு
- தமிழ்நாட்டு வரலாறு
- தமிழன் வளரச்சியும் தமிழ் மொழியும்
- தமிழனின் மாண்பும் தோற்றமும்
7. மகேந்திரவர்மன் இயற்றியுள்ள நாடக நூல்
- மத்த விலாசம்
- நாடகவியல்
- நாட்டுபுறவியல்
- சாகுந்தலம்
8. தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்ககெட லாற்றா அண்ணல்
வேங்கட சாமி என்பேன் – என்ற பாடல் வரிகளின் மூலம் மயிலை சீனி. வேங்கடசாமியை குறிப்பிட்டுள்ளவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- வண்ணதாசன்
9. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்ததைக் கொண்டிருந்தான் என்ற செய்தியை கூறும் நூல்
- புறநானூறு
- பரிபாடல்
- அகநானூறு
- மதுரைக்காஞ்சி
10. “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; அகன்ற நெற்றி; வட்ட முகம்; எடுப்பான மூக்கு; பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை…. – என்று மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய உருவ விவரிப்பினை கூறியவர்
- வல்லிக்கண்ணன்
- பகுத்தறிவு பகலவன் பெரியார்
- நாரண. துரைக்கண்ணன்
- பன்மொழி அப்பாத்துரையார்
Very use