1. நகுலனின் இயற்பெயர்
- துரை மாணிக்கம்
- மாணிக்கம்
- டி.கே. துரைசாமி
- துரைபாண்டி
2. பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
- நகுலன்
- பிச்சமூர்த்தி
- முகமது இராவுத்தர்
- கு.ப.ராஜகோபாலன்
3. நகுலன் கவிதைகளில் பொருந்தாது
- கண்ணாடியாகும் கண்கள்
- நாய்கள்
- மனுசுருதி
- வாக்குமூலம்
4. ஓடை – பொருள் தருக
- பட்டத்து யானை
- முக படாம்
- சாம்பூநதம்
- பட்டம்
5. பொருத்துக
1. பேரியாழ் | 16 நரம்பு |
2. மகரயாழ் | 7 நரம்பு |
3. சகோடயாழ் | 21 நரம்பு |
4. செங்கோட்டியாழ் | 17 நரம்பு |
- 4, 3, 1, 2
- 3, 4, 1, 2
- 3, 4, 2, 1
- 4, 3, 2, 1
- அழிப்பு
6. கூற்றினை ஆராய்க (மாதவி)
1. ஆடல் கலையை ஏழு ஆண்டுகள் வரை கற்றாள்
2. தன் ஆடல் கலையை அரங்கேற்ற விரும்பிய வயது பதிமூன்று
- கூற்று 1, 2 சரி
- கூற்று 1, 2 தவறு
- கூற்று 1 சரி, 2 தவறு
- கூற்று 1 தவறு, 2 சரி
7. இருப்பதற்ககென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம் – பாடல் வரிகளின் ஆசிரியர்
- டி.கே.துரைசாமி
- துரைமாணிக்கம்
- ராதா கிருஷ்ணன்
- ராம கிருஷ்ணன்
8. கூற்றினை ஆராய்க
கூற்று 1: மேடையின் இரு புறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படுவது – பொருமுகத்திரை
கூற்று 2: மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படுவது – கரந்துவரல் திரை
- இரண்டும் தவறு
- கூற்று 1 சரி, 2 தவறு
- கூற்று 1 தவறு, 2 சரி
- இரண்டும் சரி
9. அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்குத் _________ அளித்துச் சிறப்பிப்பர்.
- புரிக்கோல்
- தலைக்கோல்
- வெற்றிக்கோல்
- இசைக்கோல்
10. சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் பொருந்தாதது.
- குடிமக்கள் காப்பியம்
- மூவேந்தர் காப்பியம்
- புரட்சிக்காப்பியம்
- உறையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
11. சிலப்பதிகாரத்தின் கதை தொடர்ச்சி மணிமேகலையில் காணப்படுவதால் ________ என அழைக்கப்படுகின்றது.
- இரட்டைக்காப்பியம்
- முத்தமிழ்காப்பியம்
- தொடர்நிலைக்காப்பியம்
- வரலாற்றுக்காப்பியம்
12. இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என குறிப்பிட்டுள்ளார்.
- காடுகாண் காதை
- விழாவறை காதை
- வரந்தரு காதை
- a மற்றும் b
13. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் – விதிப்படி புணர்ந்துள்ள சொல்
- தலைக்கோல்
- பூங்கொடி
- மாங்கொட்டை
- ஆமந்திரிகை
14. பொருந்தாததை தேர்க
1. குயிலுவ மாக்கள் – இசைக்கருவிகள் வாசிப்போர்
2. தோரிய மகளிர் – இடக்கை வாத்தியம்
3. ஆமந்திரிகை – ஆடலில் தேர்ந்த பெண்கள்
4. இலைப்பூங்கோதை – அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
- 1, 2 தவறு
- 2, 3 தவறு
- 3, 4 தவறு
- 1, 4 தவறு