1. இராமலிங்க அடிகளாரின் சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது __________
- திருவெற்றியூர்
- கந்தகோட்டம்
- திருச்செந்தூர்
- திருவண்ணாமலை
2. தவறான கூற்றை கூறுக
1. மலரடி – வினைத்தொகை
2. வளர்தலம் – உவமைத்தொகை
- 1 மட்டும் தவறு
- 2 மட்டும் தவறு
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
3. தெய்வமணிமாலை திருவருட்பாவில் _________ திருமுறையில் இடம் பெற்றது.
- 4
- 3
- 5
- 6
4. கூற்றை ஆராய்க (இராமலிங்க அடிகள்)
கூற்று 1: சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும் பசிப்பிணையை போக்கியவரும் ஆவார்.
கூற்று 2: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறியவர்
- கூற்று 1 சரி, 2 தவறு
- கூற்று 1, 2 சரி
- கூற்று 1 தவறு, 2 சரி
- கூற்று 1, 2 தவறு
5. இராமலிங்க அடிகளார் எழுதிய உரைநடை நூல்?
- மனுமுறை கண்ட வாசகம்
- ஜீவகாருண்ய ஒழுக்கம்
- இருண்ட வீடு
- a மற்றும் b
6. தனக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் விதிப்படி பொருந்திய சொல்?
- உள்ளொன்று
- ஒருமையுடன்
- வறுமையுடன்
- புறமொன்று
7. மருதூரில் பிறந்தவர்?
- வள்ளலார்
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்
- இராமலிங்கனார்
8. பொருத்துக
1. ஐப்பசி | கடலாட்டு விழா |
2. கார்த்திகை | திருவாதிரை திருவிழா |
3. மார்கழி | விளக்குத் திருவிழா |
4. மாசி | ஓண விழா |
- 4, 3, 2, 1
- 4, 3, 1, 2
- 2, 1, 4, 3
- 2, 1, 3, 4
9. தேவாரம் – சரியான கூற்றை கூறுக
1. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய
பாடல்களின் தொகுப்புகள்.
2. திருஞானசம்பந்தர் பாடல்கள் இசைப் பாடல்களாகவே திகழ்கின்றன.
3. தேவாரப்பாடல்கள் நம்பியாண்டார் தம்பி என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன.
- கூற்று 1, 2 சரி
- கூற்று 2, 3 சரி
- கூற்று 1, 3 சரி
- அனைத்தும் சரி
10. சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம் சமயக் கோட்பாடுகள் அனைத்தும் விரவி எழுதியவர்?
- வள்ளலார்
- அப்பர்
- ஆளுடையபிள்ளை
- தருமசேனர்
11. திருவிழாக்கள் நிறைந்த ஊர்
- மயிலை
- தஞ்சை
- காஞ்சி
- மதுரை
12. மயிலாப்பூர் சிறப்புகள் – பொருந்தாதவற்றைக் கூறுக
- 1. மடலார்ந்த தெங்கின் மயிலை
- இருளகற்றும் சோதித் தொன்மயிலை
- கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
- மங்குல் ரவிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
13. பூம்பாவாய் புணர்ச்சி விதி கூறுக?
- பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும்
- இனமிகல்
- தன்னொற்றிரட்டல்
- உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடு
14. பொருந்தியவற்றை தேர்க
- மலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா
- கலிவிழா – எழுச்சி தரும் விழா
- ஒலிவிழா – விழாக்கள் நிறைந்த
- பலிவிழா – ஆரவார விழா