1. சாய்வு நாற்காலி எனும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
- ம.பொ.சி
- தோப்பில் முகமது மீரான்
- வைரமுத்து
- அப்துல்காதர்
2. பொருந்தாதவற்றை தேர்க
- ஏச்சு – திட்டுதல்
- புன்ன மூட்டடி – புன்னை மரத்தின் நிழல்
- வேசடையாக – வேகமாக
- கடவு – படித்துறை
3. உழாஅது இலக்கணக்குறிப்பு தருக
- செய்யுளிசை அளபெடை
- வினைத்தொகை
- இன்னிசை அளபெடை
- பண்புத்தொகை
4. பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல்
- புறநானூறு
- அகநானூறு
- நற்றிணை
- ஐங்குறுநூறு
5. பொருத்துக
அ. களிற்றியானை நிரை | 180 |
ஆ. மணிமிடை பவளம் | 100 |
இ. நித்திலக்கோவை | 120 |
- 3, 1, 2
- 3, 2, 1
- 1, 2, 3
- 1, 3, 2
6. கூற்றினை ஆராய்க (அம்மூவனார்)
கூற்று 1: நெய்தல் திணை பாடுவதில் வல்லவர்
கூற்று 2: இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, பரிபாடல், ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.
- கூற்று 1, 2 சரி
- கூற்று 1, 2 தவறு
- கூற்று 1 தவறு, 2 சரி
- கூற்று 1 சரி, 2 தவறு
7. தவறான கூற்றை கூறுக
1. பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது.
2. உப்பு விளையும் களத்திற்கு ‘அலம்’ என்று பெயர்.
3. பிற மாநிலங்களில் கிடைக்கும் பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாகப் பெற்றனர்.
- 1 மட்டும் தவறு
- 3 மட்டும் தவறு
- 2 மட்டும் தவறு
- அனைத்தும் சரி
8. பொருத்துக
1. விடர | மலைவெடிப்பு |
2. கதழ் | விரைவு |
3. தெளிர்ப்ப | ஒலிப்ப |
4. புனவன் | கானவன் |
- 4, 3, 2, 1
- 4, 3, 1, 2
- 1, 2, 4, 3
- 1, 2, 3, 4
9. உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ! என்று கூவியவர்
- உமணர்
- உமணர் மகள்
- உமணர் மகன்
- உமணர் தோழன்
10. ஞமலி – பொருள் தருக
- எருது
- நாய்
- புலி
- சிங்கம
11. பொருந்தாததை தேர்க
- புதுமைபித்தன் – நெல்லை வட்டாரத் தமிழ்
- சண்முகசுந்தரம் – கோவை வட்டாரத் தமிழ்
- ஜெயகாந்தான் – சென்னை வட்டாரத் தமிழ்
- தோப்பில் மீரான் முகமது – கோவில்பட்டி வட்டாரத் தமிழ்
12. தலைக்குளம் – சிறுகதையின் ஆசிரியர்
- சுல்தான் அப்துல் காதர்
- காமராசன்
- மீரான் முகமது
- செல்வராஜன்
13. சாய்வு நாற்காலி எனும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு
- 1997
- 1998
- 1999
- 1996
14. பெருங்கடல் – புணர்ச்சி விதி
- ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
- ஆதிநீடல், இனமிகல்
- ஈறுபோதல், இனமிகல்
- தன்னொற்றிரட்டல், ஆதிநீடல்
15. உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பவர்
- பரதவர்
- எயினர்
- உழவர்
- கிழவர்