1. சாலைப்போக்குவரத்து உதவி எண்
- 100
- 101
- 103
- 102
2. பன்னாட்டு சாலை அமைப்பு முதல் மாநாடு நடந்த ஆண்டு _______ நடைபெற்ற நகரம் ________
- 1910, நியூயார்க்
- 1909, பாரீஸ்
- 1909, நியூயார்க்
- 1910, பாரீஸ்
3. பொருத்துக
விதி மீறல் | தண்டனை |
1. ஓட்டுநர் உரிமம் | ரூ.1,000 |
2. மது குடித்து விட்டு ஊர்தி ஓட்டல் | ரூ.2,000 |
3. இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் | ரூ.10,000 |
4. தலைகவசம் இரு சக்கர வாகனம் ஓட்டுதல் | ரூ.5,000 |
- 4, 3, 2, 1
- 4, 3, 1, 2
- 1, 2, 3, 4
- 1, 2, 4, 3
4. போக்குவரத்து குறியீடுகள் எத்தனை வகைப்படும்?
- 3
- 2
- 4
- 5
5. பரிசு வேண்டி வாயிலில் நிற்பது
- விரிச்சி துறை
- ஆகோள் துறை
- பரிசில் துறை
- துடிநிலை துறை
6. உரன் என்பதன் பொருள்
- உரம்
- வலிமை
- தெளிவு
- பக்கம்
7. பொருந்தாததை தேர்க
- வயங்குமொழி – வினைத்தொகை
- அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- அறிவும் புகழும் – எண்ணும்மை
- சிறாஅர் – சொல்லிசைநிறை அளபெடை
8. ஒளவையாருக்கு பரிசில் தராமல் காலம் நீட்டித்தவன்
- நலங்கிள்ளி
- அதியமான் நெடுமான் அஞ்சி
- கரிகாலன்
- கணைக்கால் இரும்பொறை
9. கூற்றினை ஆராய்க (புறநானூறு)
கூற்று 1: புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
கூற்று 2: தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
- 1 மட்டும் சரி
- 1, 2 தவறு1
- 2 மட்டும்
- 1, 2 சரி
10. அதியமானிடம் நட்புப் பாராட்டி அவருக்காகத் தூது சென்றவர்?
- ஒளவையார்
- ஒக்கூர் மாசாத்தியர்
- காக்கை பாடினியார்
- காவற்பெண்டு
11. பொருத்துக (ஓளவையார் பாடல்கள்)
1. அகநானூறு | 7 |
2. குறுந்தொகை | 33 |
3. நற்றிணை | 4 |
4. புறநானூறு | 15 |
- 3, 4, 1, 2
- 4, 3, 1, 2
- 1, 2, 3, 4
- 1, 2, 4, 3
12. அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே பாடல் வரிகளை எழுதியவர்
- ஒளவையார்
- ஒக்கூர் மாசாத்தியர்
- காக்கை பாடினியார்
- காவற்பெண்டு
13. பொருந்தாததை தேர்க
- மழு – கோடரி
- கலப்பை – கருவிகளை வைக்கும் பை
- வறுந்தலை – வெறுமையான இடம்
- கலன் – விதை