1. பக்தவத்சலபாரதி எழுதிய நூல்களில் பொருந்தது
- தமிழர் குடும்ப முறை
- தமிழர் மானிடவியல்
- தமிழகப் பழங்குடிகள்
- தமிழர் உணர்வு
2. கூற்றும் காரணமும்
கூற்று (A): குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை, திருமணமே.
காரணம் (R): குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல.
- கூற்று (A) சரி; காரணம் (R) தவறு
- கூற்று (A) தவறு; காரணம் (R) சரி
- கூற்று (A), காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R) ஆனது கூற்று (A)-வினை விளக்கவில்லை
- கூற்று (A), காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R) ஆனது கூற்று (A)-வினை விளக்குகிறது.
3. குடும்பம் என்ற சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல்
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- புறநானூறு
- அகநானூறு
4. தவறானவற்றை கூறுக
- மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கு – தம்மனை, நும்மனை
- தற்காலிகத் தங்குமிடம் – வளமனை
- திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் – தன்மனை
- மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக் கூடிய தொடக்கக்
கட்டம் – மணந்தகம்
5. தாய் வழியாகவே குலத் தொடர்ச்சி குறிக்கப்பட்டதற்கு _______ கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
- பதிற்றுப்பத்து
- பட்டினப்பாலை
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
6. கீழ்காண்பவற்றில் புறநானூறில் குறிப்பிடப்படதாதவற்றை கூறுக
- சிறுவர்தாயே பேரிற் பெண்டே
- செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
- வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
- என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
7. மணமான பின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது தலைவிக்குச் சிலம்புகழி நோன்பு செய்தவர்
- தலைவியின் தாய்
- தலைவனின் தாய்
- தலைவனின் தோழன்
- தலைவியின் தோழி
8. நற்றாய் என்பதன் பொருள் தருக
- செவிலித்தாய்
- பெற்ற தாய்
- வளர்ப்புத்தாய்
- உடன் பிறந்தவள்
9. பொருத்ததுக
1. Extended Family | நெருக்கமான குடும்பம் |
2. Immediate Family | விரிந்த குடும்பம் |
3. Nuclear Family | தொடக்கநிலை குடும்பம் |
4. Elementary Family | தனிக்குடும்பம் |
- 4, 3, 2, 1
- 4, 3, 1, 2
- 2, 1, 3, 4
- 2, 1, 4, 3
10. மறியிடைப் படுத்த மான்பிணை போல் மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர் என்று குறிப்பிடும் நூல்
- அகநானூறு
- தொல்காப்பியம்
- ஐங்குறுநூறு
- நாலடியார்
11. Patrilocal கலைச்சொல் தருக
- தந்தையகம்
- தாயகம்
- குடும்பம்
- கடும்பு
12. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப (lineally extended family) முறையை கூறுபவர்
- ஒளவையார்
- ஒக்கூர் மாசாத்தியார்
- கபிலர்
- தேவகுலத்தார்
13. மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள நூல்
- நெடுந்தொகை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
14. ________ சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும்
- ஆண் மைய
- பெண் மைய
- சங்ககால
- இருண்டகால