1. மஸ்னவி என்பது _______
- காதல் பாடல்களின் இசைத்தொகுப்பு
- தேச உணர்வு மிக்க இசைப்பாடல்களின் தொகுப்பு
- ஆழமான ஆன்மீகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு
- கனவுத் தேசத்தின் எல்லைகளை வரையறுப்பது
2. ஜலாலுத்தீன் ரூமி __________ கவிஞர்களில் ஒருவர்
- கிரேக்க
- பாரசீக
- இத்தாலிய
- ரோமானிய
3. ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில மொழியாக்கம் செய்தவர்
- புவியரசு
- மஸ்தான் சாகிபு
- கோல்மன் பார்க்ஸ்
- சி.மணி
4. திவான்-ஈஷம்ஸ்-ஈ-த்ப்ரீஸி என்னும் நூலின் ஆசிரியர்
- இபின் பதூதா
- அமிர்குஸ்ரு
- ஜலாலுத்தீன் ரூமி
- நாகூர் ரூமி
5. அமலன், அனகன் என அழைக்கப்படுபவன்
- குகன்
- சவரி
- சுக்ரீவன்
- இராமன்
6. வேடுவர் தலைவன்
- குகன்
- சவரி
- சுக்ரீவன்
- இராமன்
7. வீடணன் அடைக்கலப் படலம் அமைந்துள்ள காண்டம்
- அயோத்தியா காண்டம்
- ஆரண்ய காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- யுத்த காண்டம்
8. உடுபதி என்பதன் பொருள் தருக
- சூரியன்
- பூமி
- சந்திரன்
- ஆகாயம்
9. இராமாயணத்திற்கு இராமாவதாரம் என பெயர் இட்டவர்
- ஒட்டக்கூத்தர்
- ஜெயங்கொண்டார்
- கம்பர்
- வீரமாமுனிவர்
10. கம்பரசு காலம்
- 5-ம் நூற்றாண்டு
- 7-ம் நூற்றாண்டு
- 12-ம் நூற்றாண்டு
- 9-ம் நூற்றாண்டு
11. ஈறுபோதல், இனமிகல் விதிப்படி புணர்ந்துள்ள சொல்
- அருங்கானம்
- வெள்ளோடை
- பூவினம்
- வண்டினம்
12. என் பொய்யான உலகப்பற்று அழிந்தது; அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது; என் பிறவி ஒழிந்தது என்று கூறியவர்
- சடாயு
- சவரி
- வீடணன்
- அனுமன்
13. கவிசக்ரவர்த்தி எனப் போற்றப்படுபவர்
- கம்பர்
- கண்ணதாசன்
- பாரதிதாசன்
- பாரதியார்
14. கூற்றை ஆராய்க
1. ஜலாலுத்தீன் ரூமி ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்
2. கி.பி. 1207ஆம் ஆண்டில் பிறந்தார்.
3. பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர்.
4. இவரது சூஃபி தத்துவப் படைப்பான மஸ்னவி (Masnavi) 25,660 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
- 1, 2, 3 சரி 4 மட்டும் தவறு
- 2, 3, 4 சரி 1 மட்டும் தவறு
- 1, 2, 4 சரி 3 மட்டும் தவறு
- 1, 3, 4 சரி 2 மட்டும் தவறு
15. பொருந்தாதவற்றை தேர்க
- அயோத்தியா காண்டம்
- ஆரணிய காண்டம்
- யுத்த காண்டம்
- நட்பு காண்டம்