1. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாடியவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- ந.பிச்சமூர்த்தி
- திரு.வி.க
2. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு _______ கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- 3,481
- 3,581
- 3,681
- 3,781
3. பொருந்தாதவற்றை தேர்க
- பாயிரவியல்
- ஒழிபியல்
- இல்லறவியல்
- துறவறவியல்
4. வையகமும் வானகமும் ஆற்றலரிது எதற்கு?
- செய்யாமல் செய்த உதவி
- பயன் தூக்கார் செய்த உதவி
- தினைத்துணை நன்றி
- காலத்தினால் செய்த நன்றி
5. கூற்றினை ஆராய்க
1. திரு + குறள் = திருக்குறள்
2. சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலால் திருக்குறள் என்ற பெயர் பெற்றது.
3. இது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று.
4. திருக்குறள் என்பது அடையடுத்த கருவி ஆகுபெயர் ஆகும்.
- 1, 2, 3, 4 சரி
- 1, 2, 4 சரி 3 தவறு
- 2, 3, 4 சரி 4 தவறு
- 1, 3, 4 சரி 2 தவறு
6. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி இவ்வரிகளில் குறிப்பிடப்படும் நூல்கள்
- திருக்குறள், நாலடியார்
- திருக்குறள், பழமொழிநானூறு
- நாலடியார், பழமொழிநானூறு
- திருக்குறள், பழமொழிநானூறு
7. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
- 1812
- 1813
- 1814
- 1815
8. பொருத்துக
1. அறத்துப்பால் | 25 |
2. பொருட்பால் | 38 |
3. இன்பத்துப்பால் | 70 |
- 1, 2, 3
- 1, 3, 2
- 2, 3, 1
- 2, 1, 3
9. திருவள்ளூவர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
- திருச்சி
- வேலூர்
- மதுரை
- திருநெல்வேலி
10. __________ என்பது அடையடுத்த கருவி ஆகுபெயர் ஆகும்.
- பழமொழி நானூறு
- திருக்குறள்
- நாலடியார்
- முதுமொழிக்காஞ்சி
11. வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே எனப் திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடியவர்
- திரு.வி.க.
- பாரதியார்
- நல்லாதனார்
- பாரதிதாசன்
12. ஒருவர் செய்த _________ மறப்பது நல்லது
- தீமை
- நன்றி
- வன்மை
- பொறுமை