12th Tamil Test 26 – பெருமழைக்காலம் | TNPSC Exams 2024

1. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று இயற்கையை வாழ்த்தி பாடியவர்

  1. சீத்தலைசாத்தனார்
  2. இளங்கோவடிகள்
  3. திருத்தக்கத்தேவர்
  4. தோலாமொழித்தேவர்
Answer & Explanation
Answer:– இளங்கோவடிகள்

2. கூற்றினை ஆராய்க

1. 2010ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில் 994 மி.மீ மழை பெய்தது.
2. 2005ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ’லே’ பகுதியில், 30 நிமிடங்களில் 150 முதல் 250 மி.மீ வரை மழையளவு பதிவானது.

  1. 1 மட்டும் சரி
  2. இரண்டும் சரி
  3. 2 மட்டும் சரி
  4. இரண்டும் தவறு
Answer & Explanation
Answer:– இரண்டும் தவறு

3. புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே என்று கூறியவர்.

  1. கே.எஸ்.அகமது
  2. ஐன்ஸ்டீன்
  3. டேவிட் கிங்
  4. என்.சுப்பிரமணியன்
Answer & Explanation
Answer:– டேவிட் கிங்

4. ஐக்கிய நாடுகள் அவை ரியோ டி ஜெனிரோவில் காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையை உருவாக்கிய ஆண்டு.

  1. 1992
  2. 1993
  3. 1991
  4. 1990
Answer & Explanation
Answer:– 1992

5. இந்திய வானிலை ஆய்வுத்துறையினர் 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக  அறிவித்த ஆண்டு

  1. 2008
  2. 2009
  3. 2010
  4. 2011
Answer & Explanation
Answer:– 2009

6. கூற்றும் காரணமும்

கூற்று (A): கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் 85% வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்டவையே.
காரணம் (R): வெள்ளப்பெருக்கிற்கு மணல் அள்ளுவதும் ஒரு காரணம்.

  1. கூற்று (A) சரி; காரணம் (R) தவறு
  2. கூற்று (A) தவறு; காரணம் (R) சரி
  3. கூற்று (A), காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R) கூற்று (A)வினை விளக்குகிறது.
  4. கூற்று (A), காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R) கூற்று (A)வினை விளக்கவில்லை
Answer & Explanation
Answer:– கூற்று (A), காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R) கூற்று (A)வினை விளக்குகிறது.

7. ஆனந்த் வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

  1. தமிழ்நாடு
  2. குஜராத்
  3. மகாராஷ்டிரா
  4. கர்நாடகா
Answer & Explanation
Answer:– குஜராத்

8. உலகச் சுற்றுச்சூழல் நாள்

  1. ஜூன் 5
  2. ஜூலை 5
  3. ஆகஸ்ட் 5
  4. மே 5
Answer & Explanation
Answer:– ஜூன் 5

9. கூற்றும் காரணமும்

கூற்று (A): நடுவண் அரசு 2005ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
காரணம் (R): புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச்சரிவு, தீ விபத்து, சூறாவளி, பனிப்புயல், வேதி விபத்துகள் முதலான பேரிடர்கள் நிகழும்போது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற இந்த ஆணையம் உதவுகிறது.

  1. கூற்று (A), காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R) கூற்று (A)வினை விளக்குகிறது.
  2. கூற்று (A) சரி; காரணம் (R) தவறு
  3. கூற்று (A) தவறு; காரணம் (R) சரி
  4. கூற்று (A), காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R) கூற்று (A)வினை விளக்கவில்லை
Answer & Explanation
Answer:– கூற்று (A), காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R) கூற்று (A)வினை விளக்குகிறது.

10. பசுமைக்குடில் வாயுக்களில் பொருந்தாதது

  1. கார்பன்-டை-ஆக்சைடு
  2. மீத்தேன்
  3. நைட்ரஸ் ஆக்சைடு
  4. அமோனியம் குளோரைடு
Answer & Explanation
Answer:– அமோனியம் குளோரைடு

11. UNFCCC – விரிவாக்கம் தருக

  1. United Nations Framework Convention on Climate Changes
  2. United Nations Framework Condition on Climate Changes
  3. United Nations Firework Convention on Climate Changes
  4. Union Nations Framework Convention on Climate Changes
Answer & Explanation
Answer:– United Nations Framework Convention on Climate Changes

Leave a Comment