12th Tamil Test 28 – முதல்கல், நால்வகைப் பொருத்தங்கள் | TNPSC Exams 2024

1. கிழக்கு வாசல் உதயம் என்ற திங்களிதழைக் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருபவர்

  1. புதுமைபித்தன்
  2. சுஜாதா
  3. ஜானகிராமன்
  4. உத்தம சோழன்
Answer & Explanation
Answer:-உத்தம சோழன்

2. உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே இந்நூற்பா இடம்பெற்ற நூல் ______

  1. நன்னூல்
  2. அகத்தியம்
  3. தொல்காப்பியம்
  4. இலக்கண விளக்கம்
Answer & Explanation
Answer:– தொல்காப்பியம்

3. நீயே புருஷ மேரு என்ற பாடலை இயற்றி மாயூரம் வேதநாயகம் பெருமைப்படுத்தியவர்.

  1. கோபாலகிருஷ்ண பாரதியார்
  2. அய்யப்ப மாதவன்
  3. பிரபஞ்சன்
  4. பாரதிதாசன்
Answer & Explanation
Answer:– கோபாலகிருஷ்ண பாரதியார்

4. தமிழின் முதல் நாவல்

  1. சித்தாந்த சங்கிரகம்
  2. பிரதாப முதலியார் சரித்திரம்
  3. பெண்மதி மாலை
  4. திருவருள் அந்தாதி
Answer & Explanation
Answer:– பிரதாப முதலியார் சரித்திரம்

5. பசுமை வளாக இயக்கத்தைத் தோற்றுவித்தார்.

  1. வங்காரி மத்தாய்
  2. ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ராய்
  3. எம்.எஸ்.சுவாமிநாதன்
  4. நார்மன் போர்லாக்
Answer & Explanation
Answer:– வங்காரி மத்தாய்

6. வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு

  1. 2003
  2. 2002
  3. 2004
  4. 2006
Answer & Explanation
Answer:– 2004

7. பொருத்துக

1. Devastationஓய்விடங்கள்
2. Regionsபாலைவனமாக்கல்
3. Haltingபேரழிவு
4. Desertificationமண்டலங்கள்
  1. 3, 4, 1, 2
  2. 3, 4, 2, 1
  3. 1, 2, 3, 4
  4. 1, 3, 2, 4
Answer & Explanation
Answer:– 3, 4, 2, 1

8. வெட்டி யடிக்குது மின்னல் – கடல்
    வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது பாடல் வரிகளை பாடியவர்

  1. பாரதிதாசன்
  2. கவிமணி
  3. பாரதியார்
  4. திரு.வி.க.
Answer & Explanation
Answer:– பாரதியார்

9. பொருந்தாதவற்றை தேர்க

  1. பத்துப்பாட்டு ஆராய்ச்சி – மா. இராசமாணிக்கனார்
  2. சுற்றுச்சூழல் கல்வி – ஜெயமோகன்
  3. கருப்பு மலர்கள் – நா. காமராசன்
  4. வானம் வசப்படும் – பிரபஞ்சன
Answer & Explanation
Answer:– சுற்றுச்சூழல் கல்வி – ஜெயமோகன்

10. விலை,விழை பொருள் தருக

  1. பொருட்களின் விலை, விருப்பம்
  2. விருப்பம், பொருட்களின் விலை
  3. விளைவித்தல், விருப்பம்
  4. பொருட்களின் விலை, விளைவித்தல்
Answer & Explanation
Answer:– பொருட்களின் விலை, விருப்பம்

11. மாயூரம் வேதநாயகம் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்களில் பொருந்தாதவர்

  1. மீனாட்சி சுந்தரனார்
  2. வள்ளலார்
  3. சுப்பிரமணிய தேசிகர்
  4. உ.வே.சா
Answer & Explanation
Answer:– உ.வே.சா

12. தவறான கூற்றினை கூறுக (உத்தம சோழன்)

1. சிறப்புபெயர் – செல்வராஜ்
2. பிறந்த ஊர் – திருத்துறைப்பூண்டி (தீவாம்மாள்புரம்)
3. சிறுகதைத் தொகுப்புகள் – மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு
4. புதினங்கள் – தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள்

  1. 1 மட்டும் தவறு
  2. 2 மட்டும் தவறு
  3. 3 மட்டும் தவறு
  4. 4 மட்டும் தவறு
Answer & Explanation
Answer:– 1 மட்டும் தவறு

Leave a Comment