1. இரவலர்க்கு குதிரைகளை இரவலாக வழங்கியவன்
- பேகன்
- பாரி
- காரி
- அதியமான்
2. பொருந்தாததை தேர்க
- ஆவினன்குடி – பொதினி மலை
- பறம்பு மலை – பிரான்மலை
- பொதியமலை – அகத்தியர் மலை
- மலாடு – மாமல்லபுரம்
3. அதியமான் _______ மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியை கொடுத்ததாக கூறப்படுகிறது
- பூரிக்கல் மலை
- பொதினி மலை
- பிரான்மலை
- அகத்தியர் மலை
4. அறிமடமும் சான்றோர்க்கு அணி என்று கூறும் நூல்
- புறப்பொருள் வெண்பாமாலை
- ஆசாராக்கோவை
- நாலடியார்
- பழமொழி நானூறு
5. சிறுபாணன் பயணத்தை வரிசைபடுத்துக
1. எயிற்பட்டினம்
2. நல்லூர்
3. கிடங்கில்
4. வேலூர்
5. ஆமூர்
- 2, 1, 4, 5, 3
- 2, 1, 5, 4, 3
- 4, 5, 3, 2, 1
- 4, 5, 2, 1, 3
6. கூற்று 1: சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம் – நல்லூர்
கூற்று 2: சிறுபாணன் பயணம் முடித்த இடம் – திண்டிவனம்
- கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
- கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
- கூற்று 1 சரி, கூற்று 2 சரி
- கூற்று 1 தவறு, கூற்று 2 தவறு
7. பின்வருபவனற்றில் மா. இராசமாணிக்கனார் எழுதிய நூல் எது
- பத்துபாட்டு ஆராய்ச்சி
- பத்துபாட்டு விளக்கம்
- எட்டுத்தொகை ஆராய்ச்சி
- எட்டுத்தொகை விளக்கம்
8. எயிற்பட்டிணம், கிடங்கில் – வேறு பெயர்கள்
- மதுரை, மரக்காணம்
- திண்டிவனம், திண்டுக்கல்
- மரக்காணம், திண்டிவனம்
- மதுரை, திருபுவனம்
9. நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டுள்ள நூல்
- பெரும்பாணாற்றுப்படை
- பொருநாராற்றுப்படை
- கூத்தாராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
10. சிறுபாணாற்றுப்படை – நூலின் ஆசிரியர்
- ஏணி முடமேசியார்
- நல்லூர் நத்தத்தனார்
- நக்கீரர்
- பெருங்கெளசிகனார்
11. சிறுபாணாற்றுப்படை நூலில் அமைந்துள்ள பாடல் வரிகள்
- 296
- 629
- 269
- 692
12. பழனி மலைத்தொடர்களில் ஒன்றான முதிர மலையை ஆட்சி செய்த குறுநில மன்னன்
- நள்ளி
- அதியமான்
- பேகன்
- குமண வள்ளல்
13. ஆலமர் செல்வன் என அழைக்கப்படுவன்
- திருமால்
- விநாயகர்
- முருகன்
- சிவபெருமான்
14. கூற்று 1: ஒளிமிக்க நீல வண்ணக் கல்லலையும் நாகம் கொடுத்த ஆடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்குக்
கொடுத்தவன் – ஓரி
கூற்று 2: செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக
வழங்கியவன் – நள்ளி
- கூற்று 1 தவறு, கூற்று 2 தவறு
- கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
- கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
- கூற்று 1 சரி, கூற்று 2 சரி
15. நன்மொழி – புணர்ச்சி விதியை கூறுக
- தன்னொற்றிரட்டல்
- ஈறுபோதல்
- உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
- முன் நின்ற மெய்திரிதல்
16. அரவக்கடல் – இலக்கணக்குறிப்பு தருக
- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- உவமைத்தொகை
- வினைத்தொகை
- ஈறுகெட்ட எதிர்மறைச் பெயர்ச்சொல்