1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்
- நாலடியார்
- தொல்காப்பியம்
- நன்னூல்
- அகத்தியம்
2. நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை என்ற பாடல்கள் இடம் பெற்றுள்ள நூல்
- புறநானூறு
- அகநானூறு
- நற்றிணை
- குறுந்தொகை
3. ________ கலியில், காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
- மருதக்கலி
- முல்லைக்கலி
- நெற்தற்கலி
- பாலைக்கலி
4. கிடை எனும் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்கள் சொல்லி அழைத்தவர்.
- புதுமைபித்தன்
- பிரபஞ்சன்
- கி.ராஜநாராயணன்
- கு.அழகிரிசாமி
5. நீர்படு பசுங்கலம் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
- புறநானூறு
- அகநானூறு
- நற்றிணை
- குறுந்தொகை
6. தமிழ்மொழியின் நடை அழகியல் என்னும் கட்டுரையின் ஆசிரியர்
- ஒளவை நடராசன்
- பாலசுப்பிரமணியம்
- பாரதியார்
- தி.சு. நடராசன்
7. ஒரு பொருளை குறித்து வரும் பலசொல், பல பொருள் குறித்து வரும் ஒருசொல் _______ எனப்படும்
- சொற்புலம்
- ஒலிக்கோலம்
- சொற்றொடர் நிலை
- சொற்பொருள் தொடர்நிலை
8. sound texture கலைச்சொல் பொருள்
- ஒலி வடிவம்
- ஒலிப்பின்னல்
- ஒலிக்கோலம்
- ஒலி கேட்புத்திறன்
9. தி.சு. நடராசன் எழுதிய நூல்களில் பொருந்தாதது
- கதையெனும் மொழி
- திறனாய்வுக்கலை
- தமிழ் அழகியல்
- தமிழின் பண்பாட்டு வெளிகள்
10. Transform கலைச்சொல் பொருள்
- வடிவமைப்பு
- தொகைநிலை
- மறித்தாக்கம்
- ஒலிப்பின்னல்