12th Tamil Test 32 – தமிழாய் எழுதுவோம் | TNPSC Exams 2024

1. பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே
பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. தொல்காப்பியம்
  2. நன்னூல்
  3. அகத்தியம்
  4. தண்டி
Answer & Explanation
Answer:– நன்னூல்

2. மயங்கொலி எழுத்துகளில் பொருந்தாது

Answer & Explanation
Answer:– ப

3. மெய்யெழுத்துகளின் வகைகள்

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
Answer & Explanation
Answer:– 3

4. வசனநடை கைவந்த வல்லாளர் எனப் போற்றப்படுபவர்

  1. சி.வை.தாமோதரனார்
  2. ஆறுமுக நாவலர்
  3. உ.வே.சா
  4. மயூரம் வேதநாயகம்
Answer & Explanation
Answer:– ஆறுமுக நாவலர்

5. ஆறுமுக நாவலருக்கு நாவலர் பட்டம் வழங்கியவர்

  1. திருவாடுதுறை ஆதீனம்
  2. ஜி.யு.போப்
  3. மு. வரதராசனார்
  4. மீனாட்சி சுந்தரனார்
Answer & Explanation
Answer:– திருவாடுதுறை ஆதீனம்

6. Fiction கலைச்சொல்லாக்கம் தருக

  1. முனைவு
  2. புனைவு
  3. இனைவு
  4. வளைவு
Answer & Explanation
Answer:– புனைவு

7. பொருந்தாதவற்றை தேர்க

  1. காட்டுவாத்து – ந. பிச்சமூர்த்தி
  2. நெல்லூர் அரிசி – அகிலன்
  3. சுவரொட்டிகள் – ந. முத்துசாமி
  4. தமிழ் அழகியல் – கந்தர்வன்
Answer & Explanation
Answer:– தமிழ் அழகியல் – கந்தர்வன்

8. மொழி வரலாறு என்னும் நூலின் ஆசிரியர்

  1. மு. வரதராசனார்
  2. திரு.வி.க.
  3. தேவநேயப்பாவணர்
  4. இரா.இளங்குமரனார்
Answer & Explanation
Answer:– மு. வரதராசனார்

9. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே என்ற கூற்றினை கூறியவர்

  1. மு. வரதராசனார்
  2. திரு.வி.க.
  3. தேவநேயப்பாவணர்
  4. இரா.இளங்குமரனார்
Answer & Explanation
Answer:– மு.வரதராசனார்

10. கூற்றினை ஆராய்க (தண்டி)

1. தமிழில் சொல்லின் தொடக்கமாக  மெய்யெழுத்துகள் வருவதில்லை.
2. வல்லின மெய்யோடு சொல் முடியாது.
3. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

  1. 1, 2 சரி 3 தவறு
  2. 1, 3 சரி 4 தவறு
  3. 2, 3 சரி 1 தவறு
  4. அனைத்தும் சரி
Answer & Explanation
Answer:– அனைத்தும் சரி

11. பிழையான தொடரைக் கண்டறிக.

  1. காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
  2. மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
  3. காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
  4. நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
Answer & Explanation
Answer:- காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

12. மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
      மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா! பாடல் வரிகளின் ஆசிரியர்

  1. நா.காமராசன்
  2. சிற்பி பாலசுப்பிரமணியம்
  3. வண்ணதாசன்
  4. சுரதா
Answer & Explanation
Answer:- - சிற்பி பாலசுப்பிரமணியம்

Leave a Comment