1. கரூரை அடுத்த புகளூரில் ஆறுநாட்டான் குன்றின் மீது ___________ மன்னரை பற்றி பொறிக்கப்பட்டுள்ளது.
- உதயன் சேரலாதன்
- சேரல் இரும்பொறை
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- சேரன் செங்குட்டுவன்
2. தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் பற்றிய அறிக்கைகளில் 1927 – 28ஆம் ஆண்டுகளில் _______ கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகள் முதன் முதலாக கிடைத்துள்ளது.
- புகளூர்
- புலிமான் கோம்பை
- கியூனிபார்ம்
- மானூர்
3. புகளூர் கல்வெட்டுகளில் _________ என்ற சொல் காணப்பட்டுள்ளதால் அக்கல்வெட்டு சேர மன்னர்களைப் பற்றியதாக இருக்கலாம்
- தென்னவர்
- மீனவன்
- ஆதன்
- வழுதி
4. தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரிவடிவத்தைத் தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் _____ அழைக்க வேண்டும் என்று ஐராவதம் மகாதேவன் வேண்டுகோள் விடுக்கிறார்
- தமிழி
- பழந்தமிழ்
- எபிகிராமி
- எர்லி
5. ஐராவதம் மகாதேவனின் ஆய்வு நூல்
- எர்லி தமிழ் கிராபி
- எர்லி தமிழ் எபிகிராபி
- எர்லி தமிழ் எர்லி
- எர்லி தமிழ் தமிழி
6. புகளூர் கல்வெட்டு _______ நூற்றாண்டைச் சேர்ந்தது
- கி.பி. 3
- கி.பி. 4
- கி.பி. 5
- கி.பி. 2
7. தென் தமிழ்நாட்டில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் ‘பிராம்மி’
வரிவடிவத்துடன் காணப்படும் வேறுபட்ட வரிவடிவங்கள்
- திராவிடா, தரமிழி, திராவிடி
- தமிழி, திராவிடா, திராவிடி
- தமிழி, தரமிழி, திராவிடி
- தமிழி, தரமிழி, திராவிடா
8. கூற்றினை ஆராய்க
கூற்று 1: புகளூர் கல்வெட்டின் முதல் வரியில் யாற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த சமணத் துறவியான செங்ககாயபன் வசிக்கும் உறையுள் இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கூற்று 2: புகளூர் கல்வெட்டின் இரண்டாம் வரியில் ‘கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்’ என குறிப்பிடப்பட்டி
- கூற்று 1, 2 தவறு
- கூற்று 1, 2 சரி
- கூற்று 1 தவறு, 2 சரி
- கூற்று 1 சரி, 2 தவறு
9. சேர மன்னர்களை பற்றி ______ நூலிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பதிற்றுப்பற்று
- பத்துபாட்டு
- மதுரைக்காஞ்சி
- சிலப்பதிகாரம்
10. கூற்றினை ஆராய்க
கூற்று 1: 1965 நவம்பர் 3-ல் மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக் கல்வெட்டுகள் சங்ககாலப் பாண்டிய மன்னனாகிய நெடுஞ்செழியனுடையவை
கூற்று 2: கி.மு. (பொ. ஆ.) 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை
- அனைத்தும் தவறு
- கூற்று 1 சரி, 2 தவறு
- அனைத்தும் சரி
- கூற்று 1 தவறு, 2 சரி
11. தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்
- கே.வி.சுப்பிரமணியார்
- ஐராவதம் மகாதேவன்
- ஜெயமோகன்
- அலெக்சாண்டர் கன்னிகாங்
12. ஐராவதம் மகதேவன் எழுதிய சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் கட்டுரை வெளியான இதழ்
- ஆனந்த விகடன்
- ஊடகம்
- பொறிப்பு
- கல்வெட்டு
13. ஐராவதம் மகதேவன் கல்வெட்டு ஆய்வில் ______ ஆண்டுகள் ஈடுபட்டார்
- 20
- 30
- 40
- 50
14. பொருந்தாதை தேர்க
1. ஜவகர்லால் நேரு ஆய்வறிஞர் | 1970 |
2. இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது | 1991 |
3. தாமரைத்திரு விருது | 2009 |
4. தாமரையணி விருது | 2010 |
- 1, 2 மட்டும்
- 1, 3 மட்டும்
- 2, 4 மட்டும்
- 2, 3 மட்டும்
15. இந்திய தொல்லியல் துறை உருவாக்கப்பட்ட ஆண்டு
- 1871
- 1861
- 1971
- 1961
16. தமிழக தொல்லியல் துறை உருவாக்கப்பட்ட ஆண்டு
- 1941
- 1961
- 1971
- 1951
17. புகளூர் கல்வெட்டில் காணப்படும் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே பதிற்றுபத்தின் _______ பாட்டுடைத் தலைவர்கள்
- 7, 8, 9
- 6, 7, 8
- 5,6, 7
- 6, 8, 9
Tq sir very use