Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th March 2025

Daily Current Affairs 

Here we have updated 14th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை

  • மாநில திட்ட ஆணையமானது தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • தமிழ்நாடு நிலப்பரப்பு – 4%
  • தமிழ்நாடு மக்கள்தொகை – 6%
  • தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) – 9.21% (2023-24)
  • தமிழ்நாடு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) – 27.22 லட்சம் கோடி (2023-24)
  • தமிழ்நாடு வளர்ச்சி விகிதம் – 13.7%
  • உண்மையான வளர்ச்சி விகிதம் – 8.23%

தொடர்புடைய செய்திகள்

  • மாநில திட்டக்குழு – 1971

தமிழ்நாடு பட்ஜெட்

Vetri Study Center Current Affairs - Tamilnadu Budget

  • இன்று தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்யவுள்ள நிலையில் பட்ஜெட் சின்னம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • இச்சின்னத்தில் சின்னத்திற்கு பதிலாக “ரூ” என்ற எழுத்து மாற்றப்பட்டுள்ளது.
  • இதில் எல்லாருக்கும் எல்லாம் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

பிரதமரின் பயிற்சித் திட்டம்

  • பிரதமரின் பயிற்சித் திட்டத்தினை பெருநிறுவன விவகாரங்கள் துறை அறிமுகம் செய்துள்ளது.

அதுல் குமார் கோயல்

  • இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்திய வங்கிகள் சங்கம் – 1946 (மும்பை)

பிரதம மந்திரி யுவா திட்டம்

  • பிரதம மந்திரி யுவா திட்டம் 3.0-வை கல்விதுறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

விளம்பர தூதர்

  • நாரிக்காவின் விளம்பர தூதராக சாய்னா நோவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தங்க மெர்குரி விருது 2025

Vetri Study Center Current Affairs - Dalai Lama

  • தலாய் லாமாவிற்கு தங்க மெர்குரி விருது 2025 வழங்கப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி

  • கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டியானது இந்திய ராணுவ அணி வென்றுள்ளது.

முக்கிய தினம் 

சர்வதேச நதிகளுக்கான நடவடிக்கை தினம் (International day of Action for Rivers) – மார்ச் 14

Related Links

Leave a Comment