TNPSC NITI Aayog Previous Year Questions Quiz – 50 PYQ Online Test

TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக NITI Aayog Previous Year Questions Quiz இங்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த Online Quiz-ல் TNPSC தேர்வுகளில் ஏற்கனவே கேட்கப்பட்ட NITI Aayog தொடர்பான முந்தைய ஆண்டு வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த வினாக்கள் TNPSC Group 1, Group 2, Group 2A மற்றும் Group 4 போன்ற தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். NITI Aayog தொடர்பான முக்கிய வினாக்களை ஒரே Quiz மூலம் பயிற்சி செய்து உங்கள் தயாரிப்பு நிலையை சோதித்துக் கொள்ளலாம்.

TNPSC NITI Aayog Previous Year Questions Quiz

இந்த NITI Aayog PYQ Online Test-ல் மொத்தம் 50 முந்தைய ஆண்டு வினாக்கள் இடம்பெற்றுள்ளன. கீழே உள்ள Start பட்டனை கிளிக் செய்து Quiz-ஐ தொடங்குங்கள்.

NITI Aayog TNPSC Previous Year Quesions

1 / 50

NITI ஆயோக்கை விரிவுபடுத்துங்கள்

2 / 50

நிதி ஆயோக் நிறுவப்பட்டது.

3 / 50

பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கா
குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.

பட்டியல் I  பட்டியல் II
(a) நிதி ஆயோக் 15.03.1950
(b) தேசிய வளர்ச்சிக் குழு 22.11.1951
(c) நிதிக் குழு 01.01.2015
(d) திட்டக் குழு 06.08.1952

4 / 50

"எதிர்கால வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை பொதுத்துறை - தனியார் துறை இரண்டும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வளர்ச்சி அடைய இயலும்" என்பது  _______ நோக்கமாகும்.

5 / 50

'நிதி ஆயோக்' நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இருந்த அமைப்பு

6 / 50

திட்டக் குழுவான 'நிதி ஆயோக்' என எப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

7 / 50

நிதி ஆயோக்கின் தலைவர் யார்?

8 / 50

நிதி ஆயோக்கின் தலைவர் யார்?

9 / 50

நிதி ஆயோக்கின் நிர்வாக தலைவர் யார்?

10 / 50

நிதி ஆயோக்கின் முதலாவது துணைத்தலைவர் திரு ______ ஆவார்

11 / 50

திட்டக் குழுவிற்கு மாற்றாக 1, ஜனவரி 2015 அன்று கொண்டு வரப்பட்ட நிதி | ஆயோக்கின் அப்போதைய துணைத் தலைவர்

12 / 50

கீழ்வரும் கூற்றுகளில் 'நிதி அயோக்' பற்றிய எந்தக் கூற்று சரியானது?

I. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தவிர ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
II. இந்தியப் பிரதமர் 'நிதி அயோக்கின்' தலைவர் ஆவார்.
III. இந்திய நிதியமைச்சர் துணை தலைவராக செயல்படுகிறார்.

13 / 50

நிதி ஆயோக்-ன் இரண்டாவது துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர்யார்?

14 / 50

நிதி ஆயோக் என்பது

15 / 50

NITI Aayog -ஏன் உருவாக்கப்பட்டது?

(i) கூட்டுறவு கூட்டாச்சி முறையை ஊக்குவித்தல்
(ii) குவியல் அல்லாத பரவலாக்கப்பட்ட திட்டமிடுதல்
(iii) துறைகளுக்கும்/ மாநிலங்களுக்கும் இடையே உள்ள மோதல்களை களைதல்
(iv) மக்கள் தொகையினை கட்டுப்படுத்துதல்)

16 / 50

பின்வருவனவற்றுள் நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் எது/எவை?

17 / 50

பின்வருவனவற்றுள் நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் எது/எவை?

18 / 50

நிதி ஆயோக்யின் முக்கிய பணிகளில் பின்வரும் எந்த பணி இடம் பெறாது?

19 / 50

நிதி ஆயோக் கருத்துப்படி, கீழ்க்கண்டவற்றுள்எது சரியான கூற்று என்பதை கண்டுபிடிக்க?

(i) இந்தியாவின் வளர்ச்சி நோக்கங்களை மாற்றுகை செய்வது
(ii) வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவது

20 / 50

கீழ்கண்டவற்றில் எவை நிதி-ஆயோக்கின் பணி இல்லை?

(i) ஒரு ஆலோசனை குழுவாக செயல்படுவது.
(ii) மாநிலங்களில் திட்டங்களை திணிக்கும் செயல்திறன்.
(iii) நிதி ஒதுக்கீடு

21 / 50

ஒன்றிய அரசின் நிதித்திறத்தையும் மாநிலங்களின் நிதித் தேவைகளையும் சமன்படுத்தும் நிறுவன வழிமுறைகள்

i) பாராளுமன்ற நிதிநிலைக்குழு
ii) நிதி ஆயோக்
iii) இந்தியத் தலைமைத் தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரி
iv) நிதி ஆணையம்

22 / 50

கீழ்கண்டவற்றுள் வரவு செலவு திட்ட தயாரிப்பில் சம்பந்தப்படாதவை எவை/எது? 1

23 / 50

வளர்ச்சி திட்டங்களுக்காக கூட்டாட்சியினை மறுவரையறை செய்வதில் மாநிலங்களுக்கிடையே நிதி ஆயோக் மேற்கொள்ளும் வழிமுறையானது

24 / 50

NITI ஆயோக்கில் பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?

25 / 50

நிதி ஆயோக்கின் பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
இதில் எது/எவை தவறாக கொடுக்கப்பட்டுள்ளது.

I. கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்தல்
II. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளித்தல்
III ஊரக வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துதல்
IV. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி வசூல் தொடர்பாக அறிவுரை வழங்குதல்

26 / 50

NITI ஆயோக் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் சரியானதைத் தேர்ந்தெடு

I. NITI ஆயோக்கின் நோக்கம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது மற்றும் நாட்டில் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்துவது.
II. இந்திய பிரதமர் NITI ஆயோக்கின் அதிகார பூர்வ தலைவராக உள்ளார்.
III. NITI ஆயோக்கில் 8 முழுநேர உறுப்பினர்கள் உள்ளனர்

27 / 50

பின்வருவனவற்றுள் நிதி ஆயோக் பற்றி எது உண்மை?

(i) கொள்கைகளைத் திணிக்கும் அதிகாரம்
(ii) நிதி ஒதுக்கும் அதிகாரம்
(iii) கொள்கைகள் உருவாக்கப்பட்டு பின்னர் மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கப்படுகிறது

28 / 50

நிதி ஆயோக் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?

(i) இது கூட்டுறவு கூட்டாட்சியை வளர்க்கிறது
(ii) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மூலோபாய ஆலோசனைகளை வழங்குவதில் இது கீழ்நிலை அணுகுமுறையை ஏற்கிறது
(iii) பிரதமர் நிதி ஆயோக்கின் தலைவர் ஆவார்

29 / 50

"நிதி ஆயோக்” பற்றி பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று/கூற்றுகள் உண்மையானவை?

(i) திட்டக் குழுவிற்குப் பதிலாக 'நிதி ஆயோக்' அமைக்கப்பட்டது.
(ii) அவற்றிற்கு நிதி ஒதுக்க அதிகாரம் இல்லை.
(iii) நிதி ஆயோக் ஒரு சிந்தனைக் குழு.
(iv) இந்தியாவின் குடியரசுத் தலைவர் நிதி ஆயோக்கின் தலைவர்

30 / 50

NITI ஆயோக் கூற்றின்படி ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டு 2022 நிலையை வரிசைப்படுத்துக.

1. கர்நாடகா 2. மகாராஷ்டிரா
3. தமிழ்நாடு 4. குஜராத்

31 / 50

கீழ்கண்ட அமைப்புகளில் எவை/எவைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படவில்லை?

(1) தேசிய வளர்ச்சிக் குழு
(2) நிதி ஆயோக்
(3) தேர்தல் ஆணையம்
(4) நிதி ஆணையம்

32 / 50

கீழ்க்கண்டவற்றில் அரசியலமைப்பு அடிப்படையிலானவை

1. நிதி ஆணையம் 2. நிதி ஆயோக்
3. பிராந்திய சபை 4. தேசிய வளர்ச்சி மன்றம்
5. தேர்தல் ஆணையம் 6. யு.ஜி.சி

33 / 50

நிதி ஆயோக் குறியீட்டின்படி சுகாதார குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாட்டின் நிலை

34 / 50

பள்ளிக் கல்வித் தரக் குறியீட்டை அறிமுகப்படுத்திய அமைப்பு எது ?

35 / 50

NITI ஆயோக் அறிமுகப்படுத்திய சில குறியீடுகள் அவை

(i) கூட்டு நீர் மேலாண்மை குறியீடு
(ii) பள்ளி கல்வி தர குறியீடு
(iii) நகர்புற வளர்ச்சி குறியீடு

36 / 50

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் (SDGs) செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான முதன்மை நிறுவனம் எது?

37 / 50

நாள் பூஜ்ஜியத்தை எதிர்கொள்ளக் கூடும் நாள். பூஜ்ஜியம் என்பது அந்த இடத்தின் இந்த நாளைக் குறிக்கிறது.

38 / 50

2015-16 - ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின்படி (NER) துவக்கநிலை நிகர மாணவர் சேர்க்கை வீதத்தின் அடிப்படையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

39 / 50

நிதி ஆயோக் 2018 - அறிக்கையின்படி தமிழ்நாடு பின்வரும் எதில் மூன்றாம் இடத்தில் உள்ளது?

40 / 50

நிதி ஆயோக் (2018) அறிக்கையின் படி சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு _______ இடத்தை வகிக்கிறது.

41 / 50

NITI ஆயோக்-ன் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டின்படி (2019) தமிழ்நாடு பெற்றிருக்கும் இடம்

42 / 50

நிதி ஆயோக்-ன் அறிக்கையின் படி தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சி இலக்கு 2019 குறியிடானது மாநிலங்களின் வரிசையில் ______ இடத்தில் உள்ளது.

43 / 50

NITI ஆயோக் சுகாதார குறியீடு 2021-இன் படி அனைத்து இந்திய மாநிலங்களில் தமிழகம் ________ இடத்தில் உள்ளது.

44 / 50

2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டின்படி ______, _______ மற்றும் _______ ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

45 / 50

நிதி ஆயோக்கின் SDG இந்தியக் குறியீடு 2023-24 தரவரிசைப்படி பின்வரும்
மாநிலங்களை வரிசைப்படுத்துக.

(1) தமிழ்நாடு (2) உத்திரகண்ட்
(3) கேரளா (4) கோவா

 

46 / 50

நிதிஆயோக் அறிக்கையின்படி நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தும் மாநிலம் எது?

47 / 50

அட்டல் இன்னோவேஷன் மிஷன் ________ ஆல் மேம்படுத்தப்பட்டது.

48 / 50

ஏப்ரல் 26 2018 அன்று நிதி ஆயோக் 'அடல் புதிய இந்தியா சவால்கள்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் இவற்றோடு தொடர்புடையது

1. உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய சந்தைப்படுத்த தயாராக உள்ள பொருட்களை வடிவமைத்து விளக்குதல்.
2. ரூபாய் 1 கோடி வரை நிதியுதவி.
3. வேளாண்மை மற்றும் தொழிற்துறையோடு மட்டும் தொடர்புடையது.

குறியீடுகளில் இருந்து சரியான விடையை தெரிவு செய்க.

49 / 50

கீழே உள்ளவற்றினைப் பொருத்தி சரியான விடை எழுதுக.

சட்டம் வருடம்
(a) ஆதார் சட்டம் 1997
(b) நிதி ஆயோக் 1999
(c) ஐ.ஆர்.டி.ஏ. சட்டம் 2015
(d) டிராய் சட்டம் 2016

50 / 50

எந்த நிறுவனத்துடன் நிதி ஆயாக் விவசாய மற்றும் சுகாதார துறையினை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த உடன்படிக்கை செய்து கொண்டது?

Your score is

The average score is 0%

0%

Video Explanition

NITI Aayog PYQ Online Test – Topics Covered

இந்த Quiz-ல் NITI Aayog தொடர்பான முக்கிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் இடம்பெற்றுள்ளன.

  • NITI Aayog Full Form
  • NITI Aayog Established Year
  • Planning Commission and NITI Aayog
  • NITI Aayog Chairperson
  • Vice Chairperson of NITI Aayog
  • Functions of NITI Aayog
  • Co-operative and Competitive Federalism
  • NITI Aayog Governing Council
  • NITI Aayog Indices
  • Health Index
  • SDG India Index
  • Composite Water Management Index
  • School Education Quality Index
  • Atal Innovation Mission

Who Can Attend This NITI Aayog Quiz?

இந்த Online Test குறிப்பாக TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. TNPSC Group 1, Group 2, Group 2A மற்றும் Group 4 தேர்வர்களுக்கு இந்த PYQ Test பயனுள்ளதாக இருக்கும்.

Why Practice NITI Aayog’s Previous-Year Questions?

TNPSC தேர்வுகளில் NITI Aayog தொடர்பாக அதன் அமைப்பு, நோக்கம், பணிகள், நிர்வாக அமைப்பு மற்றும் பல்வேறு குறியீடுகள் சார்ந்த வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு வினாக்களை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் TNPSC வினா கேட்கும் முறையை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

Quiz-ஐ முழுமையாக Attempt செய்து உங்கள் Score-ஐ சோதித்துப் பாருங்கள்.

Leave a Comment