Daily Current Affairs
Here we have updated 18th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
காசி தமிழ் சங்கம் 3.0
- காசி தமிழ் சங்கம் 3.0 உத்திரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற உள்ளது.
- பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெற உள்ளது.
- இவ்விழாவினை ஐஐடி மெட்ராஸ் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகின்றன.
தொடர்புடைய செய்திகள்
- காசி தமிழ் சங்கம் 1.0 – 2022 நவம்பர் 18
- காசி தமிழ் சங்கம் 2.0 – 2023 டிசம்பர் 17
8வது ஊதியக்குழு
- 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026-ல் அமல்படுத்தப்பட உள்ளது.
தொடர்புடயை செய்திகள்
- 7வது ஊதியக்குழு உருவாக்கம் – 2014
- 7வது ஊதியக்குழு அறிக்கை தாக்கல் – 2015
- 7வது ஊதியக்குழு அறிக்கை நடைமுறை – 2016
கங்காசாகர் மேளா
- மேற்குவங்காளத்தில் கங்காசாகர் மேளா நடைபெற உள்ளது.
- இம்மேளாவானது கங்கை நதியும் வங்காள விரிகுடாவும் இணையும் இடத்தில் நடத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் மிகப்பெரிய நதி – கங்கை நதி
- கங்கை நதியின் நீளம் – 2525 கி.மீ
- மன்மோகன் சிங் கங்கை நதியை தேசிய நதியாக அறிவித்த நாள்: 4.11.2008
- கங்கை நதி தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு – 2012
- வட பகுதி துணையாறுகள் – கோமதி, காக்ரா, கண்டக், கோசி
- தென் பகுதி துணையாறுகள் – யமுனை, சோன், சாம்பல்
- கங்கையின் மிகப்பெரிய துணை ஆறு – யமுனை
செயலி அறிமுகம்
- பாரத் ரன் பூமி தர்ஷன் செயலியை பாதுகாப்பு துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து அறிமுகம் செய்துள்ளது.
- சுற்றுலா தளங்களை பார்வையிட அறிமுகம் செய்யப்பட்டது.
இஸ்ரோ ஏவுதளம்
- இஸ்ரோவின் 3வது ஏவுதளம் ஆந்திராவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் விண்வெளி மையத்தில் நிறுவப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவிலுள்ள ஏவுதளங்கள்
- விக்ரம் சாராய் விண்வெளி மையம் – தும்பா (திருவனந்தபுரம்)
- APJ அப்துல் கலாம் தீவு – ஒரிசா
- ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் விண்வெளி மையம் – ஆந்திரா
குலேசகரப்பட்டினத்தில் சிறிய செயற்கைகோள்களை ஏவ விண்வெளி மையம் அமைக்கப்பட உள்ளது.
பாரத் மொபிலிட்டி கண்காட்சி 2025
- புதுதில்லியில் பாரத் மொபிலிட்டி கண்காட்சி 2025 நடைபெற்றது.
கம்பாலா பிரகடனம்
- உகாண்டாவில் கம்பாலா பிரகடனம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- இப்பிரகடனம் விவசாயம் தொடர்பானது.
ஆளுநர் நியமனம்
- மிசோரம் மாநிலத்தின் ஆளுநராக வி.கே.சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- விதி 153 – ஆளுநரை பற்றி குறிப்பிடுகிறது
- விதி 154 – ஆளுநர் ஆட்சி அதிகாரம்
- விதி 155 – ஆளுநர் நியமனம்
- விதி 156 – ஆளுநர் பதவிக்காலம்
- விதி 157 – ஆளுநர் தகுதி
- விதி 161 – மன்னிப்பு அதிகாரம்
- விதி 163 – முதல்வர், அமைச்சர்களிடம் ஆலோசனை பெறும் அதிகாரம்
- விதி 213 – அவசர சட்டம் இயற்றும் அதிகாரம்