Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st December 2025

Daily Current Affairs 

Here we have updated 1st December current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வள்ளலார் சர்வதேச மாநாடு

  • ஜனவரி 2026-ல் வள்ளலார் சர்வதேச மாநாடானது சென்னையில் வைத்து நடைபெற உள்ளது.

இனப்பெருக்க கொள்கை

  • Vetri Study Center Current Affairs - Sheep
  • செம்மறி ஆடு, ஆடு உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு ஆடு, செம்மறி ஆடுஇனப்பெருக்க கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • உள்ளூர் ஆடு, செம்மறி ஆடு இனங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட செம்மறி ஆடுகள்

  • மேச்சேரி, கிளாகரிசல், வேம்பூர், கோயம்புத்தூர், மெட்ராஸ் ரெட், ராம்நாட் ஒயிட், கச்சைக்கட்டி பிளாக், நீலகரி, திருச்சி பிளாக், சேவாடு

தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட ஆடுகள்

  • கன்னி ஆடு, கொடி ஆடு, சேலம் கருப்பு

பெயர் மாற்றம்

  • ஆளுநர் மாளிகையின் பெயரானது மக்கள் பவன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை உற்பத்தி

Vetri Study Center Current Affairs - EGG

  • முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் – கர்நாடகம்
  • உலக முட்டை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம்

தொடர்புடைய செய்திகள்

  • கம்பளி உற்பத்தி – ராஜஸ்தான் (முதலிடம்)

இறைச்சி உற்பத்தி

  • இறைச்சி உற்பத்தி – மேற்கு வங்கம் (முதலிடம்)
  • இறைச்சி உற்பத்தி – இந்தியா (4வது இடம்)

பால் உற்பத்தி

  • உலக பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்தியாவின் பால் உற்பத்தியில் உத்திரப்பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.

தேசிய பவளப்பாறை ஆராய்ச்சி நிறுவனம்

  • தேசிய பவளப்பாறை ஆராய்ச்சி நிறுவனம் அந்தமான் & நிக்கோபர் தீவில் அமைய உள்ளது.

விவேக் சதுர்வேதி

  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தலைவராக விவேக் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்
  • CBIC – Central Board of Indirect taxes and Customs – 1 ஜனவரி, 1964

முக்கிய தினம்

உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day) – டிசம்பர் 1

  • 1988 ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
  • கருப்பொருள்: Overcoming disruption transforming the AIDS response

நாகாலாந்து மாநில தினம் (Nagaland Foundation Day) – டிசம்பர் 1

  • 1961-ல் இந்தியாவின் 16வது மாநிலமாக நாகாலாந்து  உருவாக்கப்பட்டது.

BSF நிறுவன தினம் (BSF Raising Day) – டிசம்பர் 1

  • எல்லை பாதுகாப்பு படை (BSF) உருவாக்கப்பட்ட நாள் – 1 டிசம்பர் 1965

Related Links

Leave a Comment