Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 10th and 11th August 2025

Daily Current Affairs 

Here we have updated 10th and 11th August 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

குழந்தை பிறப்பு விகிதம்

  • தமிழ்நாட்டில் 2024-ல் குழந்தைகள் பிறப்பு விகிதமானது 6.09% குறைந்துள்ளது.
  • 2023-ல் தமிழகத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை – 9,02,329 பேர்
  • 2024-ல் தமிழகத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 8,47,668 பேர்

தொடர்புடைய செய்திகள்

  • 2023-ல் தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் – 1.40%
  • 2023-ல் இந்தியாவின் குழந்தை பிறப்பு விகிதம் – 1.90%

செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டம்

  • நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யும் செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டமானது 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டம் – 2019

மாநிலக் கல்விக் கொள்கை

  • தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-26 நிதியாண்டிலே அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இக்கொள்கை டி.முருகேசன் தலையிலான குழுவால் உருவாக்கப்பட்டது.

அகல் விளக்கு திட்டம்

  • புதுக்கோட்டை, கீரமங்கலம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் அகல் விளக்கு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டமானது சமூக வலைத்தளங்கள் மற்றும் சைபர் குற்றங்களிலிருந்து மாணவிகளை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
  • 9 முதல் 12 வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • நாள்: 09.08.2025

வந்தே பாரத் ரயில் சேவை

  • இதுவரை தமிழ்நாட்டில் 16 வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை – 24.09.2023 (எழும்பூர் முதல் திருநெல்வேலி)
  • இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை – 15.02.2029 (புதுதில்லி முதல் வாரணாசி)

இகுவடோர் பரிசு

  • பல்லுயிர் பாதுகாப்புக்கான நோபல் பரிசு என அழைக்கபடும் இகுவடோரர் பரிசானது பீபி பாத்திமா மகளிர் சுய உதவிக்குழுவிற்கு (கர்நாடகம்) வழங்கப்பட்டது.
  • இப்பரிசினை UNDP அமைப்பானது வழங்குகிறது.
  • UNDP – The United Nations Development Programme – 22.11.1965

மெட்ரோ ரயில் சேவை

  • சமீபத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை பெங்களூரில் தொடங்கப்பட்டது.
  • ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் சேவை – டில்லி

தொடர்புடைய செய்திகள்

  • முதல் மெட்ரோ ரயில் சேவை – கொல்கத்தா (1984)
  • நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை – கொல்கத்தா
  • நீர் மெட்ரோ – கொச்சி
  • தமிழ்நாட்டின் முதல் மெட்ரோ – சென்னை

தமிழ்நாடு கற்றல் சட்டம்

  • 10ஆம் வகுப்பு வரை எப்பாடத்திட்டத்தினை சார்ந்தவராக இருப்பினும் தமிழை ஒரு பாடமாக கற்க வேண்டியது கட்டாயமென தமிழ்நாடு கற்றல் சட்டம் தெரிவிக்கிறது.
  • தமிழ்நாடு கற்றல் சட்டம் – 2006

இலக்கு நிர்ணயம்

  • 2030ஆண்டுக்குள் நிலவில் அணு மின் நிலையம் (Nuclear Power Station) அமைக்கப்படும் என நாசா இலக்கை நிர்ணயித்துள்ளது.
  • சந்திரனில் ஒரு நாள் என்பது பூமியின் 29.5 நாட்களுக்கு சமம். நிலவில் சராசரியாக 14 நாட்கள் பகலாகவும், 14 நாட்கள் இரவாகவும் இருக்கிறன்றது.
  • இந்த அணு மின் நிலையம் அமைப்பதால் 14 நாட்கள் இரவாக இருக்கும் போது தேவையான ஆற்றலை அணு மின் நிலையம் பெறலாம்.

முக்கிய தினம்

உலக சிங்க தினம் (World Lion Day) –  ஆகஸ்ட் 10

  • 2013-ல் கொண்டாடப்படுகிறது.
  • 15.8.2020 – சிங்கத் திட்டம்

உலக உயிரி எரிபொருள் தினம் (Biofuel Day) – ஆகஸ்ட் 10

Related Links

Leave a Comment